Incest உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.
#72
(03-10-2026, 04:32 PM)monor Wrote: தங்களின் விரிவான விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.  

காமக் கதைகளில் பாத்திரங்கள் தொடர்பான  உளவியல் தொடர்பான மாற்றங்கள் எதனால், எப்படி, எங்கே ஏற்படுகிறது என்பதை விளக்க அவசியமில்லை என்ற மேம்போக்குத் தனமாகத்தான் எழுதி வருகிறேன்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இலக்கிய, இலக்கண வரை முறைகளோடு, மனித உணர்வுகள், உளவியல் சிந்தனை ஆகியவற்றையும் கலந்து ஒரு கதையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று தெளிவாகிறது.

ஏனோ தானோவென்று எழுதிக்கொண்டிருந்த எனக்கு ஒரு எப்படி எழுதுவது என்று ஒரு அளவீட்டை, அளவு கோலை, அடிப்படையை காட்டி இருக்கிறீர்கள். கதை எழுதுவது எனக்கு முதன்மையான வேலை இல்லை. ஏதோ வாசகர்களுக்காக சில நல்ல கதைகளை காப்பி அடித்து, என் கற்பனைகளையும் சேர்த்து  மெருகூட்டி எழுதி வருகிறேன். அவ்வளவுதான். 

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இலக்கிய தரமுடன் என் கதைகள் இல்லாமல் போவது எனக்கு வருத்தமே. முயற்ச்சி செய்கிறேன்.

 நீங்கள் பதிவிட்ட படங்கள்  நன்றாக உள்ளது. என் மற்ற கதைகளுக்கும் பொருத்தமான படங்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் 
மோனார்

உங் பானியில் நீங்க எழுதுங்க....இது காம தளம். இலக்கியம் இங்கு அனாவசியம்.
Like Reply


Messages In This Thread
RE: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். - by Mak060758 - 12-10-2026, 11:18 PM



Users browsing this thread: 1 Guest(s)