Cuckold செய்வது எப்படி? விரிவான விளக்கம்.
(11-10-2026, 10:56 AM)Milk jonson Wrote: நண்பர்களே! ..... 

...... ஆகாஷ் என்கிற ஒரு ஒருவர் கக்கோல்ட் பற்றி பிடிக்காததால் நம் மீது நம் நண்பர்கள் மீது தேவையிலாத வன்மத்தை பரப்பி இருந்தார்.

வலைத் தளத்தில் பலதரப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு கதை அல்லது கட்டுறை எழுத முடியாது ! எழுத்தாளர்கள் தங்களுக்கு பிடித்த விஷயத்தை இங்கே எழுத முழு உரிமை உண்டு. அதை ரசிக்கும் வாசகர்கள் பாராட்டுகிறார்கள். ரசிக்காதவர்கள் அப்படியே அமைதியாக ஒதுங்கி போய் விடுகிறார்கள். 

சொற்பமான சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது எழுதும் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆகவே இந்த எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் உங்கள் பாணியில் தொடருங்க. 
 
Milk jonson Wrote: இது the new indian Express என்ற பத்திரிக்கையில் ......  மாணவர்களிடம் சுமார் 7000 மாணவர்களிடம் எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது பற்றி வந்த செய்தி.
இதுவும் நமக்கு தேவை இல்லாத செய்தி ! இது பற்றிய மேல் விபரங்கள் வலை தளத்தில் நிறைய இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அங்கே போய் பார்த்துக் கொள்வார்கள்.
[+] 1 user Likes raasug's post
Like Reply


Messages In This Thread
RE: Cuckold செய்வது எப்படி? விரிவான விளக்கம். - by raasug - 11-10-2026, 07:22 PM



Users browsing this thread: 2 Guest(s)