♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(20-09-2026, 08:10 PM)Geneliarasigan Wrote: Episode - 189 
இந்த பகுதிகளில் கதை காமத்தை தவிர்த்து திரில்லரை நோக்கி பயணித்தது அருமையாக உள்ளது. 
காலனை சிறியவனாக காட்டுவீர்களா என்று கவலை பட்டேன் ஆனால் கம்பிரமாகவே காட்டி இருக்கிறீர்கள். இஷிதா ஏதோ மர்மமான ஒன்றை சுமந்து வந்து இருக்கிறாள். அது காத்தவராயனுக்கு ஆபத்து என்று பொய்யுறையாத காலனே காத்தவராயனுக்கு கூறியதால் காத்தவராயன் மிகவும் நடுக்கமான சூழ்நிலையில் இருக்கிறான். சிற்பிகா மற்றும் ரியானை பழிவாங்க காட்டுவாசியை தேற்ந்தெடுக்க காத்துக்கொண்டு இருப்பது விறுவிறுப்பை கூட்டுகிறது
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Arun_zuneh - 15-10-2026, 08:57 PM



Users browsing this thread: 123 Guest(s)