14-10-2026, 09:03 PM
(14-10-2026, 06:09 PM)Geneliarasigan Wrote: Episode -196 part 1அடடா! சிற்பிகா ரியானைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணிந்தது மனதை நெகிழ வைத்துவிட்டது. ஆனால், அவளுடைய காதலையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ரியானின் உடலுக்குள் காத்தவராயன் புகுந்தது எதிர்பாராத திருப்பம்! கடைசியில் ரியானின் கண்களில் தெரிந்த அந்தக் கொடூரமான பார்வையும், அவன் பேசிய விதமும் அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
தன் கண்முன்னே காட்டுவாசியின் உடல் சிதறித் தூளாகி கிடப்பதை கண்ட காத்தவராயனின் ஆவி, ஒரு கணம் திகைத்துப்போனது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)