♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(17-09-2026, 11:03 AM)damien123456 Wrote: geneliarasigan நீங்கள் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது. comment வரவில்லை என்பதற்காக நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது. storyயை முடிக்காமல் discontinue செய்யக்கூடாது. உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும் என நினைக்கிறேன். நீங்கள் இந்த storyக்கு update போடாத காலங்களில், இதற்கு மாதா மாதம் update கேட்டுக்கொண்டே இருந்தேன். உங்கள் storyயை எப்போதும் முதல் பக்கத்திலேயே இருக்க விரும்பியவன் நான்.

ஆனால் என்னுடைய தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக, நீங்கள் update போட ஆரம்பித்தவுடன் இந்த storyயைப் படிக்க முடியவில்லை. அதற்காக நான் உங்கள் எழுத்தின் ரசிகன் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. அதோடு, இந்த storyயை ஒரு வருடம் கழித்து புதிதாக இந்த forumக்கு வருபவர்கள் கூட உங்கள் எழுத்துக்கு பெரிய ரசிகராக மாறிவிடுவார்கள்.

தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். 6 மாதம் கழித்து எழுதினாலும், நீங்கள் இந்தக் கதையை எழுத வேண்டும்.

என்னைப் போன்ற பல வாசகர்கள் இந்த storyயை பாதியில் விட்டுவிடாமல், நீங்கள் முழுமையாக முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து காத்திருந்தோம். அதனால் தயவுசெய்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். commentகள் குறைவாக இருப்பது மட்டும் ஒரு storyயின் மதிப்பை தீர்மானிக்காது. நீங்கள் இத்தனை காலம் எழுதிய கதையை இப்படி பாதியிலேயே நிறுத்திவிடுவது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

இங்கு இது தான் பிரச்னை நண்பரே..நான் பொதுவாக தான் சொல்கிறேன்..update கொடுக்கும் நாட்களில் comment வருவது இல்லை..மனம் வெறுத்து நிறுத்தினால் மட்டுமே கமெண்ட் போடுகிறார்கள்..இப்போ மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கேன்.comment போடுங்க நானும் தொடர்ந்து எழுதறேன்..நன்றி..
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.(Discontinued) - by Geneliarasigan - 20-09-2026, 07:29 PM



Users browsing this thread: 136 Guest(s)