அச்சச்சோ அர்ச்சனா
#81
இரவு எட்டு மணியாகியும் அசோக் வரவில்லை.... அர்ச்சனாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை... போன் செய்து கேட்பதற்கும் அவள் மனது இடம் கொடுக்கவில்லை.. அருகில் இருக்கும்போது அவன் மனம் நோக பேசிவிட்டு இப்போது எப்படி அவனுடன் மறுபடி பேசுவது என்று புரியாமல் தவித்தாள்..

[Image: FB-IMG-1562745106724.jpg]


ஆனாலும் அவள் மனதில் ஒரு சந்தோஷம்... அசோக் தன்னை வெறும் செக்ஸுக்கு மட்டுமின்றி தன்னை ஒரு பெண்ணாகவும் விரும்புகிறான் என்ற புரிதலே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த காதல் உணர்வு அவளை உந்த நேரம் மெல்ல மெல்ல கூட காம உணர்வும் சேர்ந்து அவளை கொள்ளை செய்தது..

காத்திருப்பதில் பயன் இல்லை என்றுணர்ந்த அர்ச்சனா அசோக்கிற்கு அலைபேசியில் அழைக்க எத்தனிக்க, அவளது மனதை உணர்ந்தது போல அதுவே சிணுங்கியது... அதன் ஒளித்திரையில் ராஜேஷ்ன் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது..

அசோக்கை எதிர்பார்த்து மனமிருந்தாலும், கணவனின் அழைப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.. என அவள் மனதில் தோன்றியது... ஒரு நொடி அவள் கணவனின் அழைப்பை கட் செய்ய நினைத்தாலும், மறுநொடி மனதை மாற்றி கொண்டு எடுத்தாள்...

"என்னங்க சொல்லுங்க.."

"என்னடி செல்லம் பண்ணிக்கிட்டு இருக்கே.."

"சும்மாதான் இருக்கேன்.. டின்னர் ரெடி பண்ணனும்.."

"மணி எட்டு ஆச்சு.. இன்னும் ரெடி பண்ணலையா.. என்னடி அசோக் ரொம்ப படுத்தறானா"

"ஹ்ம்ம் அது ஒன்னுதான் குறைச்சல்.. நீங்க பண்ணின வம்புக்கு ......"

"ஏண்டி என்ன ஆச்சு.. நான் என்ன பண்ணினேன்.."

"ஹ்ம்ம் சும்மா ஏதாச்சும் நோண்டி நோண்டி கேட்காதீங்க.. "

ராஜேஷ்க்கு அர்ச்சனா மாலையில் கூறிய விஷயம் நினைவிற்கு வர...

"ஏண்டி அசோக்கிட்டே என்ன சொன்னே.. "

"ஒன்னும் சொல்லலை..."

"என்னடி பிரெண்ட் கூட சேர்ந்து பண்றதை பத்தி அசோக்கிட்ட பேசினியா.."

"ஆமாங்க நான் ஏதோ கிண்டலா பேச அவர் வேற மாதிரி எடுத்துகிட்டார் போல.."

"சரி விடு.... நான் இன்னும் ரெண்டு நாளில் வீட்டுக்கு வந்துடுவேன்... அதுக்கு அப்புறம் ரமேஷ் கூட ஜமாய்க்கலாம் சரியா"

[Image: FB-IMG-1562745170804.jpg]
ammonium sulphate ph


அர்ச்சனாவிற்கு இதை கேட்டதும் எரிச்சலாக வந்தது.... ஏற்கனவே ஒருவனிடம் சல்லாபித்த என்னை கடிந்து கொள்ளாது... இப்போது இன்னொருவனை வேற கூட சேர்க்க சொல்கிறாரே.. என ராஜேஷ் மேலே கோபம் வந்தது..
ஆனாலும் இதை வெளிக்காட்ட இது நேரம் இல்லை.. நாய் வேஷம் போட்டாகி விட்டது.. இனி குரைத்தாக வேண்டும்...

"சரிங்க பார்க்கலாம்.. நான் போய் டின்னர் ரெடி பண்ணறேன்... அப்புறம் பேசறேன்.."

"சரி அர்ச்சு நைட் ப்ரீயா இருந்து கால் பண்ணுடி.."

"சரிங்க பை"..

போனை கட் செய்ததும்.. அவளுக்கு ஆயாசமாக இருட்டி கொண்டு வந்தது. வயிற்றை கிள்ளிய பசி இப்போது மறந்து போக... சோபாவில் அமர்ந்து கண்ணை மூடி கொண்டாள்... டிவியில் ஏதோ நிகழ்ச்சி ஓட.. மனம் அசோக்கை சுத்தி வந்தது....

[Image: FB-IMG-1562745109560.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அச்சச்சோ அர்ச்சனா - by enjyxpy - 07-07-2019, 08:23 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by kadhalan kadhali - 10-07-2019, 08:52 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by Karthick - 10-07-2019, 01:24 PM



Users browsing this thread: 2 Guest(s)