12-10-2026, 01:36 PM
(11-10-2026, 07:44 PM)Geneliarasigan Wrote: Episode - 195 part 2காத்தவராயனின் விஸ்வரூபமும், ரியானின் சமயோசிதமான புத்திசாலித்தனமும் வேற லெவல்!
காத்தவராயன் மலைபோல் வளர்ந்து நின்றபோது, ரியானின் அம்புகள்கூட அவனை ஒன்றும் செய்ய முடியாமல் போனது உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம்! ? ஆனால், தன்னுடைய வலிமையால் மட்டுமே வெல்ல முடியாது என்பதை உணர்ந்து, ரியான் புத்திசாலித்தனமாகப் பாறைப் பிளவுக்குள் தப்பிச் சென்றது அருமை!
ஆனால், அங்கேயும் காத்தவராயன் தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது செம ட்விஸ்ட்! ரியான் எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும், காத்தவராயனின் அசுர சக்தி ஒவ்வொரு முறையும் அவனுக்குப் புதிய சவாலைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)