♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
அவள் ப்ரியங்கா என்று பொய் சொல்ல மனம் நினைத்தாலும், அவள் சிற்பிகா-தான் என்று அறிவு சொல்கிறது. இன்றைய பதிவு மிக நன்றாக இருந்தது நண்பா. ஒரு சின்ன விஷயம் ஏன் Paragraph- ஆக இல்லாமல் வரிவரியாக இருக்கின்றது? இது வரை paragraph ஆகவே தங்களின் பதிவை படித்து பழகிவிட்டது அதனால் ஒரு சிறு நெருடல்.

இனி காத்தவராயன் உக்கிற ஆட்டமா? அல்லது சிற்பிகாவின் புலி பாய்ச்சலா?. காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக நண்பா.
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by rameshsurya84 - 27-09-2026, 08:03 PM



Users browsing this thread: 160 Guest(s)