20-09-2026, 07:40 AM
(19-09-2026, 10:50 PM)UngalNaan Wrote: Friends இந்த கதைக்கு நான் முடிவுரை எழுதுறேன்... ஆதரவு தாருங்கள்...
இந்த கதையின் ஆசிரியருக்கு இது பிடித்து இருந்தால் பாராட்டவும் இல்லை நீக்க வேண்டும் என்றால் கூறவும் நான் நீக்கி விடுகிறேன்..நன்றி வணக்கம்!!!
இருந்தாலும் மற்றவர் கதையை அவர்களின் திரியிலே நீங்கள் எழுதுவது தவறு தான். அதுவும் அவர் எழுதுவேன் என்று கூறி ஒரு மாதம் கூட ஆக வில்லை.
நீங்கள் தனி திரி உருவாக்கி இதை அங்கு பதிவிடுங்கள்.
உங்கள் கதை எழுதும் திறன் நன்றாக உள்ளது. இருந்தாலும் இது வேறோருவரின் திரி. இதில் அவரின் அனுமதியோடு வேண்டுமானால் பதிவிடலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)