11-10-2026, 04:58 PM
(10-10-2026, 11:28 PM)Arun_zuneh Wrote: இஷிதாவால் இந்த தீவிற்கு இப்படி ஒரு ஆபத்தா. இந்த காட்டுவாசி தன் இனத்திற்கும் தன் குலதெய்வத்திற்கும் இப்படி ஒரு துரோகத்தை வெறும் காமத்திற்காக செய்து கொண்டான். அதை சிற்பிகா மேல் போட்டு விட்டான். இடும்பன்கிரியின் (பெயர் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) மறு பிறவியாக இருப்பானோ விதியும் அப்படியே உள்ளது
Thanks nanba


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)