♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
அடேங்கப்பா! இந்த எபிசோடு முழுக்கவே செம்ம பரபரப்பு! காத்தவராயன்–சிற்பிகா மோதல், இருவருடைய அசுர சக்தி, மணல் புயலுக்குள் நடந்த மாயத்தந்திரம் எல்லாமே கண்முன்னாடி நடப்பது மாதிரி இருந்தது.

கடைசியில் காத்தவராயன் மீண்டும் எப்படி எழுந்து வருகிறான் என்பதும், சிற்பிகாவை எந்த நிலையில் சிக்க வைக்கிறான் என்பதும் செம ட்விஸ்ட்!

அதிலும் ரியான் எங்கே இருக்கிறான் என்ற கேள்வியை விட்டுட்டு எபிசோடை முடிச்சிருக்கீங்களே... அடுத்த பகுதியை உடனே படிக்கணும் போல இருக்கு!
[+] 2 users Like Priya99's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Priya99 - 04-10-2026, 08:24 PM



Users browsing this thread: 124 Guest(s)