நீ by முகிலன்
நீ -55

நிலாவினி புன்னகைத்தாள். ”பாத்திங்களா.. அப்ப கோபம்தான்..”
நின்று அவளைப்பார்த்தேன். ”கோபமில்ல.. நீதான் பயப்படறியே..? ”
”அப்ப போறீங்களா…?” 
”ஏன்…?”
”ம்..ம்.. சரி..! அப்றம்…?” 
” ம்.. என்ன…?” 
”இந்த ஸேரில நான் எப்படி இருக்கேன்..?”

அவளின் பளீர் நிற உடலும்.. அதைச் சுற்றி வளைத்து  அம்சமாகக் காட்டும் புடவையும் என் கண்களைக் கட்டிப் போட்டது. நான் என்னை மறந்து சில நொடிகள் அவளின்  இளமை பூரிப்பை ரசித்தேன்.
”ம்..ம்.. கலக்கல்.. அப்சரஸ் மாதிரி இருக்க..”
”அப்சரஸ்..? ஹா.. ஹா..  பாத்துருக்கீங்களா.. நீங்க…?”
"யாரை?"
"அந்த  அப்சரஸை..?"
”இல்ல… எல்லாம் சொல்லுவாங்க.. ஒரு.. பேச்சுக்கு..”

இடது கை விரல்களால் தனது அழகான  மூக்கை வருடிக் கொண்டாள். 
”ம்..ம்..!! செமைய்யா.. சைட்டடிக்கறீங்கப்பா…!!”
”லவ்வர்தான..?” 
”ம்..ம்..! அதான் பயமாருக்கு..!”
”மறுபடியுமா..?” 
”இல்ல.. இது வேற பயம்..!!” 
”வேற.. என்ன பயம்…?” 
”ம்..ம்..” என்று சிரித்தாள். 
”உங்க…..” 
”ம்..ம்.. எங்க…?” 
”இ…இல்ல.. உங்க… இத தாங்கனுமே…?”
”எத.. தாங்கனுமே…?” 
” ம்..ம்..! ஆவேசம்…?”
”ஹேய்..! நா.. உன்ன.. அப்படியெல்லாம்….”

எப்படி சொல்வது அதை..?. அவளையே கேட்டேன். 
”ஆமா.. என்னை பத்தி.. நீ என்ன நெனைக்கற…?” 
”வேணாம்பா.. நா.. பொய் சொல்ல விரும்பல…!” என்று சிரித்தாள்.
”பரவால்ல.. உன் மனசுல பட்டத சொல்லு..! அது என்னை திருத்திக்க உதவும்…” எனறேன்.

உதட்டில் பூஞ்சிரிப்பு தவழ.. என்னையே பார்த்தாள்.
”ம்..ம்.! சொல்லு..” என்று கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்தேன். 
” வேணாமே…”என கொஞ்சலாகச் சொன்னாள்.
”ஏய்.. பரவால்ல… சொல்லு…”
”ம்கூம்.. நோப்பா.. அத விட்றுங்க..” 
” ஏய்.. நீ.. என்னை லவ் பண்றதான..?”

குறுகுறு பார்வையோடு என்னைப் பார்த்தாள். 
”இல்லேன்னு சொன்னா.. என்ன செய்வீங்க…?” என்று கேட்டாள்.
”அப்படி நீ.. சொல்ல மாட்ட..”
”சொல்லுவேன்..!!” 
”சரி… சொல்லு…”

"ஹா.. ஹா.." என்று அகலமாகச் சிரித்தாள். பின்  ”நா.. உங்கள லவ்வே பண்ணல..! ஓகே..வ்வா..?”
”ஷ்யூர்..?” 
”ஷ்யூர்…”
”பண்ணலதான..?” 
”ம்கூம்…” குறும்பு புன்னகை. 
”ஓகே.. அப்ப.. நா போறேன்..” என்றேன்.

உடனே.. ”வெய்ட்… வெய்ட்… வெய்ட்…” என்றாள். 
” எதுக்கு…?” 
”சிட்டவுன்…ப்ளீஸ்…” 
” நீதான்.. என்னை லவ் பண்ணல இல்ல…?” 
”ஓ..! லவ் பண்ணலேன்னு சொன்னா… போய்ருவீங்களா..?” 
”ம்..ம்..! வேற என்ன பண்றது..?”
”அப்பறம்… தாழி யாரு கட்டுவாங்களாம்..?” என்று எழுந்து நின்றாள்.
”இப்பவே..கட்டிரவா..?” என அவளை நெருங்கிப் போனேன்.

சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”ம்..ம்..!”
”என்ன… ம்..ம்..?” நானும் நெருங்கினேன்.

தலையை ஆட்டிக்கொண்டே இன்னும் பின்னால் நகர்ந்தாள்.
”ஏய்…நிலா… நில்லு.. ”
”ம்.ம்..” 
”இப்படி உக்காரு.. வா..” 
”வேணாம்பா.. அப்றம் உங்க கை.. நீளும்…”
”இல்ல… நீளாது..”
”நா… நம்ப மாட்டேன்..!! தள்ளி நின்னே… எவ்ளோ.. சைட்டடிக்க முடியுமோ.. அடிச்சிக்கோங்க…! பட்.. நோ.. டச்சிங்..”
”எத்தனை நாளைக்கு. ..?” என்று நான் கேட்க.. கண்களை விரித்தாள்.
”யூ…மீன்..?” 
”நோ.. டச்சிங்…?” 
”ஓ..!!” என்று.. தலையை அன்னாந்து சிரித்தாள்.

”ஜஸ்ட்… ஒன் வீக்தான்..அப்றம்..?” என்றேன்.
” அப்றம்..?”
” டச்சிங் மட்டும் இல்ல.. கிஸ்ஸிங்கும் சேத்து…. ”
”ஹ்ஹா..! ” மறுபடி தலையை அன்னாந்து சிரித்தாள்.
”அ.. அது .. அப்றம்..! இப்ப… நோ..நோ..!!” என்றவாறு கொஞ்சமாக நெருங்கி வந்து நின்று.. புடவைத் தலைப்பை விசிறினாள். 
”காத்து வருதா..?”

வந்தது.. ”ம்கூம்.. ” என்று உதட்டைப் பிதுக்கினேன்.
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள்.
”இப்ப…?”
”அதுக்கு.. நீயே வந்தர்லாம்..” 
”வரவா..?” பூஞ்சிரிப்பு. 
”ம்..ம்.. வா..” என்று.. அவளது நெஞ்சில் திரண்டு நிற்கும்..  அழகான வடிவழகை  பார்த்தேன்.
” ம்ம்.. உங்க பார்வை போற.. எடமே.. சரியில்ல..” என மார்பை நன்றாக மூடினாள்.

சிரித்தேன்.
”கோவிச்சுக்காத.. என் பொண்டாட்டி… ”
”ஆஹா..!! ஆனா நா..கோபப்படுவேன்…!! வண்டி.. வண்டியா கோபப்படுவேன்…!!”
”என்னத்துக்காக…?”
”சொல்லமாட்டேன்… !! என் புருசா….!!”
” ம்..ம்..!! என் தூக்கம் பாழாகப் போகுது…!!”பெருமூச்சு விட்டேன். 
”ஆ.. போகட்டும்… போகட்டும்..”

பேசிக்கொண்டே கைக்கெட்டும் தூரம் வந்து விட்டாள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பின் வாங்கலாம் என்கிற.. எச்சரிக்கை உணர்வு அவளிடம் தென்பட்டது..!
அவளது அந்தக் குறும்பு… என் தாபத்தை அதிகப் படுத்தியது. காதலோடு அவளைக் கட்டி.. அணைக்க வேண்டும் என்கிற.. ஏக்கம் என் நெஞ்சில் முட்டியது..!
”நிலா…” 
”ம்..ம்..?” 
”இன்னும் பக்கத்துல… வாயேன்"
”எதுக்கு…?” 
”எதுக்கோ…” நான் கையை நீட்ட… சட்டென பின்னால் நகர்ந்தாள்.

”ஆ.! பாத்திங்களா….பாத்திங்களா…?”
”ஏய்.. நிலா….”
”ஸாரி. .. ஸாரி…ஸாரி. ..”

சிரிக்கும் அவள் பார்வையில் கரைந்தேன்.
”யாராவது.. வருவாங்களா..?” என மெல்லிய குரலில் கேட்டேன். 
” ஆமாம்.. வருவாங்க…!!” பக்கத்தில் வந்தாள். 
”யாரு…?”
”யாரோ…?”

மெல்லக் கை நீட்டி.. நிலாவினியின் விரலைத் தொட்டேன். அவள் விலக்கவில்லை. அவளது மிருதுவான  விரல்களை மென்மையாக வருடினேன்.
”உன்னோட.. விரல்களே இத்தனை அழகுன்னா..?” 
”ம்..ம்.. அழுகுன்னா…?”
நான் சொல்ல வாயைத் திறக்க.. உடனே ”நோ..நோ..! சொல்ல வேண்டாம்..!! என்றாள்.

சிரித்து ”பளிங்குனால் ஒரு மாளிகை…. மகுடத்தால் மணி மண்டபம்….” என்று பாட…
”ச்ச..ச்ச..!!” என்று கிண்டல் செய்தாள்
” பாட வரலேன்னா விட்ற வேண்டியதுதான..?” 
” அதெல்லாம்.. பாட வரும்..”
”அ ப்றம்.. ஏன்.. குரல் இப்படி நடுங்குது…?” 
” அது… வேற… நடுக்கம்…” 
”வேறன்ன….?”
”எங்கே… நீ பாடு.. பாக்கலாம்..?”
”ம்கூம்…” 
”ஏன்…?” 
”உங்க குரல்லயாவது நடுக்கம்தான் இருக்கு..! என் குரல்ல… ஒப்பாரிதான் வரும்..!” என்று சிரித்தாள்.

மறுபடி நான் ”மடல்வாழை குடையிருக்க.. மச்சமொன்று அதிலிருக்க…..” என்று ஆரம்பிக்க…
”ச்சீ. .!!” என்று வெட்கப்பட்டாள். ”அலோ.. இங்க என்ன வேலை…உங்களுக்கு. ..?” 
”ம்..ம்..! என் பொண்டாட்டிய.. காதலியை… ரசிக்கற வேலை..!!” 
”ஆ..!! ” விரலைப் பிடுங்கிக் கொண்டாள் ”ரசிச்சாச்சா…?” 
”க்கும்… எங்க…..?” 
”அப்ப… போலாம்..!! வீட்ல ஆள் இல்ல. …”
” அப்ப…என்கூட வாயடிச்சிட்டிக்கறது யாராம்..?” 
”ம். ம்..!! பூஞ்சிட்டு…!! பருவ மொட்டு…!!” என்று கண்களைச் சிமிட்டினாள். 
”ஓ..!! பூஞ்சிட்டு…!! வண்டு வந்துருக்கேன்.. வா… பருவ மொட்டு…!!”
”ம்ம்.. எதுக்கு வந்துருக்காம் இந்த  வண்டு….?” 
”இந்த பருவ மொட்ட… ரசிக்க வந்துருக்கு…!!” 
”ஆ..! ஆனா வண்டு ரசிக்காதே… தேன ருசிக்கத்தான செய்யும்..?”
”பசியாறனும்னா… அப்றம் ருசிக்கத்தான.. வேனும்..?”
”ம்ம்…!! ஆனா… பூ…ல.. தேன் இல்லேன்னா…?” 
”பூ.. ல எப்படி தேன் இல்லாம போகும்…?”
”சப்போஸ்… வேற வண்டு வந்து குடிச்சிட்டு போய்ட்டா..? அப்ப தீரும்தான..?”
” ஆனா.. மறுபடி…ஊருமே…? அது தெரியாது உனக்கு. ..?” 
”ம்..ம்..! சரி.. என்ன வேனுமாம்.. இப்ப… இந்த வண்டுக்கு..?”
”அன்பான… ஒரு அணைப்பு…!! பாசமான ஒரு முத்தம்…!!” என்றேன்.. !!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-07-2019, 06:55 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 4 Guest(s)