12-10-2026, 08:36 PM
அத்தியாயம் — புதிய வாழ்க்கையின் முதல் நாள்
சுபித்ரா புடவையைச் சரியாகக் கட்டி முடித்துவிட்டு குழந்தையைப் பார்க்க வந்தாள்.
“என்னங்க, குழந்தை நல்லா தூங்குதா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“ம்… நல்லா தூங்குது. நீ ரெடியா?”
“ரெடி. இன்னைக்கு நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாள். எங்காவது மூணு பேரும் சேர்ந்துபோகணும்னு ஆசையா இருக்கு.”
அவள் சொன்ன அந்த வார்த்தை ரவியின் மனதைத் தொட்டது.
நேற்று வரை அவள் அவனுக்கு “அத்தை”. இன்று அவள் அவனுடைய வாழ்க்கைத் துணை. அந்த மாற்றத்தை அவன் மனம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.
“சுபி, ஒரு விஷயம் கேட்கணும்.”
“என்னங்க?”
“நேத்து பக்கத்து வீட்டு மாமி உன்னைப் பார்த்து ‘புருஷனும் பொண்டாட்டியும் கோயிலுக்குபோய்ட்டு வரீங்களா?’ன்னு கேட்டப்போ நீ உடனே ‘ஆமா’ன்னு சொன்னியே… உனக்கு பயமாஇல்லையா?”
சுபித்ரா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு சிரித்தாள்.
“பயம் இல்ல, அவங்க அப்படி கூப்பிடும் போது உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம் இருந்தது”
“ஏன்? எப்படி அவ்வளவு சாதாரணமா சொன்ன?”
“ஏன்னா… நான் நேத்து முதல் முறையாக என் வாழ்க்கையைப் பற்றி பொய் சொல்ல வேண்டியஅவசியம் இல்லாத மாதிரி உணர்ந்தேன்.”
“நம்ம நிலைமையை பத்தி வந்த நாளை அவங்க கிட்ட நான் விளக்கி சொன்னேன், அதுவும்உங்க மேல ஆசைப்படுறத ஏற்கனவே அவங்க கிட்ட சொன்னேன் அவங்க எனக்கு ரொம்பஆதரவாக இருந்தார்கள்”
ரவி அவளைப் பார்த்தான்.
“நேத்து ராத்திரி தான் நான் உனக்கு தாலி கட்டினேன் அதுக்குள்ள அவு்ங்களுக்கு எப்படிதெரியும் நம்ம புருஷன் பொண்டாட்டினு?”
“நீங்க பூ, ஸ்வீட் வாங்கும்போது அந்த மாமி எனக்கு போன் பண்ணி எங்க இருக்கேன் கேட்டாங்கநான் அவுங்ககிட்ட கோயில்ல நடந்த எல்லா விவரமும் சொன்னேன் அதை வச்சு தான் அப்படிகூப்பிட்டாங்க”
“இத்தனை வருடம் நான் யாருடைய மனைவி என்று சொல்லும்போதெல்லாம் என் மனசுக்குள்ஒரு வெறுமை இருந்தது. இப்போ மட்டும்… என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை நான்எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.”
அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.
“ஆனா ஒரு விஷயம் மட்டும் பயமா இருக்கு.”
“என்ன?”
“நம்ம கடந்த காலம் யாருக்காவது தெரிஞ்சா?”
ரவி குழந்தையை மெதுவாகத் தொட்டிலில் வைத்துவிட்டு அவளருகில் வந்தான்.
“சுபி, நம்ம வாழ்க்கையை யாரும் புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா ஒரு விஷயம்மட்டும் நிச்சயம்.”
“என்ன?”
“இந்தக் குழந்தைக்கு எந்தக் குறையும் வரக்கூடாது. அது நம்ம இருவரோட பொறுப்பு.”
சுபித்ரா தலையசைத்தாள்.
நான் அவள் கையை பிடிப்தேன்.
“இனி மறைக்கவே வேண்டாம் ஆனா இது வெறும் கோயில் தாலியோடு நிற்கக்கூடாது சுபி.நான் ஆர்டிஓ ஆபீஸ் ல வேலை செய்றவன் எல்லாத்தையும் முறைப்படி பண்ணனும் சீக்கிரமாபதிவு பண்ணிடலாம்”
“நீங்க எது சொன்னாலும் சரிங்க”
அந்த நேரத்தில் கதவு மணி அடித்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“யாரா இருக்கும்?” என்று சுபித்ரா கேட்டாள்.
ரவி கதவைத் திறந்தான்.
வெளியில் பக்கத்து வீட்டு மாமி நின்றுகொண்டிருந்தார்.
“தம்பி, நேத்து புதுசா வந்தீங்களே… இன்று மாலை எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க வீட்டுக்கு அழைக்காம இருந்தா நல்லா இருக்காது.”
ரவி ஒரு கணம் பேசாமல் நின்றான்.
பின்னால் நின்ற சுபித்ராவை மாமி பார்த்ததும் சிரித்தார்.
“மருமகளே, நீங்களும் வரணும்.”
சுபித்ரா தயக்கத்துடன் சிரித்தாள்.
“சரி மாமி.”
“என்ன சுபித்ரா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க புது மணப்பெண் மாதிரி என்றார்”
சுபித்ரா வெட்கத்தோடு “ஆமாம் மாமி எல்லாம் இவரோட ராசி என்றால்”
நான் பெறுமையோடு சிரித்தேன்
எங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்க?”.
“கல்யாணம்ஆகி முதல் நாள் மாமி அதான் வெளியே போலாம்னு இருக்கிறோம்”.
“அப்படின்னா குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு போங்க புருஷன் பொண்டாட்டி முதல் நாள்சந்தோஷமா சுத்தி பாத்துட்டு வாங்க”
மாமி விடும் குழந்தையை கொடுத்துவிட்டோம் மாமி சென்றதும் கதவு மூடப்பட்டது.
ரவி மெதுவாக சுபித்ராவை பார்த்தான்.
“மருமகளாம்…”
சுபித்ரா சிரித்தாள்.
“என்னங்க, இப்பவும் அதிர்ச்சியா?”
“கொஞ்சம்.”
“பழகிடும்.”
“நம்ம வாழ்க்கையும் அப்படித்தான். முதல் நாள் எல்லாமே புதுசா இருக்கும். நாளைக்குபழக்கமாகிடும்.”
ரவி அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
அந்தக் கணத்தில் அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அவர்கள் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் இனிமேல் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்ய முடியும்.
அன்று காலை, அவர்கள் இருவரும் முதல் முறையாக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாசலைவிட்டு வெளியே வந்தார்கள்.
ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)