23-09-2026, 02:58 PM
(17-09-2026, 02:30 AM)Thebeesx Wrote: கதையின் நாயகன் அத்தை வீட்டில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.
அத்தை மகளை ஒருதலையாக காதலிக்கிறான். அத்தை மகள் காதலை நிராகரிக்க
காதல் வலியுடன் ஊருக்கு திரும்புகிறான். ஊரில் மாமன் மகள் , நண்பனின் தங்கை மற்றொரு நண்பனின் அக்கா மற்றும் தோழிகள் என பல நீள்கிறது. இந்த கதையின் தலைப்பு என்ன என கூறுங்கள் நண்பர்களே.
இது நிருதி அண்ணா கதைகளில் ஒன்று
தலைப்பு மறந்து விட்டது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)