♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(11-10-2026, 10:06 PM)Raju@Vijay Wrote: awesome narration but romba long ah irunthchu hulk patha effect feel due to spiderman brand new day
konjam trim panni iruklam pola... action scenes nalla virunthu but over drag feel bro...

riyaan scored well and remembers about madhivadhini skills inside ilango and riyaan

but suddenly hulk mode of kathavarayan was unexpected its looks like old arakkans effecct like ramyan and mahabharat
enn drag feel achi purila oru velai kadhai oda aduthu enna terinjikuraa aarvam drag feel aachu oh ennavo but enkau ennavo trim panni iruklam feel bro

romba time eduthu panni irukinga antha fighting sequences paka edho preclimax feel

again ilango (riyaan) in life danger feels like something need to happen for island save feel

hope ilango and arulmozhi will join in current gen

awesome end card for katuvaasi body blast


Yes nanba,I accept your honest comment.Actually நான் இந்த update trim பண்ண நினைத்தேன்..ஆனா எனக்கு டைம் கிடைக்கல..எனக்கு எப்படியாவது காட்டுவாசி உடல் சிதறுவதை வரை எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கே ரொம்ப டைம் ஆயிடுச்சி.அடுத்த update இந்த தவறை சரி பண்ணிக்கிறேன்..எனக்கு முதலில் படிக்கும் பொழுது எனக்கும் அந்த drag feel ஆச்சி .. ஆனா update publish பண்ணும் முன் photo எங்கே போடலாம் என படிக்கும் பொழுது அந்த drag feel தெரியல.. சரி டைம் இல்ல..என்ன ஆனாலும் பரவாயில்லை என போட்டு விட்டேன்.. இளங்கோ மற்றும் அருள்மொழி இந்த தடவை ஒன்று சேர்வார்கள். அடுத்த update காத்தவராயன் கண் முன் வெறுப்பேற்றும் சம்பவங்கள் நடக்க போகுது...ishita silently playing her cards..

அனு,priyanka will meet happens.. அனுவின் பொறாமை ஆரம்பம்..மேலும் நால்வரும் ஒன்று சேர்ந்தாலும்,எண்ணத்தால் தனித்தனியே இருக்க போறாங்க..அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடு எப்போ மறைய போகுது.. அஸ்வத்தாமன் entry..sirpika,riyaan மாயமலை வருவது,என அடுத்தடுத்து சம்பவம் இருக்கு..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Geneliarasigan - 12-10-2026, 08:27 AM



Users browsing this thread: 134 Guest(s)