பூங்காற்று திரும்புமா....
#15
இரவு 8.30 ஆகிவிட்டது வீடு திரும்பும் போது. 

என் மனதெல்லாம் ப்ரீத்தி மீது தான். என்னமா பேசுறா.   அவள் கிளாஸ் எடுத்து தான் பார்த்திருக்கிறேன். மற்றபடியான உரையாடல்கள் குறைவே. ஆனால் இந்த மீட்டிங்கில் அவள் பேசிய விதம் ப்ரெசென்ட் செய்த விதம் எல்லாம் என்னை அசத்தி விட்டது. லேசாக பொறாமையாக இருந்தது. 

என்னை விட கருப்பு. நான் மாநிறம் என்றும் சொல்லலாம் - மாநிறத்திலேயே பல shades உள்ளதே. நான் அதில் darker shade. ஆனால் ப்ரீத்தி மாநிறமெல்லாம் இல்லை. கருப்பு. 

பேண்ட்-ஷார்ட் போட்டிருந்தாள். pad வைத்த பிரா அணிந்திருக்க வேண்டும். வழக்கத்தை விட பெரிதாக இருந்தன அவள் மார்கள். eyelashes, பிரவுன் ஷேடில் லிப்ஸ்டிக் என்று..... சற்றே தூக்கலாக கவர்ச்சி காட்டினாள். அவள் என்னை விட உயரம். நான் 5'2". அவள் எப்படியும் 5'5" இருப்பாள். இன்று ஹீல்ஸ் வேறு.

அவள் சிரிப்பில் எப்போதும் ஒரு கவர்ச்சி இருக்கும். இன்று சற்று தூக்கலாக தெரிந்தது. 

[Image: Smiling-Indian-Professional-in-Office_l.jpg] 

இன்று என்னவோ தெரியவில்லை.... ப்ரீத்தி மேல் ஒரு விதமான..... எப்படி சொல்வது...... feeling. என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணை பார்த்து.... நான் கிளர்ச்சி அடைந்தது இதுவே முதல் முறை. ச்சீ என்ன இது... நானும் ஒரு பெண்.... அவளும் ஒரு பெண்....

இது ஒரு பக்கம் என் மனதை என்னவோ செய்தால்.... இன்னொரு பக்கம் - திலீப் இன்று ஒரு டம்மி போல நடந்துக்கொண்டது ஏனோ பெரிய ஏமாற்றமாக இருந்தது. திலீப் பற்றி ஒரு பிம்பம் என் மனதில் உண்டு. ஸ்மார்ட் ஆன ஆள். வசீகரமானவர். ஒரு ஹீரோ போல. என்னதான் அவர் செய்யும் சில்மிஷங்கள் எரிச்சலூட்டினாலும், பெண்ணாக இதையெல்லாம் பலமுறை நகர பேருந்துகளில் தொடங்கி உறவினர்கள் வரை, தடவுவது என்பது இயல்பானதே. கோவப்படுவதானால் இந்த உலகத்தோடு கோவப்பட வேண்டும். யார் தான் யோக்கியன். என் கணவர் என் தங்கைகளிடம் செய்யாத சில்மிஷமா....

ஆனால் இன்று திலீப் பெரிதாக வாயை திறக்கவேயில்லை. ப்ரீத்தி தான் கலக்கினால். என்னாச்சு திலீப்? ஒரு வேலை உடம்பு சரியில்லையா?

திலீப்பும் ப்ரீத்தியும் நடத்திவரும் இந்த கோச்சிங் சென்டரை அத்தானிடம் விற்க முடிவானது. அவர்கள் 5 வருஷமாக நடத்துகிறார்கள். (இருவருக்கும் வயது 32ஆம்). தற்போது பிசினெஸ் டல் அடிக்கிறது. வருமானம் போதவில்லை. இதெல்லாம் நான் புரிந்துக்கொண்டது. 

புரியாத விஷயங்கள்:

1) அத்தான் எதற்கு கோச்சிங் சென்டரை வாங்க வேண்டும்?

2) கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். (ப்ரீத்தி மட்டுமே ஒன்னரை மணிநேரம் பேசி இருப்பாள். அப்பப்பா என்ன சரளமான இங்கிலீஷ்!). முடிக்கும் தருவாயில் அத்தான் சில proposals வைத்தார். ப்ரீத்தி & திலீப்பிற்கு தலா 10% ஷேர். எங்களுக்கு 80% ஷேர் என்றார். அந்த 80% ஷேருக்கு ஒரு தொகையை ப்ரீத்தி & திலீப்பிற்கு தனித்தனியாக அவரவர் பங்காக தருவதாக சொன்னார். அவர்களுக்கு மகிழ்ச்சி. அது போக இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவேன் என்றும் சொன்னார்.  

a) கணவன் மனைவியான அவர்களுக்கு ஏன் பிரித்து ஷேர் பேசினார்? அவர்களும் அதை அப்படியே ஒத்துக்கொண்டது எதனால்? ஷேர் தான் அப்படி என்றால், பணமும் தனித்தனியாக சொன்னார். ஏன் கணவன் மனைவிக்கு தனித்தனியாக தரவேண்டும்? அவர்களும் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ளவேண்டும் (இருவர் முகங்களிலும் ரொம்பவே சந்தோஷம்).

b) எங்களுக்கு என்று என்னையும் அவரையும் காட்டினார். அவர் தம்பியை பற்றி சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.

3) பேசி முடிக்கும் தருவாயில், "ப்ரீத்தி நீ ஏன் என் மெயின் பிசினஸில் எனக்கு உதவியா இருக்கக்கூடாது. ஐ நீட் எ எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட். ஐ வில் ஆபர் தி பெஸ்ட் பே" என்றார். அதாவது ப்ரீத்தியை இவர் வேலைக்கு அழைக்கிறார். முதலாளியாக இருந்த ப்ரீத்தி எப்படி ஒப்புக்கொள்வாள், என்ன அத்தான் இப்படி ஒரு ஆபர் தருகிறார் என்று நான் நினைக்க, ப்ரீத்தியோ "தட்ஸ் மை ப்ளெஷர் சார். எப்போ ஜாயின் பண்ணட்டும்" என்றாள். ஒரு வேலை நிலையான மாச சம்பளம் தேவைப்படுகிறது போல?

கடைசியாக அத்தான் - "திலீப், as we discussed நம்ம பிசினெஸ் மாடல் ரொம்ப focussedஆ இருக்கும். இன்னும் 2 வருஷத்துல I need at least 20 branches. you will be the COO. என் சார்பா இந்த பிசினெஸ்ஸை பார்த்துக்க போறது என் டியர் பார்ட்னர் சுதா (என் தோளில் கேஷுவலாக கை போட்டார்). சுதா will be the head of admin. (என்னைப்பார்த்து) சுதா நீயும் திலீப்பும் சேர்ந்து வேலை செய்யப்போறீங்க. roll up your sleeves. I need result"

காரில் வரும்போது கௌதமின் போன் வந்தது. நடந்தவற்றை சுருக்கமாக சொல்லிக்கொண்டு வந்தார்.   

"this is cashcow business Gowtham. they dont know how to run it"

"புரியுது டாட். the outlay is reasonable"

"exactly. 5 வருஷ tax returns இருக்கு. க்ளீன் பேங்க் அக்கவுண்ட்ஸ். பார்ட்னர்ஷிப் firmஆ இருக்கு. இதை கம்பெனியா இன்கார்ப்பரேட் பண்ணிட்டோம்னா fund raise பண்ணுறது ஈஸி"

"noted dad. சித்தி handle பண்ணிடுமா? thats my concern"

"சுதாவை underestimate பண்ணாதே கெளதம் (என் கன்னத்தை கிள்ளிக்கொண்டே) ஷி இஸ் எ வண்டெர். நீயே பார்ப்பே (என் முதுகில் தட்டினார்)"

எனக்கு பெருமிதமாகவும் மலைப்பாகவும் இருந்தது. என்னை நம்பி ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார் அத்தான். நிச்சயம் சாதித்து காட்ட வேண்டும்.

பிறகு மற்ற செய்திகளை பேசிவிட்டு போனை வைத்தார். கார் டிராஃபிக்கை நீந்தி கடந்துக்கொண்டு இருந்தது.

"சுதா"

"அத்தான்"

"be bold. be confident."

"ஓகே"

"திலீப் கூட வேலை செய்யுறது ஓகே தானே?"

ஏனோ நான் எச்சில் முழுங்கினேன்.

"ஓகே தான் அத்தான்"

"திலீப் ஆள் எப்படி"

"நல்ல டிரைனர் அத்தான்." டிரைனிங்கோடு செய்யும் சேட்டைகள் நினைவுக்கு வந்தபோது எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். இப்போது நான் கிட்டத்தட்ட முதலாளி. இப்போ குறும்பு பண்ணிப்பாருங்க மிஸ்டர் திலீப்!

"ம்..... நல்ல டிரைனரா மட்டும் இருந்தா போதாது. இனி அவன் பிசினெஸ் டெவெலப்மென்ட்டில் தான் கான்செண்ட்ரேட் பண்ணனும். lets see"

இன்று திலீப் உப்புக்கு சப்பாணி போல இருந்தது எனக்கே உறுத்தலாக இருந்தது. ஏன் திலீப்? என்ன ஆச்சு?
[+] 6 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
RE: பூங்காற்று திரும்புமா.... - by meenafan - 08-10-2026, 05:05 PM



Users browsing this thread: 1 Guest(s)