17-09-2026, 10:57 PM
ஹாய் friends,அடுத்த பகுதி முக்கால்வாசி எழுதி முடித்து விட்டேன்.இன்னும் கொஞ்சம் தான்..இதுவரை எழுதியதே கொஞ்சம் பெரிது தான்.இருந்தும் இந்த பகுதியின் முக்கியமான சிலவற்றை எழுத வேண்டும்..அது sunday தான் முடியும். As usual sunday evening update..வாரத்தில் ஒருநாள் முழுக்க மீட்டிங்..ரெண்டு நாள் சென்னை field work.. மிச்சம் மூன்று நாள் outstation..night travel,day முழுக்க field.. sunday ஒருநாள் தான் free. அதனால் தான் அடிக்கடி update கொடுக்க முடியலே.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)