12-10-2026, 09:00 PM
கடற்கரையில் சுபித்ரா அலையில் கால் நனைத்து பல வருடங்களுக்குப் பிறகு சின்னபெண்ணை போல் ஓடினால் நான் அவளை பார்த்துக் கொண்டே நினைத்தேன் அந்த இரவில்ஊரை விட்டு கிளம்பியது தண்டனை இல்லை எங்களுக்கு கிடைத்த புது வாழ்க்கை.
சூரியன் மறையும் நேரம் சுபித்ரா என் தோளில் சாய்ந்து மெல்ல சொன்னாள்
“என் மகள் ஓடிப் போனான் அன்னைக்கு நான் எல்லாத்தையும் இழந்துவிட்டேன் நினைச்சேன்ஆனா கடவுள் ஒரு கதவை மூடி இன்னொரு கதவை திறந்து இருந்தார்”
நான் அவள் நெற்றியில் முத்தமிட்டேன் அலைகள் ஓய்வில்லாமல் வந்து போய்ன எங்கள் புதியவாழ்க்கையின் முதல் நாள் அப்படியே மெதுவாக மாலையில் கரைந்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)