09-07-2019, 11:21 PM
காலை நேரம்.. !!
நான் சோபாவில் சரிந்து படுத்து டிவியை பார்த்துக் கொண்டிருந்த போது.. என் மொபைல் பாடியது. எடுத்துப் பார்த்தேன்.! என் சித்தப்பாவின் மனைவி. அவள் அழைப்பைப் பார்த்ததும் உடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
'' ஹலோ ?''
'ஆ.. ஹலோ. '
'சொல்லுங்க? '
'நான்தான்ப்பா.. உன் சித்தி பேசறேன் '
'ஆ. சொல்லுங்க.. சித்தி ?'
'இப்ப நீ எங்கப்பா இருக்க? வீட்லதான?'
'ஆமா.. சித்தி '
'கொஞ்சம் வீட்டுக்கு வரியா ?'
'ம்ம்'
'இப்பவே வந்தேன்னா.. கொஞ்சம் நல்லாருக்கும் ' மெல்லச் சொன்னாள்.
'ஓகே வரேன். சித்தப்பா இல்லிங்களா ?'
'இல்லப்பா.. அவரு டூட்டிக்கு போய்ட்டாரு.. ! உன்னால எனக்கு ஒரு உதவி ஆகனும். !'
'என்ன உதவி சித்தி ?'
'நீ வீட்டுக்கு வாயேன். சொல்றேன் !'
'சரி சித்தி. வரேன்.. !'
அவள் காலை கட் பண்ணினாள். நான் எழுந்தேன். உடை கூட மாற்றவில்லை. சார்ட்ஸ் பனியனுடன் தலையை மட்டும் வாரிக் கொண்டு கிளம்பிப் போனேன். !!
நான் நிருதி !! காலேஜ் முடித்து விட்டேன். வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். !! இப்போது போனில் அழைத்தது என் சித்தப்பாவின் மனைவி. !!
வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்கினேன். நான் கேட்டைத் திறக்க.. கதவை திறந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
'வாப்பா. !'
என்றும் போலவே இன்றும் நேர்த்தியான புடவைக் கட்டில் அம்சமாக இருந்தாள்.
'எப்படி இருக்கீங்க?' கேட்டுக் கொண்டே நான் உள்ளே போனேன்.
'நல்லாருக்கேன்ப்பா நீ நல்லாருக்கியா ?'
'ம்ம்! '
'உக்காரு !' எனக்கு சோபாவைக் காட்டினாள்.
நான் சோபாவில் உட்கார்ந்து அவளைப் பார்த்தேன். எனக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்த அவளது அழகு முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.
' என்னாச்சு சித்தி ?'
என்னை ஆழமாகப் பார்த்தாள்.
'இன்னிக்கு நீ ப்ரீதானே ? நிரு ?'
'ம்ம் !'
' நந்தினி வீட்டு வரைக்கும் கொஞ்சம் போய்ட்டு வாயேன்.. எனக்காக.. ப்ளீஸ் !' என்று கொஞ்சம் தயக்கத்துடன் என்னைப் பார்த்தாள்.
'நந்தினி வீட்டுக்கா ?' எனக்கு திகைப்பாக இருந்தது.
'ஆமாப்பா.. ப்ளீஸ்.. எனக்காக நிரு..' என்று மிகவும் கெஞ்சினாள். அவளது கண்களை பார்த்த என்னால் மறுக்க முடியவில்லை.. !!