13-09-2026, 09:08 PM
(This post was last modified: 13-09-2026, 09:09 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: Screenshot-2026-09-13-21-02-43-44-40deb4...480b12.jpg]](https://i.ibb.co/xSWgqmnY/Screenshot-2026-09-13-21-02-43-44-40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)
Original கதைக்கு கிடைக்கும் likes விட, காப்பி அடித்து வேறு தளத்தில் பதிவிடும் நபர்களுக்கு கிடைக்கும் likes மிக அதிகமா இருக்கு.மிகப்பெரிய வினோதம்..அதே நேரத்தில் இந்த கதையை நிறுத்தி தொலை என்ற கமெண்ட் கூட பார்த்தேன்.. நான் கஷ்டபட்டு எழுதிய கதைகளை காப்பி அடித்து லைக் வாங்கும் நபர்,குறைந்த பட்சம் ஒரு லைக் அல்லது கமெண்ட் கொடுக்கிறாரா...?அதுவும் இல்லை. என்னோட கதைகள் அனைத்தையும் அந்த தளத்தில் வெறும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு,உள்ளிருக்கும் கதையை பதிவிட்டு இருக்கிறார். ..அதுவும் சுருதி கதைக்கு நிறைய வரவேற்பு இருப்பதை பார்த்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)