10-07-2019, 10:53 AM
சட்டென ஒரு கோபம் வந்தது. அவன் கையாலிருந்த காண்டத்தைப் பிடுங்கி… தூர வீசினாள் பாக்யா.
” தூ… கருமம்…!”
”ஏய். . அத ஏன்டி.. வீசின…?”
” மொதல்ல தாலி கட்டு..! இப்படி சில்றத்தனமா.. எதையாவது பண்ணிட்டிருக்காத..” என விலகினாள்.
” ஏய். ..வாடி..!”
” போடா… மயிறு..” என அவள் நகர..
” ஏய் இருடி…!” என்றான்.
” போ… நா போறேன்..! இன்னும் ரெண்டு நாளைக்கு வீட்டுப் பக்கம் வந்துடாத..” என்றுவிட்டு. . நிற்காமல் பள்ளம் தாண்டிப் போனாள்.
வீட்டுக்குப் போனதும்.. நேராக பாத்ரூம் போய்.. நன்றாகக் குளித்தாள். நைட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு. . வீட்டிற்குள் போனாள்.
ராசு தூங்கிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் வெயிலில் போய் நின்று.. முடியைக்காய வைத்தாள். ஈர முடி உலர்ந்ததும்.. உள்ளே போய்… கண்ணாடி பார்த்து… தலைவாரினாள். பவுடர் பூசி.. பொட்டு வைத்துக்கொண்டு. . ராசுவின் அருகே உட்கார்ந்து. . அவனை மெதுவாக எழுப்பினாள்.
கண்விழித்து.. அவளைப் பார்த்தான்.
” ம்..?”
” எந்திரி.. சாப்பிடலாம்..” என்றாள்.
” நீ சாப்பிடு. ..”
” நீ…?”
” எனக்கு.. பசியில்ல..” எனக் கண்களை மூடினான்.
அவன் கன்னத்தில் சொல்லமாக அடித்தாள்.
” எந்தர்றா…”
அவள் கையைப் பிடித்து ” நீ சாப்பிடுடா..” என்றான்.
” ம்கூம். . நீ எந்திரி மேல..”
கண்களைத் திறந்து ” போய்.. ரொம்ப நேரம். . ஆச்சு போலருக்கு. .?” எனக் கேட்டான்.
” எங்க போயி..?”
”குளிக்கப் போயி..?”
” பள்ளத்துக்கு போய்ட்டு வந்துதான் குளிச்சேன்..”
மெதுவாக எழுந்து. .. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.
அவனை ஒட்டி உட்கார்ந்தாள் பாக்யா.
” பசிக்கலையா.. உனக்கு. .?” எனக் கேட்டாள்.
” சரி.. போடு..!”என்றான் ”என்ன செஞ்சிருக்க..?”
”சாப்பாடும்… கொழம்பும்தான்..”
”இப்பெல்லாம் நீதான் சமையலா…?”
” இல்ல. . எங்கப்பனும் கூடா.. மாடா செஞ்சு தரும். ..”
” ஆமா. .. முத்து எங்க.. ஆளவே காணமாட்டக்குது..?”
”அவ ஊருக்கு போயி… ஒரு வாரத்துக்கு மேலாச்சு..! இன்னும் வல்ல. ..”
” ஓ.. அப்ப நீ மட்டும் தனியாத்தான் இருக்கியா..?”
”ம்..”
மெதுவாக அவள் தோளில் கை போட்டான்.
”குட்டி. ..”
” ம்…” அவன் தோளில் சாய்ந்தாள்.
” பர்ஸ்னலா..உன்ன ஒன்னு கேக்கலாமா…?”
”என்ன. .?”
” நீ எப்ப… கன்னி கழிஞ்ச..?”
திடுக்கிட்டாள் ”சீ… என்ன பேசற..?”
” ஏய். . நெஜமா சொல்லு.. நீ இன்னும் கன்னிப் பொண்ணா..?”
அவனை நம்பவைத்தாக வேண்டும்..!
” உன் மேல சத்தியமா. .” என்றாள்.
”என்னது…?”
” என்னை… அழவெக்கறதுனு.. முடிவு பண்ணிட்டியா..?”
”உண்மையா சொல்லு.. உன்ன நான் திட்ட மாட்டேன்..”
” ஏ.. உனக்கெல்லாம் இப்ப. .யாரு பயந்தா…?”
”அப்ப தைரியமா சொல்லு…”
”நான் ஒன்னும்… தப்பு பண்ணல..!”
”ஹூம்… விதி யார விட்டது..?”
” இதபார்.. நான் சண்டைபோட விரும்பல.. பேசாம எந்திரி. . சாப்பிடலாம்..” என்றாள்.
” சரி.. நீ ஏன்… ஸ்கூல் போறத விட்டுட்ட. .?” எனக்கேட்டான்.
அவன் மடியில் சாய்ந்தாள் ”விடல.. போய்ட்டுதான் இருக்கேன்..”
”நெஜமாவா…?”
”வேன்னா… என்னோட நோட்ட எடுத்துப் பாத்துக்கோ..”
” போனா சரிதான்..” என அவளை அணைத்துக் கொண்டான்.
” நீ பாட்டி ஊருக்கு போனியா..?” என அவனைக் கேட்டாள்.
”இல்ல. . இனிமேதான் போகனும். ..”
”அப்பறம் யாரு சொன்னது உனக்கு. .?”
”என்னது..?”
”இங்க நடந்ததெல்லாம்.. ?”
” கோமளா… போன்ல…”
” என்ன சொன்னா..?”
”ஏதோ. . அவ கேள்விப் பட்டவரை சொன்னா..”
அமைதியாக அவன் மடியிலேயே சாய்ந்திருந்தாள்.
அவள் முதுகைத் தடவினான் ராசு.
பெருமூச்சு விட்ட பாக்யா. .
”அடிக்கடி எனக்கு. . அழுகாச்சி வருது..” என்றாள்.
”ஏன். .?”
”தெரில…!”
”அழுகறதால.. எதுவும் சரியாகிடாது..”
” எனக்கு பயமாருக்கு. .”
” என்ன பயம். ..?”
”என்னால… எவ்வளவு பெரிய பிரச்சினை..?”
”இந்தளவுக்கு.. வருத்தப்படறியா…நீ..?”
” என்னமோ…! ஆனா எங்கம்மாள எனக்கு புடிக்கவே இல்ல…”
” ஏய். .. என்ன சொல்ற..?”
”ஆமா. .. எங்கம்மாளக் கண்டாலே… எரிச்சல்..எரிச்சலா.. வருது எனக்கு..”
”அடிப்பாதகி…! பெத்து வளத்தவளக்கண்டா.. புடிக்கலயா உனக்கு. .?”
” ஆமான்டா..”
” நாளைக்கு. .. நீயும் கல்யாணம் பண்ணி… ஒன்ன பெத்து வளத்திப்பாரு… அப்ப வந்து. . உன் மக இப்படி சொன்னா.. அப்பப்புரியும்… உனக்கு. .?”
”அத அப்ப பாக்கலாம்..”எனச் சிரித்தாள்.
”ஆனா நீ பண்ற எதுமே..நல்லதில்ல…”
சரி..அதவிடு..! எந்திரி மேல.. எனக்கு பசிக்குது.. சோறுதிங்கலாம்..” எனப் பேச்சை மாற்றினாள்.
”நீதான் மொதல்ல.. எந்திரிக்கனும். ..”
”ஹூம்…” என மெதுவாக விலகி உட்கார்ந்தாள்.
அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு எழுந்து வெளியே போனான்.
பாக்யா எழுந்து போய்… இரண்டு தட்டுக்களில் உணவைப் போட்டாள்.
முகம் துடைத்தவாறு உள்ளே வந்தான் ராசு.
இருவரும் பொதுவாகப்பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
மாலையில் வேலை முடிந்து வந்த. . அவள் அப்பா.. தெளிவாகத்தான் இருந்தார்.
ராசுவைப் பார்த்தவர்..

first 5 lakhs viewed thread tamil