21-09-2026, 10:23 PM
வார இறுதி நாள் அது. சனிக்கிழமை காலை, விக்கி தன் பழைய நண்பனும் மனநல மருத்துவருமான வினய்யைச் சந்திப்பதற்காக முன்அனுமதி பெற்றிருந்தான். விக்கி, சுஜிதா, மணி ஆகிய மூவரும் காரில் கிளம்பினார்கள்.
காரை ஓட்டிக்கொண்டே விக்கி மணியிடம் சொன்னான், "டேய் மணி, இவன் என்னோட பழைய நண்பன் வினய். பார்த்து ரொம்ப நாளாச்சுடா. அவனோட மருத்துவமனை நாம மாலுக்கு போற வழியிலதான் இருக்கு. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துட்டு, அப்படியே பொருள்கள் வாங்கப் போகலாம்."
மணி சம்மதமாகத் தலையசைத்தான்.
மருத்துவமனை அமைதியாக இருந்தது. விக்கி தன் இரண்டாம் குடும்பத்துடன் உள்ளே நுழைந்ததும், வினய் புன்னகையோடு அவர்களை எதிர்கொண்டு வந்தான். நாற்பது வயதிருக்கும் வினய், நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்ட சுறுசுறுப்பான நபராகக் காட்சியளித்தான்.
"வா விக்கி! உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!" என்று வரவேற்றவன், சுஜிதாவை உற்றுப் பார்த்து, "நீங்கதான நயன்தாரா... கல்யாணத்தப்ப பாத்தது..அப்பா நல்லா சிக்குன்னு இருந்தீங்க..இப்ப நாளா பூசுனாப்ல இருக்கீங்களே.." என்றான்.
சுஜிதா 'இல்லை' என்பது போலத் தலையசைத்தாள்.
"என்ன விக்கி, உன் மனைவி 'இல்லை'னு சொல்றாங்க?" என்று வினய் கேட்க...
"ஐயோ வினய், இது நயன்தாரா இல்லை. என் பக்கத்து வீட்டில் குடியிருக்க சுஜிதா. இவன் அவங்களோட பையன் மணி. இந்தப் பக்கமாகப் போற வேலை ஒன்று இருந்தது, அதான் உன்னை அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்."
"ஓஹோ! வார இறுதி நாள் வந்தா பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஊர் சுத்தக் கிளம்பிடுவியா?" என்று சொல்லிச் சிரித்தான் வினய்.
அதைக் கேட்டு விக்கி, "அப்படியெல்லாம் இல்லைடா. அவங்க கணவர் அரவிந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் இப்போ வெளிநாட்டில இருக்காரு, அதான் அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா பண்ணுவேன். இன்னைக்கு ஏதோ துணி கடைக்கு போகணும்னு சொன்னாங்க, அதான் கூட்டிட்டுப் போறேன். அவ்வளவுதான்!" என்றான்.
வினய் விக்கியைக் கலாய்க்கும் வகையில், "அவ்வளவுதானா...?" என்று இழுத்தான்.
விக்கி, "அவ்வளவுதாண்டா, வேற எதுவும் இல்லை!" என்று சொன்னான்.
"சரி, சரி... ஏதோ நல்லது நடந்தா சரிதான்!" என்று சொல்லிக்கொண்டே சுஜிதாவின் பக்கம் திரும்பிய வினய், "சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க" என்று கூறி அவளைப் பார்த்தான்.
சுஜிதா அவனைப் பார்த்து, "பரவாயில்லை... பரவாயில்லை..." என்று சொல்லிக்கொண்டே தன் சேலையைச் சரிசெய்து ஜாக்கெட்டின் வழிய பிதுங்கி கொண்டிருக்கும் முலைகளை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
சுஜிதாவைத் தொடர்ந்து மணியைப் பார்த்தான் வினய். "நீதான் மணியா?" என்று கேட்டான்.
மணியும் அவனை நேரே பார்த்து, "நீங்கதான் வினய்யா?" என்று கேட்டான்.
'பையன் நல்லா பேசுறானே...' என்று சொல்லி அவன் தோளில் தட்டிக்கொடுத்தான் வினய்.
விக்கி சிரித்துக்கொண்டே, "ஆமாடா, பையன் படு சுட்டி!" என்றான்.
சுஜிதாவின் பயத்தைப் பற்றியும், வீட்டில் உள்ள சூழ்நிலையைப் பற்றியும் விக்கி ஏற்கனவே வினய்யிடம் பேசியிருந்தான். எல்லாம் தெரிந்தும் எதுவும் வெளிக்காட்டாமல் இயல்பாகவும் நட்பாகவும் நடந்துகொண்டான், வினய்.
சிறிது நேரம் வினய்யும் விக்கியும் பழைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். சுஜிதா தன் மனதிற்குள், 'என்ன இவர்... நாம ஒரு முக்கியமான விஷயமா வந்தா, இவங்க அதைப் பற்றி எதையும் பேசாமல் வேற ஏதேதோ பேசிட்டு இருக்காங்க' என்று நினைத்துச் சலித்துக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து வினய் மணியைப் பார்த்து, "என்ன படிக்கிற?" என்று கேட்க, அவனும் தன் கல்லூரியைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததில் ஒரு மணி நேரம் கடந்தது.
வினய் விக்கியிடம், "ஆமா... ஏதோ துணி எடுக்க போகணும்னு சொன்னீங்களே?" என்று கேட்க...
"ஆமா வினய், கடைக்குப் போகணும். நாங்க கிளம்புறோம். ஒருநாள் பிரியா இருக்குறப்போ வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு எழ முயன்றான் விக்கி.
வினய் உடனே, "நீங்க tதுணி எடுத்துட்டு வாங்களேன், நாம மதிய உணவுக்கு வெளியே போகலாம்" என்று கூறினான்.
விக்கி, சுஜிதாவின் சம்மதத்தை எதிர்பார்த்து அவளைப் பார்க்க, அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
வினய், "அதெல்லாம் அவங்க வருவாங்க. நீங்க போய் வாங்க வேண்டியதை வாங்கிட்டு வாங்க. அதுவரைக்கும் நானும் மணியும் இங்கே இருக்கோம்" என்று சொன்னான்.
மணி உடனே, "ஐயோ அங்கிள், நான் இங்கே என்ன பண்ணப் போறேன்? நானும் அம்மாவோட கடைக்குக் கிளம்புறேன்" என்று சொல்ல, விக்கி, "மணி, அங்கே வந்து நீ என்ன பண்ணப் போற? நானும் உங்க அம்மாவும் போய் துணி எடுத்துட்டு வந்துடறோம்.." என்று சொல்லிச் சுஜிதாவைக் கிளம்பச் சொன்னான்.
சுஜிதாவும், "மணி, நாங்க வர்ற வரைக்கும் வினய் சார்க்கு எந்தப் பிரச்சினையும் தராமல் அமைதியா இருக்கணும்" என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள்.
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் சுஜிதா..என்று சொல்லிகொண்டே அந்த அகண்ட சூத்தழகி தன் குண்டியை ஆட்டி ஆட்டி நடந்து செல்லும் அழகை பார்த்து ரசித்தான் வினய்..
மணியால் எதுவும் பேச முடியாமல், "சரி, சீக்கிரம் வந்துடுங்க" என்று சொல்லி அங்கேயே அமர்ந்தான்.
அவர்கள் வெளியே சென்றவுடன் வினய் மணியிடம், "அப்புறம் மணி, உனக்கு என்ன பிடிக்கும்?" என்று பேச ஆரம்பித்தான்.
மணி, "எனக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்கும் அங்கிள்.." என்று சொன்னான்.
வினய், "நான் படிக்கும் போதெல்லாம் ஸ்போர்ட்ஸ் விளையாடுற பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுதான் எங்களுக்கு ஒரே வேலையா இருக்கும்" என்று சொல்லிச் சிரித்தான்.

![[Image: e7hqpbqdv16w.jpg]](https://img33.imagetwist.com/th/79489/e7hqpbqdv16w.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)