♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(21-09-2026, 09:40 AM)rkasso Wrote: அத்தனை பதிவுகளும் மிக அருமை.
நான் இப்போது கடந்த இரண்டு நாட்களாக 14 பாகங்களை படித்தேன்.
கதை கொஞ்சம் நகரட்டும் முழுதாக படிப்போம் - ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு தரும் என் நம்பி படிக்காமல் இருந்தேன்.
என்னைப் போல் மற்றவர்களுஇம் இருந்து இருக்கலாம். மேலும் காலம் எனபதும் படிப்பதை நிர்ணயிக்கலாம்.
உங்களைப் போல் ஒரு எழுத்தாளர் இங்கு இல்லை. இப்படி ஒரு கதை இனி ஒருவர் எழுதி பதிவிட முடியாது.
பின்ணுட்டத்திற்கும் லைக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் கிடைக்க இருப்பதி கிடைக்காமல் போகாது.
எனவே இதில் கவனத்தை சிதற விடாமல் எழுதவும். நான் படித்த 14 பாகங்க்களுக்கும் லைக் இப்போது படிக்க படிக்க போட்டேன்.
அது இன்னொரு நாள் வரும். நீங்கள் பதிவு செய்த உடன் படித்தால் ஒரு 10 நிமிட நாடகம் பார்த்த உணர்வு. 10 பாகம் படித்தால் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு.
இந்த இரண்டுக்கும் ஆன வித்தியாசம் தான் படிக்க தூண்டும் உணர்வு. இதை புரிந்து கொள்ளுங்க.
உங்கள் சேவை இந்த தளத்திற்கு தேவை.

இறுதி அத்தியாயங்களி நோக்கி போகும் இந்த கதையில் அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைவேற எழுதவும்.

Thanks nanba..please continue your support for this story
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Geneliarasigan - 27-09-2026, 05:42 PM



Users browsing this thread: 132 Guest(s)