13-10-2026, 08:08 PM
சென்னை விமான நிலையம்.
"கான்பிடென்ட்டா நடந்துக்க"
"சரிங்க அத்தான்"
"என்ன சுதா.... professional modeல இல்ல போல. இன்னும் ஹோம்லி மோட்ல இருக்க"
புன்னகைத்தேன்.
பெங்களுருவில் டிரைனிங் & கோச்சிங் நிறுவனங்கள் பற்றிய ஒரு பிசினெஸ் மீட் நடக்கிறது. அதற்கு என்னையும் ப்ரீத்தியையும் கலந்துக்கொள்ள அனுப்புகிறார் அத்தான்.
ப்ரீத்தி-திலீப் நடத்திவந்த கோச்சிங் சென்டரான கேரியர் மைண்ட்ஸ் நிறுவனத்தில் அத்தான் முதலீடு செய்து அதன் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தில் அத்தான் 60%, எனக்கு 20%, திலீப் & ப்ரீத்திக்கு தலா 10% என்று புதிய ஒப்பந்தம் உருவாகி ஒரு மாத காலம் ஆகிறது. தற்போது இருக்கும் வேளச்சேரி மையம் ரீ-மாடல் செய்யப்பட்டு வருகிறது. நுங்கம்பாக்கத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கே அத்தானுக்கு ஒரு சூட், ப்ரீத்தி, ஒரு கணக்காளர், மற்றொரு அலுவலக ஊழியர் & ரிஷப்ஷனிஸ்ட் என்று சிறிய அலுவலகம் திறக்கப்பட்டு இருந்தது. எங்களது கேரியர் மைண்ட்ஸ் மற்றும் பெண்கள் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக உருவாகவுள்ள ஈவா-கேர் ஆகிய இரண்டு கம்பெனிகளின் தலைமை அலுவலகமாக இருக்குமாம்.
வேளச்சேரி சென்டரில் பணி நடப்பதால் என்னை தினமும் நுங்கம்பாக்கம் அலுவலகம் வரச்சொன்னார் அத்தான். வேளச்சேரி சென்டரில் நடக்கும் இன்டீரியர் வேலைகளை திலீப் மேற்பார்வை இடுகிறார். அதன் பில்கள், அட்வான்ஸ் போன்றவற்றை என்னை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறார் அத்தான்.
கேரியர் மைண்ட்ஸ் தொடர்பாக சிலரை பெங்களூருவில் சந்திக்க வேண்டியுள்ளதால் முந்தைய நாளே போக சொல்லிவிட்டார்.
இந்த ஒரு மாதத்தில் ப்ரீத்தி அத்தானின் செக்ரெட்டரியாக ரொம்பவே பிசியாக இருந்தாள். அத்தானிடம் என்னைத்தவிர யார் பேசவேண்டும் என்றாலும் ப்ரீத்தி மூலமாக தான் அணுகவேண்டும்.
முன்பு மூச்சுக்கு முன்னூறு தடவை 'சுதா' என்று வந்த வாயில் தற்போது 'ப்ரீத்தி' தான் வருகிறது. அத்தான் ரொம்ப மாறிவிட்டது போல தோன்றியது. ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் அழுகை வந்துவிடுமோ என்று பயத்தோடே இருக்கிறேன். ப்ரீத்தி அசைக்க முடியாத சக்தியாகி விட்டாள். ஆபீசில் மட்டும் அல்ல. அவள் வீடுவரை வந்துவிட்டாள். புருஷனோடு வந்தால் பரவாயில்லை. எப்போதும் அத்தான் கூடத்தான் சுற்றுகிறாள். சில நாட்கள் காலையில் ஆபீசில் இருந்து கிளம்புவார்கள், யாரையாவது சந்திக்க வேண்டியிருக்கும். முடித்தபின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, சாயந்திரம் வேளச்சேரி சென்டருக்கு செல்வார்கள். அத்தான் எங்கள் வீட்டில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் இவள் எதற்கு கூடவே? ஒரு மாதமாக நான் இவளுக்கும் சேர்த்து உலை வைக்கிறேன். கடுப்பாக வந்தாலும், என்ன செய்ய?
"அவ கூட தனியா போறே. நீ கான்பிடென்ட் & ஸ்மார்ட்டா இல்லாட்டி உன்னை ஒரு எடுபிடி மாதிரி portray பண்ணிடுவா. சகலகலா வள்ளி. you have to be mindful"
"sure, I will"
"அங்க பாரு"
சற்று தொலைவில் ப்ரீத்தி வந்துக்கொண்டு இருந்தாள். ஜீன்ஸ், டெனிம் ஜாக்கெட், உள்ளே என்ன அது.... அடிப்பாவி.... டியூப்டாப்.
"சுதா.... இப்போ புரியுதா நான் ஏன் அவளை பெர்பெக்ட்னு சொல்றேன்ன்னு. பெங்களூரு போக சரியான காஸ்ட்யூம்."
அதுக்கு? குடும்பப்பெண்ணான நானும் அப்படி டிரஸ் போட முடியுமா? என்ன பண்ண.... நான் வாயே திறக்க வில்லை.
அவள் அருகில் வர.... "babe you look stunning" கைகொடுத்தார் அவளுக்கு.
"thank யூ sir" வழிந்தபடியே gentle hug செய்தாள். என்னை பார்த்து "ஹாய் சுதா" என்றாள்.
எனக்கு வந்த கடுப்பை அடக்கிக்கொண்டு "ஹாய்" என்றேன். நான் நல்ல சுடிதாரில் தான் இருந்தேன். இந்த ட்ரெஸ்ஸிற்கு என்ன குறை.
"ப்ரீத்தி, நீ நல்லா பண்ணுவேன்னு தெரியும். you must be assisting சுதா for the next few days. moreover Sutha is travelling without her husband for the first time. you know she is innocent. அவளை நல்லா பார்த்துக்கணும். உன்னை நம்பி தான் ஒப்படைக்கிறேன்" எனக்கு எம்பராசிங்காக இருந்தது. ஆம், முதல் முறை என் கணவர் கூட இல்லாமல் பயணிக்கிறேன் தான். இவள் என்ன பெரிய இவளா, என்னை பார்த்துக்கொள்ள...
"sure sir dont worry. I will take the best care of your baby" என்று சொல்லிவிட்டு என்னை குறும்பாக பார்த்தாள்.
செம கடுப்பாக இருந்தது. சண்டை பிடிக்கவேண்டும் போல இருந்தது. இருடி இரு. வெச்சிக்கிறேன். அமைதியா போனா ரொம்ப ஏறுவியோ.
என் இரு தோள்களையும் இதமாக பிடித்து "என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் ப்ரீத்தி. (இருவரும் கலகலவென்று சிரித்தனர்) நேரம் ஆச்சு, proceed girls. ஆல் த பெஸ்ட். (என் தோளில் தட்டி) நல்லா பண்ணுடி" என்று வழி அனுப்பினார். இப்போதெல்லாம் அடிக்கடி என்னை "டி" போட்டு பேசுகிறார். ஒன்று ப்ரீத்தி முன்பாக இல்லையென்றால் என் கணவர் முன்பாக. என் கணவர் கண்டுகொள்ளவில்லை. ப்ரீத்தி கண்களில் ஒரு நக்கல் தென்படும்.
செக்-இன் செய்து, பாதுகாப்பு சோதனைகளை முடித்து waiting பகுதிக்கு சென்றோம்.
"காபி குடிக்கலாமா பேபி" என்றாள் குறும்பாக.
என் கைகளை கட்டிக்கொண்டு லேசாக முறைத்தேன்.
"ப்ளீஸ் சுதா. ரொம்ப தலை வலிக்குது. காலையில இருந்து ஒன்னும் சாப்பிடலை. வீட்டுல செம சண்டை வேற. ப்ளீஸ்" கைகூப்பினாள். விளையாட்டுக்குத்தான். இருந்தாலும் பரவாயில்லை.
சண்டையா? என்ன சண்டை? திலீப் நல்ல மனுஷர் ஆச்சே! அவள் முகம் சற்று வீங்கியது போல இருந்ததை கவனித்தேன். சின்ன சோர்வு தெரிந்தது.
"சரி வா"
எங்க இருவரையும் ப்ரெண்ட்லியாக பழக வேண்டும். no hierarchy between you two என்று அத்தான் சொல்லியிருந்தார். என்னிடமும் தனியாக, அவளை ஒரு பிரென்ட் போல நடத்து. நீயும் சின்னப்பொண்ணாக தெரிவாய். அவள் சூட்டிகையும் உனக்கு பழகிடும் என்று முன்பே சொல்லியிருக்கிறார்.
இரண்டு கேப்பச்சினோ ஆர்டர் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். "என்னாச்சு ப்ரீத்தி?"
"என்ன என்னாச்சு"
"ஏன் திலீப் கூட சண்டை போட்டே"
என்னை ஒரு லுக் விட்டு... "ஹலோ சண்டைனு தான் சொன்னேன். நான் திலீப் கூட சண்டைபோட்டேன்னு சொன்னேனா"
"உங்க வீட்டுல இருக்கிறது 2 பேர் தானே. அப்போ யார் யார்கூட சண்டை போட முடியும்"
"ஹலோ மேடம்.... நேத்து மத்தியானம் என் அம்மா எங்க வீட்டுக்கு வந்திருக்கா."
"ஓ" காபி ரெடியா என்று பார்ப்பது போல திரும்பினேன்.
"சுதா"
"ம்"
"நாம நிஜமாவே ப்ரெண்ட்ஸ் ஆகிடலாம் ப்ளீஸ்" என் கையை பிடித்துக்கொண்டு கேட்டாள்.
"இப்போ மட்டும் என்னவாம்"
"உன் மனசுல என் மேல நிறைய கோவம் இருக்கு. தெரியும்"
"ச்சீ... யார் சொன்னா"
என் பக்கத்தில் உட்கார்ந்தாள். "நான் ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்தவ சுதா. இந்த show-off எல்லாம் இல்லாட்டி ஓரமா நில்லுடி கருப்பின்னு என்னை ஒதுக்கிடுவாங்க. நானும் லைஃப்ல ஒரு நிலைக்கு வந்திடணும்னு போராடுறேன்" பெருமூச்சு விட்டாள் பின்பு எங்கேயோ வெறித்து பார்த்தாள்.
நான் அவள் தோளை பிடித்து "என்ன அச்சு டி. இப்படி எமோஷனலா ஆகுற". என்ன இன்று இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள்.
எங்கள் காபி ரெடி. "இதோ வந்துட்டேன்" என்று வேகமாக சென்று காஃபியை வாங்கிக் கொண்டாள். நான் என்னுடையதை வாங்கிக் கொண்டேன். அவள் ஊதி ஊதி காபியை குடிக்கத் தொடங்கினாள். நான் காபி சற்று ஆறும்வரை காத்திருந்தேன்.
"காலையில ஒரு காபி கேட்டேன். அதுக்கு வந்த சண்டை" சலித்துக் கொண்டாள். பார்க்க பாவமாக இருந்தது.
"அம்மாவா"
"ம்"
"அச்சச்சோ... அப்புறம்"
"அப்புறம் என்ன. கிளம்பி வந்துட்டேன்"
"டிபன் சப்பிட்டே இல்ல..."
என்னை ஒரு மாதிரி பார்த்தாள் "காபிக்கே வழி இல்லையாம்..."
"என்னடி சொல்றே. சொல்லியிருந்தா நான் கொண்டு வந்திருப்பேன் இல்ல..."
என்னை நன்றியோடு பார்த்தாள். நான் அவள் கையை பிடித்து "கழுத.... நீயும் எனக்கொரு தங்கச்சி தாண்டி". நிஜமாகவே பாவமாக இருந்தது.
"தாங்க்ஸ் சுதா" அவள் கண்கள் கலங்குவதை போல இருந்தது.
"என்ன இது, கண் கலங்கிக்கிட்டு"
மூக்கை உறுஞ்சினாள். "உன் மடியில படுத்துக்கிட்டு 'ஓ'ன்னு அழுவனும் போல இருக்குடி" என்றாள்.
"இன்னைக்கு நைட் எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு பொறுமையா அழு. என் மடி எங்க போயிட போகுது."
என் வலது புறங்கையில் முத்தமிட்டாள். எனக்கு என்னவோ போல இருந்தது.
"ப்ரீத்தி"
"ம்..."
"உன் மேல பொறாமை கூட பட்டிருக்கேன்"
களுக்கென்று சிரித்தாள். "என் மேலையா. பொறாமை படுற அளவுக்கு என் கிட்ட என்ன இருக்கு? கலர்ல கம்மி, அந்தஸ்துள்ள அதல பாதாளம்"
"இரு இரு.... உன் கான்பிடென்ஸ். உன் ப்ரெசென்ட்டேஷன். உன் கம்ம்யூனிகேஷன். இது போதாதா. தூள் கிளப்புவியே"
"நிஜமாவா சொல்றே"
"வேணும்னா சாரை கேளு. ப்ரீத்தி போல வருமான்னு எப்பவும் சொல்வார்"
"உன்கிட்ட அப்படி. என் கிட்ட.... சுதா சுதா சுதா தான்!" என்றபோது அவளிடம் சிறிய பொறாமை தெரிந்தது.
"அவர் பாஸ் இல்லையா. அதான் நம்மள வேலை வாங்க இப்படி ஒரு டாக்டிஸ் வெச்சிருக்கார் போல" என்றேன்.
காபி குடித்தும் அவள் முகத்தில் இரு வாட்டம் இருந்தது. காபி ஸ்டால் ஆளிடம் டிபன் கிடைக்குமா என்றேன். எதிர் கோடியில் இருக்கும் ஸ்டாலில் கிடைக்கும் என்றார்.
"இரு டி வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு போனேன். அவளுக்கு சிக்கன் சாண்ட்விச் வாங்கி வந்தேன்.
"தாங்க்ஸ் டி"
"அப்புறம் சொல்லிக்கலாம். சாப்பிடு. நான் அவருக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்"
"எவருக்கு"
"என் வீட்டுக்காரருக்கு" முறைத்தேன்.
"ஓகே ஓகே" என்று கண்ணடித்தாள்.
--------------
பெங்களூரு சென்று சேர்ந்ததும் எங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ரூமில் செக்கின் செய்தோம். அப்போது தான் கவனித்தேன் இருவருக்கும் ஒரே ரூம் தான் புக் ஆகி இருந்தது. சரி, இருவரும் பெண்கள் தானே.
நான் முதலில் பாத்ரூம் சென்று ப்ரெஷ்-அப் ஆகி வந்தேன். அடுத்து அவள் சென்றாள். அவள் வருவதற்குள் நான் formals அணிந்து தயாராகி நின்றேன்.
"மேடம் செம பங்க்சுவல் போல"
"சீக்கிரம் கிளம்புடி"
"வர்றேன், வர்றேன்..." டெனிம் ஜாக்கெட்டை கழட்டி அலமாரி அங்கிகரில் மாட்டினாள்.
ஜீன்ஸை கழட்ட தொடங்கினாள்.
"ஹேய் ச்சீ..." என்றேன்.
"ஹலோ.... நான் வாஷ்ரூம்ல இருந்தப்போ நீ டிரஸ் மாத்திக்கிட்ட. இப்போ நான் என்ன பண்ண?"
"இரு நான் வெளிய போயிடுறேன்" கட்டிலில் இருந்து எழுந்திரிக்க எத்தனிக்க.... அவள் என் தோள்களை பிடித்து.... "என்னை பார்க்க அருவருப்பை இருக்கா?"
"இல்லடி. என்ன பேசுற"
"ரெண்டு பேரும் பொம்பளைங்க தானே..."
"அதுக்கு?"
"ரொம்ப சீன் போடாத." ஜீன்ஸை கழட்டி வேண்டுமென்றே இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து சென்று ஆங்கரில் மாட்டி வந்தாள். நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். ஆனால்... என்னுள் ஒரு கிளர்ச்சி. ச்சீ என்ன இது. ஒரு பெண் மேல் மோகம். அவள் மேலிருந்து வரும் வாசம் ஆளை தூக்கியது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)