06-10-2026, 10:20 PM
அடுத்த ஒரு மாதம் எப்படி போச்சுன்னே தெரியலை.
அத்தான் என்னை spoken English கிளாசுலேயும் கம்ப்யூட்டர் கோர்சிலேயும் சேர்த்துவிட்டார். இங்கிலிஷ் பேசுவதோடு பெர்சனாலிட்டி கோச்சிங்கும் கொடுப்பார்கள். கம்யூட்டரில் எக்ஸெல், பவர்பாயிண்ட் முக்கியம் என்றார்.
இது போக கார் டிரைவிங் வேறு. என்னதான் எங்கள் வீட்டில் ஒரு Alto கார் இருந்தாலும், என் கணவர் மட்டும் தான் ஓட்டுவார். மகள்களுக்கு கூட டிரைவிங் தெரியாது. அத்தான் ஆச்சரியப்பட்டார் + கோபப்பட்டார். அது என்ன வீட்டில் கார் இருந்தும் பெண்கள் யாருக்கும் டிரைவிங் தெரியாமல் இருப்பது என்று கேட்டார்.
அத்தான் ஒரு லேண்ட் க்ருஸேர் கார் வாங்கி இருந்தார்.
இந்த ஒரு மாதமும் பம்பரம் போல சுழன்றேன். காலை 10-12.30 இரண்டு கிளாஸ்களும். அத்தான் கூட கிளம்பிவிடுவேன். என்னை வேளச்சேரியில் டிராப் செய்துவிட்டு அத்தான் மற்ற பணிகளை பார்க்க கிளம்பிவிடுவார். கணவர் காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பிய பின்னர் நான் வீட்டு வேலைகளை பார்த்துவிட்டு பின்பு டிவி சீரியல்களில் மூழ்கிவிடுவது வழக்கம். ஆனால் இப்போது சீரியல்கள் பார்த்தே 1 மாதம் ஆகிறது.
"நீ புத்திசாலி பொண்ணு சுதா. உன் திறமைகளை வீட்டுல இருந்து கெடுத்துக்காதே. வெளி உலகுக்கு வா" என்றார்.
டிரைவிங் பயிற்சியாளர் என் திறமையை பாராட்டினார். "நானும் 20 வருஷமா டிரைனரா இருக்கேன். இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்ட லேடீ நீங்க மட்டும் தான் சுதாராணி" என்றார்.
இங்கிலிஷ் கோச்சிங் கொடுக்கும் ப்ரீத்தி & கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுக்கும் திலீப் கணவன் மனைவி. இருவரும் அத்தானிடன் என்னைப் பற்றி நல்ல விதமாக சொல்லி இருந்தனர். "சுதாராணி ஈஸ் பாஸ்ட் லெர்னர்"
வீட்டிலும் செம பிசி.
கணவர் சேகருக்கு காலையிலேயே டிபனுக்கு மதிய சாப்பாடு கட்டிக்கொடுத்துவிட்டால், அது தான் எனக்கு நாள் முழுவதற்குமான உணவாக இருந்தது. இப்போது அத்தானுக்கு ஸ்பெஷலாக மதியத்திற்கும் மாலை வேளையில் ஸ்நாக்சும் கூடுதலாக செய்கிறேன். வேலை பளு கூடினாலும் பாராட்டுக்கள் பல மடங்கு கிடைக்கிறதே!
மூச்சுக்கு முன்னூறு தடவை அத்தான் வாயில் வருவது "சுதா", "சுதா", "சுதா" தான்.
இந்த ஒரு மாதத்தில் நடந்த மற்ற 2 விஷயங்கள் -
1) அத்தான் என் தலை முடியை சற்று திருத்தம் செய்ய சொன்னது. எனக்கு நீளமான கூந்தல். ஜடையின் நுனி என் சூத்து ஓட்டை வரை நீளும் (ஆராய்ச்சி செய்தது / அளவு பார்த்தது: என் கணவர் சேகர்). குழந்தை பருவத்தில் மொட்டை போடுவார்களே அந்த 3 மொட்டைகளைத் தவிர வேறு எப்போதும் எதற்காகவும் முடி வெட்டியதில்லை. என் கணவருக்கும் என் நீங்க ஜடை மேல் ஒரு காதல் உண்டு. பெருமையும் உண்டு. என் மகள்களுக்கும் நீண்ட முடி இருந்தாலும் நீளத்தில் என் ஜடை தான் எப்போதும் நீளம்.
அத்தான் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத நான் முதல் முறையாக அவர் பேச்சுக்கு பதில் பேச்சாக பேசினேன் என்றால் அப்போது தான். என் கண்கள் நொடிப்பொழுதில் கலங்கி விட்டது.
"அத்தான்..... (எச்சில் விழுங்கியபடி), உங்க தம்பிக் கிட்ட கேட்டுட்டு சொல்றேங்க அத்தான்"
"உன் முடிய தான் கொஞ்சம் வெட்டிக்கிட்டு professionalஆ ஹேர் ட்ரெஸ் பண்ண சொன்னேன்?"
என்னால் அவரை நேரடியாக பார்க்க கூட முடியவில்லை. "அத்தான். என்னை மன்னிச்சிக்கோங்க (கை கூப்பியபடி), அவருக்கு சொந்தமான கட்டை. இதுல உடுத்துறது கூட அவருக்கு பிடிச்ச மாதிரி தான். இந்த ஒரு விஷயத்துல என்னை மன்னிச்சிக்கோங்க அத்தான். அவங்க கிட்ட கேட்டு.... அவங்க எப்படி சொல்றாங்களோ...."
"ஹே.... கூல் கூல். உன்னை நினைச்சா ஆச்சரியமா இருக்கு சுதா. இந்த காலத்துலையும் இப்படி ஒரு பதிவிரதை. சூப்பர் சுதா. சூப்பர்" என்று என் கன்னத்தை தட்டினார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"அப்புறம் சுதா.... தலை முடி பத்தி கேட்கும்போது இன்னொண்ணுக்கும் சேகர் கிட்ட பர்மிஷன் வாங்கிடு"
அவரை நிமிர்ந்து கேள்வியோடு பார்த்தேன்....
2) அத்தான் சொன்னார் - "உன் ஹோம்லி லுக் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சுதா. பட், நாம ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க போறோம். இப்படி 'ஒரு கப் சக்கரை கிடைக்குமா ஆண்ட்டி'னு பக்கத்து வீட்டு பொண்ணு approach பண்ணுறா மாதிரி தெரியக்கூடாது. you must look professional".
அய்யய்யோ.... இது வேறயா. "அவங்க கிட்ட கேட்கிறேன் அத்தான்" பேந்த பேந்த விழித்தபடி சொன்னேன்.
அன்று இரவு தயங்கித் தயங்கி தான் என் கணவரிடம் விஷயத்தை சொன்னேன். ஒரு பக்கம் என்னுள் businesswoman ஆகவேண்டும் என்ற ஆசை. இன்னொரு பக்கம் கணவர் என்ன சொல்வாரோ, இதெல்லாம் உனக்கு செட் ஆகாது என்று சொல்லிவிட்டால்..... பெரிய full stop தான். அவர் பேச்சை மீறி நான் ஒரு பருக்கை சோற்றை கூட சாப்பிட்டதில்லை.
என்னை 2 நிமிடங்கள் உற்றுப்பார்த்த என் கணவர் பிறகு - "உன் முடிவென்ன சுதா?" என்றார். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்னை சோதிக்கிறாரா? எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.
"இந்த கட்டை உங்களுக்கு சொந்தமானதுங்க. அதைத்தான் அத்தான் கிட்டேயும் சொன்னேன். நீங்க என்ன சொல்லுறீங்களோ அத தான் நான் பண்ணுவேன்னு"
கலகலவென்று சிரித்தார்.
"என் செல்ல சுதா குட்டி..... உன் நீளமான முடி பிடிக்கும் தான். அண்ணன் என்ன உன்னை பாப் கட்டா பண்ண சொல்றார். நுனில கொஞ்சம் வெட்டி, பிரீ ஹேர் விடுறா மாதிரி நல்லா சூப்பரா பண்ணிவிடப் போறாங்க. அவ்ளோ தானே. அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?"
"அப்போ உங்களுக்கு ஓகேவா"
"அண்ணன் எவ்வழியோ சேகர் அவ்வழி"
எனக்கு சற்று கோபம் வந்தது. உங்க பொண்டாட்டி பத்தி நீங்க முடிவெடுக்காம உங்க அண்ணன் முடிவையா follow பண்ணுவீங்கன்னு கேட்க தோணிச்சி.
"அப்போ டிரஸ் விஷயம்"
"ஏண்டி லூசு.... அண்ணன் சொல்றதை அப்படியே follow பண்ணு. கூட்டுக்குடும்பமா நாம இருந்திருந்தோம்னா உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். குடும்பத்துக்கு மூத்தவர் சொல்லுறதை தான் அவர் தம்பிகளும் சரி தம்பி பொண்டாட்டிகளும் சரி, தம்பி புள்ளைகளும் சரி எல்லோரும் கேட்கணும். நாம தொடக்கத்துல இருந்தே தனிக்குடுத்தனமா இருந்துட்டோம். அதான் உனக்கு தெரியலை. ஒரு பொண்ணு வாக்கப்படுறது இன்னொரு குடும்பத்துக்கு. அந்த குடும்பத்து மூத்த ஆம்பிளை சொல்லுறத கேட்டுத்தான் ஆகணும்".
"சரிங்க" என்று நான் அமைதியாகிவிட்டேன்.
அடுத்தநாள் காலையில் அண்ணனிடம் தம்பியே சொல்லிவிட்டார். "அண்ணா இந்த கழுத்தை உங்க மனசு சங்கடப்படுறா மாதிரி ஏதும் பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க. நீங்க சொல்லுறதை எல்லாம் அப்படியே கேட்கணும்னு சொல்லிட்டேன்" என்றார்.
"டேய் சேகர்.... சுதாவை பத்தி அப்படியெல்லாம் சொல்லாதடா. சொக்கத்தங்கம் அவ. இந்த காலத்திலேயும் புருஷன் மேல இவ்வளவு பக்தியோட இருக்குற பொண்ணை பார்க்க ஆச்சர்யமா இருக்கு." என்றார் அத்தான்.
அன்று சனிக்கிழமை. எனக்கு கிளாஸ் இல்லை என்பதால் அன்றே எனது hairstyle மாற்றப்பட்டது. கொஞ்சம் தான் குறைத்தார் hairdresser. மற்றபடி என் லுக் சூப்பராக மாறிவிட்டது. ஏற்கனவே வாராவாரம் skincare செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தால் பேசியல் முதற்கொண்டு மற்ற அலங்காரங்களையும் செய்துக்கொண்டு வந்தேன்.
அடுத்த திங்கட்கிழமை ப்ரீத்தியும் திலீப்பும் வாயை பிளந்துவிட்டனர். "சுதாராணி கலக்குறீங்க" கோரஸாக.
பொதுவாக இருவரும் மாணவர்களை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள். வயது அதிகம் உள்ளவர்களை வாங்க போங்க என்றாலும், பெயர் மட்டும் சொல்லிக் கூப்பிடுவது என்னவோ போல இருக்கும். இத்தனைக்கும் ப்ரீத்தியும் திலீப்பும் 30 வயதில் தான் இருப்பார்கள். குழந்தைகள் கூட இல்லை. சுதாராணி-ன்னு சொல்லுவதற்கு பதில் சுதாராணி அக்கா-ன்னு சொல்லலாமே!
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் உடன் படிக்கும் வேணி (வயது 42 - பார்ம் பூர்த்தி செய்யும் போது பார்த்தேன்), 'நல்ல வேலை சுதாராணி. எங்க ஆன்ட்டின்னு சொல்லிடுவாங்களோன்னு பயந்தேன்' என்ற போது புரிந்தது. பலரும் இப்படி பெயரை மட்டும் சொல்லி கூப்பிடுவதை விரும்புகிறார்கள் என்று.
கம்ப்யுட்டர் கிளாசில் திலீப் "ஏற்கனவே நீங்க சின்ன பொண்ணு மாதிரி இருப்பீங்க. இப்போ உங்களை பார்த்தா 20 வயசுன்னு சொன்னாலும் நம்பலாம்" என்று வழிந்தார். பாடம் சொல்லித்தரும் வாத்தியார் ஆச்சேன்னு பார்க்க வேண்டியதா இருக்கும்.
அடிக்கடி மவுசை பிடிக்கிறேன் என்று லேசாக கையால் கையை உராசுவது, தோளுக்கு பக்கத்தில் நிற்பது என்று சேட்டைகள் எப்போதும் உண்டு. அன்றோ கொஞ்சம் கூட போயிடிச்சு.
"என்ன பெர்ப்யூம் சுதாராணி. செமையா இருக்கு" என்று கழுத்துக்கிட்டே திலீப்பின் அனல் மூச்சுக்காற்று.
"சார்.... தள்ளிப்போக ப்ளீஸ். ப்ரீத்தி மேடத்தை கூப்பிடவா?" என்றேன் எரிச்சலாக.
சற்று நேரம் சும்மா இருந்தார். பிறகு வாக்சிங் செய்து பளபளப்பாக இருந்த என் கையை லேசாக தடவி "மெழுகு பொம்மை மாதிரி இருக்கீங்க. என்ன கலர் தான் கொஞ்சம் கம்மி" என்றார்.
நான் சட்டென்று எழுந்து - "இப்படி எல்லாம் பண்ணீங்க, நான் இனி வரமாட்டேன்" என்றேன்.
"ஹேய்... சாரி சாரி. என்ன சுதாராணி இப்படி பிஹேவ் பண்ணுறீங்க. பெர்சனாலிடி டெவலப்மென்ட் கிளாசுல நடத்துவதை எல்லாம் மறந்துட்டீங்கலா. behave diplomatically " என்றார். (இந்த ஆள் வாயில் இருந்து மட்டும் எப்படித்தான் இவ்வளவு சூப்பர் வாசனை வருமோ! வாசனை பாக்கு போடுவாரா? பற்களை பார்த்தா பாக்கு போடுறா மாதிரி தெரியலை. வேற ஏதாவது ஸ்ப்ரே மாதிரி?)
அடப்பாவி! திலீப்பை முறைத்தேன். ஏனோ அவர் பெர்சனாலிட்டி கோபத்தை உடனுக்குடன் போக்கிவிடுகிறது.
கம்ப்யுட்டர் கிளாசில் பகல் பொழுதில் வேறு மாணவர்கள் கிடையாது. அதான் இந்த சேட்டை.
இப்படியாக ஒரு மாதம் கழிந்திருந்தது.
என் பெரிய மகளின் வாட்ஸ்அப் மெசேஜ் என் நினைவுகளை கலைத்தது. "இன்னைக்காவது வீடியோ கால் வருவியாமா? இப்போல்லாம் ஆளே மாறிட்டே. எங்க கூட பேசக்கூட டயம் இல்லை!"
"சாரி டி. இன்னைக்கு சாயந்திரம் பேசுவோம். பை" என்று பதில் அனுப்பினேன்.
ச்சே.... என்ன இது. புள்ளைங்க கூட வீடியோ கால் பேசியே 1 வாரம் ஆகுது. நிஜமாவே நான் ரொம்ப மாறிட்டேன்!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)