01-10-2026, 09:58 PM
பொதுவாக நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்
தர்க்கரீதியாக மேற்கொள்ளப்படும் எந்த விவாதத்திற்கும் அடிப்படை மூலக் காரணங்கள்
ஒன்றே ஒன்றுதான் அது யாதெனில்
உணர்வுகள்
உணர்வுகள்தான் ஒரு உயிரை இயக்குகிறது அந்த வகையில் பசி, காதல், காமம், கோபம், அழுகை, ஆசை, ஏக்கம், துக்கம், இன்னும் பலபல என இவை அனைத்துயிருக்கும் பொதுவானவையே
அப்படியிருக்கையில் ஆண்களுக்கு எப்படியோ அப்படிதான் பெண்களுக்கும் இந்த காம உணர்வுகள் உடல் சார்ந்த தேவைகள்
சமூகம் விதித்துள்ள இந்த சமூகவிலங்கை உடைத்து வெளியே வர பெரிதாக யாராலும் இயலாத காரியம்தான்
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் தன்னை ஆண் என்று வெற்றுப்பெரூமை பேசும் ஒரு ஆணால் தன் குடும்பத்தினர் முன்னேயோ அல்லது மக்கள் பெருந்திரளாக இருக்ககூடிய கூட்டத்தில் நான் காமக்கதைகள் படிப்பேன் காமப்படங்கள் பார்ப்பேன் என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அனைவரின் மீதும் காம எண்ணத்தோடுதான் அணுகுகிறேன் என்று கூறமுடியுமா?
ஆணாதிக்கம் நிறைந்துள்ள இந்த சமூக கட்டமைப்பில் ஒரு ஆணாலயே இப்படி பொதுவெளியில் ஒரு கருத்தை தெரிவிக்கமுடியாது
அப்படியிருக்கையில் கற்பு, ஒழுக்கம், புனிதம், பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்திற்கும் தன்னை மட்டுமே சுத்தமானவள், பரிசுத்தம் நிறைந்தவள் என தீக்குளிக்கச் சொல்லும் இந்த சமூகத்தின் முன்னால் ஒரு பெண் தானாக முன்வந்து நான் காமம் சார்ந்த கதைகள், படங்கள் என படிப்பேன் பார்ப்பேன் என்று சொல்லமுடியுமா?
உணர்ச்சி பொதுவானது என்ற விதிமுறையை புரிந்துகொண்டாலே போதும்
பெண்களும் காமக்கதைகள் படிப்பார்கள் என்று நாம் புரிந்துகொள்ளலாம்
ஆனால் அப்படி படிப்பவர்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் நூற்றுக்கு ஐந்தோ அல்லது நான்கு சதவிகிதம்தான் மிகவும் சிறிய எண்ணிக்கையிலான அளவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)