27-09-2026, 08:39 PM
(27-09-2026, 08:21 PM)Geneliarasigan Wrote: வரி வரியாக எழுதுவது மூலம் காட்சியை சொல்ல ரொம்ப எளிதாக இருக்கு நண்பா...சரி தான் நண்பா
சில உரையாடல்களை சேர்க்க முடியுது..உதாரணமாக இந்த பாகத்தில்..
அந்த நேரத்தில்—
கிர்ர்ர்...
பின்னால் குடிசைக் கதவு மெதுவாகத் திறக்கும் சத்தம் கேட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.
குடிசையின் வாசலில்...
ஒரு நிழல்!
முதலில் அது வெறும் நிழலாகத்தான் தெரிந்தது.
அசைவற்ற இருளுக்குள் இருந்து, அந்த உருவம் மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்தது.
இந்த பகுதியை புதன் எழுத ஆரம்பித்தேன்..அப்புறம் நேரம் கிடைக்கவே இல்லை..இன்று காலையில் மீண்டும் எழுத ஆரம்பிச்சி இப்போ சாயங்காலம் தான் போட முடிந்தது
அடுத்த பாகம் இன்றே எழுத ஆரம்பித்து விட்டேன்..அப்போ தான் அடுத்த பாகம் sunday கொடுக்க முடியும்..அடுத்து பாகம் இன்னும் விறுவிறுப்பாக கொடுக்க நிறைய உழைப்பு தேவை..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)