♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
நண்பா. தங்கள் கடைசி பதிவை மிகவும் ரசித்தேன். தங்களை பாராட்டி Reply செய்ய நினைத்தேன். ஆனால் சிறிது தாமதாகி விட்டது. அதற்குள் தங்களது ஆதங்கத்தையும் பார்த்தேன். மீண்டும் தங்களை கதையை எழுத சொல்லி வற்புருத்துவது சரியாக இருக்காது என்று எண்ணி தவிர்த்து விட்டேன். ஆனால் மீண்டும் Will wait for response என்று பதிவிட்டதை பார்த்த உடனே நான் எனது விருப்பத்தை தெரிவிக்கிறேன். தாங்கள் கதையை தொடர்ந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நீங்கள் 1 மாதம் இடைவெளி விட்டதால் தான் views சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் தங்களின் personal problems தங்களின் மனதை பாதித்து இருப்பதால் அதன் effects தங்களின் பதிவுகளிலும் பிரதிபளிக்கிறது.

ஆனால் இதை எல்லாம் கடந்து மீண்டும் அந்த பழைய தங்களுக்கே உரித்தான இயல்பான பாணியில் கதை எழுதும் ஆற்றல் தங்களிடம் இருக்கிறது என்று நான உறுதியாக நம்புகிறேன் நண்பா. காத்திருக்கிறேன் தங்களின் அடுத்த பதிவுக்காக
[+] 2 users Like rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by rameshsurya84 - 17-09-2026, 02:54 PM



Users browsing this thread: 12 Guest(s)