02-10-2026, 11:10 PM
(02-10-2026, 07:22 PM)jayjay@.. Wrote: "சவரம் பண்ண ஆளு கிடைச்சாச்சு.. சுப்புவுக்கு காசுக்கு வழியும் கிடைச்சாச்சு.. நல்ல ஆரம்பம். கிராமத்து பேச்சுவழக்கில் கதை படிக்க ரசனையாக உள்ளது. பாராட்டுக்கள்.
ரஸ்புதின் நண்பரே.. உங்களை இங்கே சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. நட்பில் இணைந்திருங்கள்.
நட்புடன் - ஜேஜே.
தங்களது பரிவான விசாரிப்புக்கும், விமர்சனத்துக்கும் நன்றி !
❤️ Raspudin Jr ❤️


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)