10-07-2019, 01:27 AM
இப்போது.. இரண்டு கப்களில்.. கமகமவென மணம் வீசி ஆவி பறக்கும் ப்ரூ காபியுடன் வந்தாள் நந்தினி. அவள் திமிறும் அவள் இளமை மார்பின் மீது அவள் இன்னொருவனுக்குச் சொந்தமானவள் என்பதன் அடையாளமாக தாலிக் கொடியும் தங்கச் செயினும் பிண்ணிக் கிடப்பதைக் கண்டு என் மனம் வெதும்பியது.
இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு என் பக்கத்தில் என்னை உரசியபடி உட்கார்ந்து கேட்டாள்.
' அப்பறம்.. இப்பவாச்சும்.. எனக்கு அண்ணியா எவளையாச்சும் செட் பண்ணியிருக்கியா ப்ரோ. ?'
' ம்கூம். நீ இருந்த நெஞ்சுல இன்னொருத்தியா. ? சான்ஸே இல்ல.!' என்று நான் காபியை உறிஞ்சிக் கொண்டு சிரித்தேன்.
அவள் என்னைக் கொஞ்சம் விளையாட்டாக முறைத்துப் பார்த்தாள்.
'இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல.. ?'
நான் பேசவில்லை. அமைதிமாக காபியை பருகினேன். பின் மெல்ல சொன்னேன்.
'ம்ம்ம்.. பிரமாதம். ! காபி சூப்பரா இருக்கு..!'
'தேங்க்ஸ்.. !' அவளும் காபியை பருகியபடி என் கை பிடித்து என் விரல்ளைப் பிண்ணிக் கோர்த்துக் கொண்டாள் !
அதுவரை அமைதியாக துடித்துக் கொண்டிருந்த என் இதயம் தாறுமாறாக எகிறத் தொடங்கியது.. !!