20-09-2026, 10:02 PM
இன்றைய 3 பதிவுகளும் மிகவும் அருமையாக இருந்தது நண்பா. சுனாமி வருவதை விவரித்தது என் மனதும் அந்த காட்சியை கற்பனை செய்து பயமுருத்துவதாக இருந்தது. எமனுக்கும் காத்தவராயனுக்கும் நடைபெற்ற அந்த மோதல் மெய் சிலிர்க்க வைத்தது. இஷிதாவின் உள்ளே புகுந்த அந்த அமானுஷ்யம் எது என்ற கேள்விக்கான விடை அறிய ஆவலாக இருக்கின்றது. சிற்பிகாவுக்கும் காத்தவராயனுக்கும் நிகழ போகின்ற மோதல் யாருக்கு சாதகமாக முடிய போகின்றது? ரியானால் காத்தவராயன் சிற்பிக்காவுக்கு இடையிலான யுத்தத்திற்கு உதவ முடியுமா? இப்படி பல கேள்விகளுக்கான விடை அறிய மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்.
அடுத்த ஞாயிற்றுகிழமை வரும் பதிவில் என்னென்ன மர்மங்கள் அவிழப்போகின்றது. யார் வீழ்வார்கள்? யார் வெல்வார்கள்? கதைக்களம் இப்போது தான் சூடு பிடித்திருக்கின்றது.
சுவாரஸ்யமான நீண்ட பதிவிற்கு நன்றி நண்பா.
அடுத்த ஞாயிற்றுகிழமை வரும் பதிவில் என்னென்ன மர்மங்கள் அவிழப்போகின்றது. யார் வீழ்வார்கள்? யார் வெல்வார்கள்? கதைக்களம் இப்போது தான் சூடு பிடித்திருக்கின்றது.
சுவாரஸ்யமான நீண்ட பதிவிற்கு நன்றி நண்பா.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)