22-09-2026, 09:14 PM
(This post was last modified: 22-09-2026, 09:15 PM by Kaamapithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அதே சமயம் காரில் கிளம்பிய விக்கியும் சுஜிதாவும் நேரே மாலுக்குச் சென்றனர்.
செல்லும் வழியெல்லாம் சுஜிதா மனதில் ஒரே கேள்விதான்... மணிகிட்ட வினய் என்ன பேசிட்டு இருப்பாங்க?? வழியெல்லாம் புலம்பிக்கிட்டே வந்தாள்...
முதல் இரண்டு மூன்று முறை விக்கியும் பொறுமையாக, "சும்மா ஜெனரலா பேசுவாங்க... வினய் மேல ஒரு டிரஸ்ட் வந்தவுடன் மணியே என்ன நினைக்கிறான்னு அவன்கிட்ட சொல்லுவான்... அதை வச்சு என்ன செஞ்சா மணி சரியாவான்னு தெரிஞ்சு வினய் நம்மகிட்ட சொல்லுவான்... அதே மாதிரி செஞ்சா மட்டும் போதும்... சுஜிதா" என்று எடுத்துக்கூறினான். விக்கி எவ்வளவு சொன்னாலும் சுஜிதாவால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. சில முறை பொறுமையாகச் சொல்லியும் கேட்காததனால்... கொஞ்சம் சத்தமாக... "இப்ப மூடிக்கிட்டு வர மாட்டியாடி?" என்று கோவமாக கத்தினான் விக்கி.
அதைக் கேட்டதும்... சுஜிதாவின் மனதில் ஒரு கலக்கம். என்ன இவரு... இப்படி கத்துறாரு... ஒண்ணுமே பேசாம வர முடியுமா?? நாம என்ன ஜடமா?? ஒரு மனுஷியாகூட நடத்த மாட்டேங்குறாரு... என்று பலவாறு எண்ணிக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள்.
15 நிமிடக் கார் பயணத்திற்குப் பிறகு மாலின் பார்க்கிங்கில் கார் சென்று நின்றது.
அவள் அமைதியாக காருக்குள் அமர்ந்திருந்தாள். விக்கி காரை விட்டு இறங்கி வந்து, சுஜிதா பக்கம் இருக்கும் கார் கதவைத் திறந்து விட்டான். "கொஞ்சம் இறங்குவீங்களா மேடம்?" என்று நக்கலாகக் கேட்டான்.
"இப்ப மட்டும் எதுக்கு மரியாதையா பேசுறீங்க?? அப்ப அந்த கத்து கத்துறீங்க??" என்று கோபித்துக் கொண்டாள்.
"அப்புறம் டிராபிக்ல சும்மா தொண தொணன்னு பேசிட்டே இருந்தா எப்படி வண்டி ஓட்டுறது... அதான் கத்தினேன்... அதெல்லாம் பெருசா எடுத்துக்காதடி" என்று சுஜிதாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.
அவன் இழுப்பிற்கு ஏற்றவாறு அவள் உடல் வந்தது. "அதுக்குன்னு அப்படி கத்துவீங்களா?? பொறுமையா சொன்னா கேட்டுக்கப் போறேன்... அதுகூட புரியாத மக்கு ஒன்னும் இல்ல நானு" என்று முணுமுணுத்துக்கொண்டே காரை விட்டு இறங்கினாள்.
"சாரிடி... சுஜி... தெரியாம கத்திட்டேன்" என்று அவள் இடுப்பைப் பிடித்து தன் இடுப்போடு சேர்த்து அணைத்து, முகத்தின் அருகே சென்று சொன்னான் விக்கி.
அவள் இடுப்பில் கை வைத்ததும்... அவள் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தாள் சுஜிதா... அதை அவள் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று விக்கி தன் இடுப்பில் கை வைத்ததும் அவளால் சுதாரிக்க முடியவில்லை. எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று புரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.
விக்கி அவளை உடலோடு சேர்த்து அணைத்து, "சாரிடி..." என்று சொல்லிவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்து சென்றான்.
"என்ன நீங்க பாட்டுக்கு போயிட்டே இருக்கீங்க..." என்று விக்கி செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் சுஜிதா.
இருவரும் மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான கடையின் உள்ளே சென்றனர். "என்னங்க... நாம என்ன வாங்கவா போறோம்?? எதுக்கு இவ்வளோ பெரிய கடைக்குப் போறோம்?? ஏதோ சின்ன கடைக்குப் போனா கூட ஏதாவது வாங்குவேன்..." என்று புலம்பிக்கொண்டே வந்தாள் சுஜிதா.
"ஏண்டி... இந்த கடைல வாங்குனா என்ன?? உனக்கு புடிச்ச டிரஸ் ஏதாவது இருந்தா பாத்து எடு... வாங்கிட்டு போலாம்" என்று சொன்னான் விக்கி. "அது இல்லைங்க... இங்க எல்லாம் பேமிலி லேடீஸ் போடுற டிரஸ் மாதிரி எதுவுமே இல்லையே... எல்லாமே காலேஜ் பொண்ணுங்க போடுற மாதிரிதான் இருக்கு" என்று தயங்கிச் சொல்ல...
"டிரஸ்ல என்னடி காலேஜ் பொண்ணுங்க டிரஸ்... பேமிலி லேடீஸ் டிரஸ்... எல்லாமே ஒண்ணுதான்... உனக்கு புடிச்சு இருந்தா எடுத்துக்கோ" என்று சாதாரணமாகச் சொன்னான் விக்கி. விக்கி சொன்னதும் சரிதான் என்று தோன்றியது சுஜிதாவிற்கு.
"அது இல்லைங்க... நான் இதெல்லாம் போட்டது இல்ல... எப்பயாவது சுடிதார் போடுறதே பெருசு... அதான் யோசிச்சேன்..."
"அதெல்லாம் யோசிக்காத... உனக்கு போட காம்ஃபர்ட்டபிளா இருக்கான்னு மட்டும் பாரு... ஊர்ல இருக்கவங்க என்ன சொல்லுவாங்கன்னு எல்லாம் யோசிச்சா நமக்கு புடிச்ச மாதிரி வாழ முடியாது" என்று சொல்லிக்கொண்டே அங்கே இருந்த துணிகளை ஒவ்வொன்றாக நகர்த்திப் பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி.
"சரி... அப்ப என்ன எடுக்கட்டும்னு சொல்லுங்க?" என்று கேட்டாள் சுஜிதா.
"நயனெல்லாம் ஆபீஸ்க்கே ஒரு சில நாள் கோட் சூட்டெல்லாம் போட்டுட்டு போறா... நீயும் மாடர்னா டாப்ஸ் பாட்டம் ஏதாவது எடுத்து போடுடி... எல்லாமே நானே சொல்ல முடியுமா??" என்று சொன்னான் விக்கி.
அவள் கடை முழுக்க சுற்றி ஒரு டாப்சும் பேண்ட்டும் எடுத்துக்கொண்டு வந்து நின்றாள். "போய் டிரையல் பண்ணி பாத்துட்டு வாடி" என்று சொன்னான் விக்கி.
அவளும் டிரையல் ரூம் உள்ளே சென்று கதவைச் சாத்தினாள். ஒரு 10 நிமிடம் கழித்து கதவைத் திறந்து மெதுவாகக் கைகளைப் பிணைத்துக்கொண்டு நளினமாக வந்து நின்றாள். "எப்படி இருக்கு??" என்று வெட்கப்பட்டுக்கொண்டே கேட்டாள்.
"ஓகே... பரவால்ல..." என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து, "ஒரு 6 மார்க் குடுக்கலாம்டி" என்று சொன்னான் விக்கி.
"6 தானா??" என்று கேட்டாள். "ஆமா, இப்படி முழங்கால் வரை தொள தொளன்னு சாக்குப்பை மாதிரி மாட்டிகிட்டு வந்தா 6 தருவதே பெருசு" என்று சொல்லிக்கொண்டே, விக்கி எடுத்து வைத்திருந்த ஒரு சாண்டல் கலர் டாப்ஸை அவளிடம் கொடுத்து, "போய் போட்டுக்கிட்டு வா" என்று சொன்னான்.
"ஏண்டி... டாப்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு கீழ ஒன்னும் போடாம வருவியா??" என்று சொல்லிக்கொண்டே ஒரு ப்ளூ கலர் லெகிங்ஸையும் கொடுத்து விட்டான்.
அவள் இதுவரை லெகிங்ஸ் எல்லாம் அணிந்தது இல்லை. அவள் லெகிங்ஸைப் பார்த்தவுடன், "ஐயோ... லெகிங்ஸா?? இதெல்லாம் நான் போட்டதே இல்லையே... நான் எப்படி இதெல்லாம் போடுறது... எனக்கு வேணாம்..." என்று சொல்லித் தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.
விக்கி, "போட்டு பாக்காமயே எப்படி புடிக்கல... நல்லா இருக்காதுன்னு முடிவு பண்ற?? மொதல்ல போட்டுக்கிட்டு வா... நல்லா இல்லைனா அவுத்துடலாம்" என்று சொல்ல...
அவளும் தலையை ஆட்டிக்கொண்டே வாங்கிக்கொண்டு டிரையல் ரூம் உள்ளே சென்றாள். ஒரு பத்து நிமிடம் கழிந்தது. பிறகு கதவு திறந்தது... தலையை மட்டும் வெளியே நீட்டி யாராவது இருக்காங்களா என்று பார்த்தாள். ஒரு சேரில் விக்கி அமர்ந்திருக்க... அவனைச் சைகை காட்டி கூப்பிட்டாள்.
விக்கி, "என்னடி?? போட்டுக்கிட்டு வெளியே வந்து காட்ட மாட்டியா??" என்று சொல்லிக்கொண்டே டிரையல் ரூமை நோக்கிச் சென்றான்.
அவன் கிட்ட செல்ல, முழு கதவையும் திறந்து அந்த குடும்ப குத்துவிளக்கு வெளியே வந்தது.

![[Image: lar3rrc5vk15.jpg]](https://img33.imagetwist.com/th/79489/lar3rrc5vk15.jpg)
![[Image: 9yh2a3hk5opx.jpg]](https://img251.imagetwist.com/th/79506/9yh2a3hk5opx.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)