13-09-2026, 08:52 PM
(This post was last modified: 13-09-2026, 09:59 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode - 188
குலதெய்வமாகக் கைகூப்பித் தொழுதுவந்த அந்தக் கல் தங்கள் கண்முன்னே சில்லுச்சில்லாய் உடைந்து கிடப்பைக் கண்ட பழங்குடி மக்கள், தங்களை மறந்து கதறி அழுதனர். அந்தப் பேரவலம் தந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோன அந்த மக்களின் நெஞ்சங்களில், இப்போது ஒரே ஒரு வெறித்தனமான எண்ணம் மட்டுமே விஸ்வரூபம் எடுத்தது — அது சிற்பிகாவைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பது!
கூட்டத்தின் தலைவன் தன் தொண்டையைக் கத்தரித்து, நடுங்கும் குரலையும் கொதிக்கும் ஆவேசத்தையும் ஒற்றைக் கயிற்றில் கட்டி மக்களை நோக்கிச் சீறினான்:
"நம் குலதெய்வத்தின் கோபத்தைத் தணித்து, அதன் உயிரை மீண்டும் திருப்திப்படுத்த வேண்டுமென்றால்... ஆயிரம் ஆண்டு காலப் பழம்பெரும் வம்சத்தின் இரத்தத்தை நாம் பலி கொடுத்தே ஆக வேண்டும்! பூமியின் எந்தக் மூலையிலும் நுழையும் வல்லமை படைத்த ஒரு தீய சக்தி,இந்த தீவில் மட்டும் நுழைய முடியாதபடி நம்மை குலதெய்வம் அரணாக நின்று காத்து இதுவரை விளங்கியது.ஆனால் இந்தக் காமவெறியில் சிக்கிய சிற்பிகா, முறைதவறிய உறவால் நம் புனிதத்தைக் கெடுத்து, அந்தப் பாதகமான தீய சக்தி இந்தத் தீவிற்குள் நுழையப் பாதையைத் திறந்துவிட்டுவிட்டாள்!"
அவன் குரலில் ஒட்டுமொத்தக் கூட்டத்தின் நரம்புகளும் புடைத்தன.
"அந்தத் தீய சக்தியின் கொடூரப் பார்வை முழுமையாக நம் தீவின் மீது விழுவதற்குள், நாளை விடிவதற்குள் அந்தச் சிற்பிகாவை நமது குலதெய்வத்தின் பீடத்திற்குப் பலி கொடுத்தே தீர வேண்டும். போங்கள்... அவளை எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து இழுத்து வாருங்கள்!" என்று இடி முழக்கமாய்க் கட்டளையிட்டான்.
தலைவனின் அந்த ஆக்ரோஷமான உத்தரவைக் கேட்டதும், கூடியிருந்த மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தனர். கைகளில் எரிந்தெரியும் தீப்பந்தங்களை இறுகப் பற்றியபடி, தங்களது பாரம்பரியச் சங்கேத மொழியில் பயங்கரமாகக் கத்திக்கொண்டே தீவின் நாலாபுறமும் காட்டுத் தீ போலப் பிரிந்து சென்றனர்.
அந்த இடம் மெல்ல நிசப்தத்தில் ஆழ்ந்தது. மக்கள் அனைவரும் தங்களது தேடலுக்காக அங்கிருந்து கலைந்து சென்ற சில கணங்களில், உடைந்துகிடந்த அந்தப் குலதெய்வக் கல்லின் நிழல் மறைவிற்குப் பின்னால் பதுங்கியிருந்த ஒரு மர்ம உருவம் மெல்ல வெளியே வந்தது. அந்தப் பயங்கரமான இரவின் சூழ்ச்சிக்கு நடுவே, அந்த உருவத்தின் முகத்தில் படர்ந்திருந்த அந்தப் புன்னகை எல்லாவற்றையும் மாற்றுவதாக இருந்தது!
உடைந்து சிதறிய குலதெய்வத்தின் கல்லைவிட்டு மெல்ல விலகிவந்த அந்த மர்ம உருவத்தின் முகத்தில் கவலையின் ரேகைகள் ஆழமாகப் பதிந்திருந்தன. அவனது ஒரேயொரு சிந்தனை எப்படியாவது அந்தத் தீவுக் கூட்டத்திடம் இருந்து சிற்பிகாவைத் தேடிச் சென்று காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அவனது நிஜ நிலையோ பரிதாபமானது; தன்னைச் சுற்றியிருக்கும் கொடூரமான ஆபத்துக்களிலிருந்து தப்பிக்க வழியறியாமல் தவிக்கும் அவன், இப்போது இன்னொருவரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலவீனமான நிலையில் இருந்தான். இப்போது அவனது தலையைச் சுற்றியிருந்த அந்தப் பயங்கரமான ஆபத்து, மிக வேகமாகச் சென்று சிற்பிகாவையும் தன் பிடியில் சிக்க வைத்துக் கொண்டது.
இந்தத் தீவின் சாபத்திலிருந்து மீண்டு, மொத்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால்... அந்த விடியலை நோக்கி நகர வேண்டிய தந்திரமும் பொறுப்பும் இப்போது அந்த இருவரின் கரங்களில்தான் முழுமையாக இருந்தது.
இயற்கையின் சமன்பாடுகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன:
* அசுர சக்திக்கு எதிர்பதம் தேவ சக்தி!
* பொய் என்றால் அதற்கு நேர் எதிர் உண்மை!
* இருளுக்கு எதிரானது ஒளிவெள்ளம்!
அதைப் போலவே, இஷிதாவும் அந்த ஆதிவாசியும் சேர்ந்து உருவாக்கிய அந்த அழிவுக்கான அசுர காமத்திற்கு எதிராக, உடல் கலவி மட்டுமல்லாமல் ஆன்மாவும் முழுமையாக ஒன்றிணைந்து இருவர் உடலுறவு கொள்ள வேண்டும்.
ஆனால், அது ஏதோ கட்டாயத்தினாலோ வஞ்சகத்தினாலோ நிகழக் கூடாது. எந்தவிதமான செயற்கைத் தன்மையோ, மனதிற்குள் துளியளவும் வெறுப்போ இல்லாமல் — மிக மிக இயல்பான தூய காதலோடும் பரிபூரண அர்ப்பணிப்போடும் அது நடைபெற்றால் மட்டுமே, உடைந்துபோன அந்தக் குலதெய்வம் மீண்டும் ஜீவன் பெற்று எழும். அப்போதுதான் அந்தத் தீவின் பழைய பாதுகாப்பு அரண் முன்பை விட வலிமையோடு விசுவரூபம் எடுக்கும்.
ஆனால்,தன்னைச் சூழ்ந்திருக்கும் அந்தப் பேரபாயத்தின் கோரமுகம் சிறிதும் புரியாமல், அடர்ந்த மரங்களின் நிழலுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்தத் தனிமை வெளியில்... சிற்பிகாவோ வேறு வகையானதொரு காமத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்!
அமாவாசை நெருங்கும் அந்தப் பயங்கரமான சமயம்... காத்தவராயனின் ஜீன் வழியாகத் தன் இரத்தத்தில் பொங்கியெழும் அந்த அசுரக் காமத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் தகிப்பைத் தணித்துக் கொள்ளவும் தான் தேடி வந்த இந்தத் தீவே, இன்று அவளுக்கு எமனாக உருவெடுத்து நின்றது.
இது போதாதென்று, இஷிதாவும் அந்த ஆதிவாசியும் கள்ளத்தனமாக இணையக் கண்ட காட்சி அவளது மனக்கண்ணில் திரும்பத் திரும்ப வந்து மோதியது. நாகரிகமும் ஆதி இயற்கையும் இணையக் கண்ட அந்தப் புணர்ச்சி, சிற்பிகாவின் உடம்பில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைக் கொட்டிவிட்டதைப் போல இருந்தது.
தன் அடியாழத்தில் பொங்கும் காமத்தீயின் கொதிப்பும், காத்தவராயனின் சக்தியால் பெருகிய உணர்ச்சியும் சேர்ந்து அவளது மேனியைப் பற்றி எரிய வைத்தன. இக்கட்டான ஆபத்து ஒருபுறம் சூழ்ந்திருக்க, கட்டுப்படுத்த முடியாத அந்தக் காமவெப்பம் அவளை ஆட்டிப்படைத்துத் தவிக்க வைத்தது.
இரவின் கடற்கரைக் காற்று, அடர்ந்த இருள், சுற்றிலும் பரவியிருந்த நிசப்தத்தின் தனிமை, மேகங்கள் விலகி விலகி வரும் அந்த மெல்லிய நிலா வெளிச்சம்... இவை அனைத்தும் சிற்பிகாவின் மேனியில் பற்றி எரிந்த காமத்தீயை பல மடங்கு கூட்டியது. தென்றல் காற்று அவள் உடலை லேசாகத் தீண்டும்போதெல்லாம், சுகமான ஒரு சிலிர்ப்பில் அவளது மேனி சிலிர்த்துத் துடித்தது.
உடலுக்குள் கட்டுக்கடங்காமல் பெருகிய அந்த சூட்டைத் தணிப்பதற்காக, அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமைந்திருந்த அந்தத் தடாகத்தை நோக்கிச் சிற்பிகா மெல்ல அடிமேல் அடிவைத்துச் சென்றாள்.
குளத்தின் கரையை அடைந்து, தன் பிஞ்சுப் பாதங்களை அந்த நீரில் வைத்த அடுத்த விநாடி, சில்லென்ற அந்தக் குளிர்ச்சி பாதம் வழியே நரம்புகளில் ஏறி அவள் உடலெங்கும் பரவியது.
![[Image: file-00000000de008209acd78033764dee54.png]](https://i.ibb.co/6cnP6xbq/file-00000000de008209acd78033764dee54.png)
அப்போது, வானில் இருந்த மேகக் கூட்டங்கள் விலகி மெல்லிய நிலவு வெளிச்சம் நிலத்தில் பாய்ந்தது. தெளிந்த பளிங்கு போலிருந்த அந்த நீரோடைத் தடாகத்தில், அவளது பேரழகு முகம் தத்ரூபமாகப் பிரதிபலித்தது.
பொதுவாகப் பெண்கள் தங்கள் வாழ்வில் பூப்பெய்தும் தருணத்திலும், தங்களைச் சிங்காரித்துக் கொள்ளும் காலங்களிலும், கண்ணாடியில் தங்களின் அழகைத் தாங்களே ரசித்து ஒருவிதப் பூரிப்படைவார்கள்.
ஆனால், அத்தகைய ஒரு சந்தோஷமான தருணம் சிற்பிகாவின் வாழ்க்கையில் இதுவரை அமையவே இல்லை. ஆதிவாசி பழக்கவழக்கங்களும், கடமைகளும் நிறைந்த சூழலில் தன் அழகை உணரக்கூட அவளுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இன்றுதான் முதல்முறையாக, அந்தத் தடாகத்து நீர்ப்பரப்பில் தெரிந்த தன் சொந்த அழகை, நிலவின் ஒளியில் அவளே சொக்கிப்போய் ரசித்துப்பார்த்தாள். அவளது கண்கள் தன் பிம்பத்திலேயே நிலைத்து நின்றன.
அந்த நிலவொளியில் தன் பிம்பத்தைக் கண்ட சிற்பிகாவின் செவ்விதழ்களில் லேசானதொரு புன்னகை அரும்பியது. அந்த ஒற்றைப் புன்னகை, அவளது பேரழகை மேலும் பல மடங்கு கூட்டி விவரிப்பிற்கு அப்பாற்பட்டதாக மாற்றியது.
அவள் தன் பிம்பத்தைக் கண்டு லேசாக நாணி வெட்கப்பட, ஐயோ! அந்த அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது சாத்தியமே இல்லை.
தெளிந்த பாலாடை போன்ற வெண்மையான முகம்... அதற்கு அழகாகக் கட்டியம் கூறும் அடர்ந்த பிறை வடிவப் புருவங்கள். கூர்மையான நாசியின் கீழே, செக்கச்சிவந்து நனைந்த பவள இதழ்கள். அவளது அடர்த்தியான கார்மேகக் கூந்தலோ, இடுப்பின் வளைவைத் தொட்டுத் தாலாட்டும் அளவிற்கு நீண்டு வளர்ந்திருந்தது. அவளது கன்னங்கள், அவளது மேனி நிறத்திற்கு ஏற்பச் செக்கச்சிவந்த மல்கோவா மாம்பழத்தின் சதைப்பற்றைப் போலத் ததும்பி நின்றன.
நிச்சயமாக அவளது இந்த அழகிய முகத்தை அக்காலத்துக் கவிஞன் யாராவது பார்த்திருந்தால், *"பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசியின் மொழியா?"* என்று பாடல் இயற்றியிருப்பான். இக்காலத்துக் கவிஞனாக இருந்தால், *"மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்!"* என்று சொக்கிப்போய்ப் பாடியிருப்பான்.
திரண்ட தோள்கள் மற்றும்,அழகாய்ச் சங்கு போல நீண்டு நிமிர்ந்திருந்த அவளது கழுத்தைப் பார்க்கும் எந்த ஒரு ஆணுக்கும், அவளது கழுத்துவளைவில் முகம் புதைத்து, அப்படியே கீழே இறங்கி அவளது பெண்மையில் பொங்கி வழியும் அந்த மன்மத வாசத்தை நுகர்ந்து பார்க்கவே தோன்றும். அதைச் செய்யும் எந்த ஒரு பிறவியும், *"சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை... அது இந்த மண்ணில்தான் இருக்கிறது, அதுவும் சிற்பிகாவின் தேகத்தில்தான் இருக்கிறது!"* என்று நிச்சயம் புலம்பித் தள்ளி உச்சகட்ட இன்ப அடைந்திருப்பான்.
![[Image: rukmini-vasanth-trendypost-Rukmini-yellowflowers.webp]](https://i.ibb.co/p6Z2Mq4y/rukmini-vasanth-trendypost-Rukmini-yellowflowers.webp)
அவள் அணிந்திருந்த ஆடை சற்றே விலகி,திரண்ட தோள்கள் வழியே, உள்ளே ரகசியமாய் மறைந்திருக்கும் அவளது மேனியின் அழகிய வளைவுகள் லேசாக எட்டிப் பார்க்க... அதைக் காண்பவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து, ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் மீதி அழகையும் தேடிப்பிடிக்கத் தன் பார்வையின் வழியே ஸ்கேன் (Scan) கதிர்களையே அனுப்பியிருக்கும். அந்த அளவிற்கு அவளது பெண்மையின் ஒட்டுமொத்த அழகையும் இயற்கை அங்கே அள்ளித் தெளித்துக் கச்சிதமாகக் கொட்டிக் கொடுத்திருந்தது.
மேலே மிளிர்ந்த அந்தப் பேரழகுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், கீழே இருந்த அவளது உடலமைப்பும் சவால் விட்டுக்கொண்டு நின்றது. அவளது இடுப்பு, அவளது மேனியின் மையப்பகுதியா அல்லது மன்மதன் தங்குவதற்காகவே பார்த்துப் பார்த்து அமைத்த சொகுசுக் கூடாரமா என்று வியக்கும் வண்ணம் இருந்தது. தளதளவென்ற மென்மையோடும், அதே நேரத்தில் சிம்ரனின் இடுப்பை நினைவூட்டும் வகையிலான அந்த அதிநவீனச் செக்ஸியான வளைவோடும் அது மிளிர்ந்தது.
அதுவும் அவளது இடுப்பின் பக்கவாட்டு வளைவு இருக்கிறதே... அப்பப்பா! அதை வார்த்தைகளால் விவரிப்பது சாத்தியமே இல்லை. 'ஆண்கள் ஏன் பெண்களின் இடுப்பு வளைவில் மயங்கித் தங்களை இழக்கிறார்கள்?' என்ற பேரகிலத்தின் ரகசியமே அந்த வளைவில்தான் ஒளிந்திருந்தது.
அவளது இடுப்பின் மெல்லிடையை அணுஅணுவாக ரசித்துச் சுவைக்கும் பாக்கியம் பெற்ற ஒருவனால் மட்டுமே அந்த ரகசியத்தைக் கண்டறிய முடியும்.
அவளது நீண்ட மிருதுவான கால்களுக்கு நடுவே, ஆடைகளின் மடிப்புகளுக்குள் ரகசியமாய் மறைந்திருக்கும் அவளது ஒட்டுமொத்தப் பெண்மையின் திவ்யமான ரகசியத்தை முதன்முதலில் ருசிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலிதான், அந்தச் சொர்க்கத்தின் இன்பத்தைப் பற்றி உலகிற்குச் சொல்ல வேண்டும்!
இவ்வளவு பேரழகை இயற்கை அவளுக்கு அள்ளிக் கொட்டியிருந்தாலும், 'இது இன்னும் போதாது' என்பது போல அவளது கால்களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி வைத்திருந்தது. பளபளக்கும் வாழைத்தண்டு போன்ற நீண்ட கால்கள், கீழே மென்மையான பட்டுப் பாதங்கள் வரை எள்ளளவும் அழகு குறையாமல் மிளிர்ந்தன.
உண்மையைச் சொன்னால், அவளது ஒட்டுமொத்தப் பேரழகையும் பரிபூரணமாக வெளியேற்றிக் காட்டுவதே அவளது அந்த எழில் கொஞ்சும் கால்கள்தான்! அந்த நீண்ட கால்கள் வளைந்து நெளிந்து நடைபயிலும் போது, அவளுக்குள் இருக்கும் பெண்மையின் நளினமும் கம்பீரமும் உலகிற்கு வெளிப்படும்.
அதைவிட மிக முக்கியமான விஷயம்... காமத்தின் உச்சத்தில், தன்னோடு புணரப் போகும் அந்த ஆடவனின் இடுப்பை இறுக்கமாகப் பூட்டி (Lock செய்து), அவளது பெண்மையின் ஆழமான பரிபூரண சுகத்தை அவனை அணுஅணுவாக அனுபவிக்க வைக்கப் போவதும் இதே மயக்கும் கால்கள்தான்!
அதேபோல, பஞ்சு போன்ற அவளது மென்மையான கரங்கள் பார்ப்பதற்கு மிருதுவாக இருந்தாலும், அவளது உள்ளங்கைகளுக்குள் காமத்தின் அடங்காத அக்னி ஒளிந்திருந்தது.
'தொட்டாலே பற்றிக்கொள்ளும்' என்று சொல்வார்களே... அந்த அபூர்வமான ரகசியத்திற்குச் சொந்தக்காரிதான் சிற்பிகா. ஒரு சில பெண்களுக்கு மட்டுமே வாய்க்கும் அந்த தெய்வீக வசீகரம் அவளிடம் இருந்தது. அவள் தன் மெல்லிய உள்ளங்கையால் ஒருவனைத் தொட்டாலே போதும்; அந்தத் தீண்டலின் வெப்பம் அவனது உடலை மட்டுமல்ல, உயிரின் ஆழம் வரை ஊடுருவிச் சென்று, தூங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, சுருங்கி இருக்கும் ஆண்மையை உடனடியாக விழித்தெழ வைத்து ஆட்டம் போட வைத்துவிடும்! புணர்ச்சியின் போது அந்த விரல்கள் செய்யப்போகும் மாயாஜாலங்களும், தரப்போகும் உச்சக்கட்ட சுகமும் விவரிப்பிற்கு அப்பாற்பட்டவை.
இவ்வளவு காலம் தனக்குள்ளேயே மறைந்திருந்த அந்தப் பேரழகை, முதல்முறையாகத் தடாகத்தின் நீர்ப்பரப்பில் அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
அப்போது, குளத்து நீரில் பிரதிபலித்த ஒரு நிழலைக் கண்டு அவளது கண்கள் லேசாகச் சுருங்கின.
தடாகத்தின் எதிர்புறம் இருந்த அடர்ந்த மரத்தின் கிளைகளுக்கு நடுவே, ஒரு உருவம் பதுங்கியிருப்பது நீரில் தெளிவாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது.
'இவன் எப்படி இங்கு வந்தான்?'என்று அவளது மனம் கேள்வி எழுப்பும்போதே, நீரில் தெரிந்த அந்த பிம்பம் தன் வில்லில் அம்பைப் பூட்டி அவளையே குறிபார்ப்பது உறுதியானது.
சிற்பிகா சட்டென்று திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, மரத்தின் பின் மறைந்திருந்த அந்தக் காட்டுவாசி, அவளது நெஞ்சைக் குறிவைத்து அம்பை எய்வதற்குத் தயாராக நாணை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்!
![[Image: file-00000000deb08211a56f2be8a331d71a.png]](https://i.ibb.co/VYcrgZqm/file-00000000deb08211a56f2be8a331d71a.png)
அதே நேரத்தில், இஷிதா தான் இந்தத் தீவிற்கு வந்த முதன்மை வேலையை முடிப்பதற்காக, அந்த ஆதிவாசியின் துணையோடு சிற்பிகாவின் கூடாரத்தை வந்தடைந்தாள்.
வானத்தில் நிலவு மேகங்களுக்குள் மறையும் வேளையில் இஷிதாவை வேகமாக நடக்கச் செய்வதும், நிலவு வெளியே வரும் வேளையில் பழங்குடிகளின் கண்ணில் படாமல் புதர்களுக்குள் பதுங்க வைப்பதுமாக, தன் கூட்டத்தினரைத் திசைதிருப்பி அழைத்து வர அவனுக்குப் பெரும்பாடாகிவிட்டது. அந்தத் தாமதத்தினால் இன்னும் பொழுது விடிய வெறும் ரெண்டு மணி நேரம் மட்டுமே மீதம் இருந்தது.
எந்த நேரத்திலும் சிற்பிகாவைத் தேடித் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் குடிசைப் பகுதிக்கு வந்துவிடக் கூடும் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.
அதனால், இஷிதாவைப் பார்த்து, "சீக்கிரம் உள்ளே சென்று அந்தச் சியாமந்தக மாலையை எடுத்துக்கொண்டு வெளியே வா!" என்று அவசரப்படுத்திக் குடிசைக்குள் அனுப்பினான்.
இஷிதா கதவருகே நின்று, "நீயும் உள்ளே வா..." என்று அவனை அழைக்க, அதற்கு அவன், "இல்லை, நான் வெளியிலேயே நிற்கிறேன். என் கூட்டத்தில் யாராவது இந்தப் பக்கம் வரக்கூடும்..." என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே, தூரத்தில் மனிதர்களின் காலடிச் சத்தமும் சலசலப்பும் கேட்டது!
அதிர்ந்துபோன அவன், யோசிக்கக் கூட நேரமின்றி இஷிதாவை அப்படியே குடிசைக்குள் தள்ளி, கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கேயே நின்று கொண்டான்..
குடிசையை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த அந்தப் பழங்குடி வீரர்கள், அவனைக் கண்டதும் சட்டென்று நின்று, தங்களின் ஆதி மொழியில், "சிற்பிகா இங்கு வந்தாளா?" என்று ஆக்ரோஷமாகக் கேட்டனர்.
அதற்கு அவன் தன் பதற்றத்தை வெளியே காட்டாமல், "இல்லை! அவள் இங்கு வரவில்லை... நீங்கள் கிழக்குச் திசையில் இருக்கும் தடாகத்தின் அருகே சென்று தேடிப் பாருங்கள், ஒருவேளை அவள் அங்கு இருக்கலாம்! அப்படி ஒருவேளை அவள் மீண்டும் இங்கு வந்தால், நானே அவளை மடக்கிப் பிடித்து அழைத்து வருகிறேன்," என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.
ஆனால் அதைக் கேட்ட வீரர்கள் அவனை சந்தேகமாகப் பார்த்தனர். "குருதி கபாலப் போட்டியில் அவளிடம் நேருக்கு நேர் மோதிப் போட்டி போட முடியாமல் தோற்றுப்போனவன் தானே நீ? உன்னால் மட்டும் எப்படி அவளை எதிர்த்துத் தனியாகப் போராட முடியும்? நாங்கள் உனக்குத் துணையாக இங்கேயே காத்திருக்கிறோம்!" என்றனர் உறுதியான குரலில்.
அதனைக் கேட்டதும் அந்தக் காட்டுவாசியின் மனதிற்குள் பதற்றம் பல மடங்கு அதிகரித்தது. அவனது பேச்சிலும் அந்த நடுக்கம் தெளிவாக வெளிப்பட்டது.
"இல்லை... இல்லை! நான் அவளோடு எதிர்த்து நின்று சண்டை போடப் போவதில்லை. அவளிடம் சாமர்த்தியமாகப் பேசி, மயக்கித்தான் கூட்டி வரப்போகிறேன். அதுமட்டுமில்லாமல், தலைவன் அவளை இங்கிருந்து கூட்டி வரச் சொன்னாலும், கடைசியில் அவளைக் குலதெய்வத்திற்குப் பலி கொடுக்கத்தானே போகிறோம்? அதை நானே என் கைகளால் செய்து முடிக்கிறேன்! அதற்கான ரகசிய ஆயுதம் கபாலப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்ததை அதற்குள் மறந்துவிட்டீர்களா?" என்று சமாளித்தான்.
அப்போது, வீரர்களில் ஒருவனின் கூர்மையான பார்வை காட்டுவாசியின் திறந்த மார்பின் மீது விழுந்தது. இஷிதாவுடன் காமவெறியில் புணர்ந்தபோது அவள் நகங்களால் ஏற்படுத்தியிருந்த அந்த அழுத்தமானக் காமக் காயங்களை அவன் கவனித்துவிட்டான்.
கூட இருந்த இன்னொரு வீரன் ஏதோ சந்தேகம் கேட்டுப் பேச முற்பட்டான். ஆனால், காயத்தைப் பார்த்த வீரன் சட்டென்று அவனது கையைப் பிடித்து இரகசியமாக அழுத்திக் தடுத்தான்.
'வா, நாம் போகலாம்'* என்பது போலத் தன் கண்களாலேயே சைகை காட்டிவிட்டு, இருவரும் அங்கிருந்து அமைதியாக நகரத் தொடங்கினர்.
அவர்கள் இருவரும் தொலைவில் மறைந்த பிறகுதான், அந்தச் சூழ்ச்சிக்காரக் காட்டுவாசிக்கு மூச்சே இயல்பு நிலைக்கு வந்தது. பெருமூச்சு விட்டபடி, அடைக்கப்பட்டிருந்த குடிசைக் கதவை நோக்கித் திரும்பினான்.
"இஷிதா, சீக்கிரம் வா! நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும்!" என்று வெளியே நின்று காட்டுவாசி அவசரப்படுத்திய குரல் கேட்டது.
ஆனால், குடிசைக்குள் நுழைந்த இஷிதாவோ பயங்கரமான குழப்பத்தில் உறைந்து போய் நின்றாள்.
![[Image: Kayadu-Lohar-At-FUnky-Movie-Pre-Release-Press-Meet.jpg]](https://i.ibb.co/pjLLLszZ/Kayadu-Lohar-At-FUnky-Movie-Pre-Release-Press-Meet.jpg)
where to host images free
அவள் முன்னே திறந்திருந்த ஒரே ஆபரணப் பெட்டிக்குள் மூன்று சியாமந்தக மாலைகள் மின்னிக் கொண்டிருந்தன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே உண்மையான சியாமந்தக மாலை, மற்ற இரண்டும் போலியான நகல்கள் என்பதை அவள் சட்டென்று புரிந்து கொண்டாள்.
'மூன்றையும் ஒரே அடியாக எடுத்துச் சென்று விடலாம்' என்று யோசித்தவளுக்கு அடுத்த கணமே அதன் ஆபத்து புரிந்தது. உண்மையான மாலையை நகல்களோடு சேர்த்து வைத்தால், அது தன் தெய்வீகச் சக்தியை முற்றிலும் இழந்து சாதாரணக் கல்லாக மாறிவிடும் அபாயம் அதில் ஒளிந்திருந்தது.
அதே நேரத்தில், அந்த முரட்டு காட்டுவாசிக்குத் தெரியாத, ஆனால் இஷிதாவுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு ரகசிய விதியும் இருந்தது.
தெரிந்தும்தான் அவள் அந்த மாபெரும் தவறைச் செய்திருந்தாள்!
முறைதவறி உடலுறவு கொண்ட பிறகு, உடனடியாக நேரடியாகச் சியாமந்தக மாலையைத் தொட முடியாது. அப்படி எல்லை மீறிய புணர்ச்சிக்குப் பின், முறையாக நீராடி, தூய்மை சடங்குகளைச் செய்து, குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபித்துத் தன்னை முழுமையாகச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே அந்தப் புனித மாலையைத் தொட முடியும் என்பது பழங்கால நியதி.
*'சிற்பிகா... நிச்சயம் நீ சாதாரணப்பட்டவள் இல்லை, புத்திசாலிதான்!'* என்று இஷிதா தன் உள்ளுக்குள் அவளது சாதுரியத்தைப் பாராட்டிக் கொண்டாள்.
'இதற்குத்தானே அந்தச் சியாமந்தக மாலையை முதலில் எடுத்து வைத்துவிட்டு, பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று அவனிடம் கெஞ்சினேன்... எங்கே அந்த முரட்டு காட்டுவாசி என் பேச்சைக் கேட்டான்? அவன் காமவெறியில் எல்லை மீற, உணர்ச்சியின் வேகத்தில் நானும் அதற்கு இடம் கொடுத்துவிட்டேனே! இப்போது என்ன செய்வது?' என்று புரியாமல் இஷிதா தவித்து நிற்க, வெளியே காட்டுவாசியின் குரல் மீண்டும் மிரட்டலாக ஒலித்தது, "சீக்கிரம் வெளியே வா!"
'இப்போது யோசிக்க நேரமில்லை... துணிந்து இந்த ஆபத்தான ரிஸ்க்கை எடுத்தே ஆக வேண்டும்!'
மனதைத் திடப்படுத்திக் கொண்டு, பெட்டியில் முதலாக இருந்த மாலையை நோக்கித் தன் விரல்களை நீட்டித் தொட்டாள்.
ஆச்சரியமாக எதுவும் நடக்கவில்லை! அசுர சக்தியின் தீண்டலோ, தெய்வீகத் தாக்குதலோ இல்லை. "அப்பாடா..." என்று அவளது நெஞ்சம் சற்று அமைதியானது. ஆனால், இப்போது மீதமிருக்கும் இரண்டு மாலைகளில் ஒன்று மட்டுமே உண்மையானது என்பது அவள் மனதிற்குத் தெளிவாகப் புரிந்தது.
'நிஜமான மாலையை நடுவில் வைத்துவிட்டு, இரண்டு பக்கமும் போலி மாலைகளை வைத்திருப்பார்களோ?' என்று கணக்கிட்ட இஷிதா, கவனமாக இரண்டாவது மாலையை விட்டுவிட்டு, மூன்றாவது மாலையைத் தொடுவதற்காகத் தன் கையை மெல்ல நீட்டினாள்.
அவளது கைகள் நடுங்கின... நெற்றியிலும் உதட்டோரத்திலும் பயத்தின் வியர்வைத் துளிகள் அரும்பின.
அந்தக் குடிசைக்குள் நிலவிய மெல்லிய இருள், அடுத்த சில விநாடிகளில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்திற்கு மாறியது. காற்றிலிருந்த ஈரப்பதம் மறைந்து, சுற்றிலும் பிணங்கள் எரியும் மயானத்தின் உவர்ப்பு மணமும், இஷிதாவின் நாசிகளை அடைத்தன.
அவளது உடலின் ஒவ்வொரு உரோமக்கூச்சலும் அச்சத்தால் செங்குத்தாக நிமிர்ந்து நின்றன. மூச்சுக்காற்று தொண்டைக்குழியிலேயே அடைத்துக்கொள்ள, இதயம் தன் இயல்பான துடிப்பை மறந்து வினாடிக்கு நூறு முறை அடித்துக்கொண்டது.
காதோர இறங்கிய வியர்வைத்துளி அவளது தாடை வழியே சொட்டுவதற்குள், அவளது காலடிக்குக் கீழே இருந்த நிலம் லேசாக அதிர்வதை உணர்ந்தாள். அது வெறும் காலடிச் சத்தம் மட்டுமல்ல...எருமையின் கனமான கொம்புகளும், அதன் மூச்சுக் காற்றும் குடிசையின் மெல்லிய மரச்சுவர்களைத் துளைத்துக்கொண்டு அவளது பிடரிக்குக் பின்னாலே நகர்வது போல இருந்தது.
மரணத்தின் தூதுவன் தன் பின்னால் வந்து நிற்கிறான் என்ற அந்த கோர உண்மை, அவளது முதுகெலும்பில் ஒரு சில்லென்ற கத்தியைப் போல இறங்கியது.
கண்களை மூடித் தன் வசமிழந்த இஷிதாவின் மனக்கண்ணில், எமதர்மனின் தூதுவர்கள் அவளது ஆன்மாவை இறுக்கிப் பிடிக்கும் நிழல் பிம்பங்கள் தெரியத் தொடங்கின. தெய்வத்தை இழிவுபடுத்தியதற்கும், தகுதியற்ற தருணத்தில் புனிதமான சியாமந்தகத்தைத் தொட்டதற்குமான தண்டனை, தன் உயிரையே குடிக்கப்போகிறது என்பதை உணர்ந்த இஷிதாவின் உதடுகள் பயத்தில் நடுங்கிக் கட்டுபாடின்றி துடித்தன.
உள்ளுணர்வு சொன்ன அந்த மூன்றாவது மாலையைத் தொடக் கையை நீட்டிய இஷிதா, கடைசி நொடியில் சட்டென்று மனம் மாறி, தன் கவனத்தை இரண்டாவது மாலையின் மீது திருப்பினாள்.
மனதைத் திடப்படுத்திக்கொண்டு அவள் அந்த இரண்டாவது மாலையைத் தொட்ட அந்த மறுவிநாடியே... ஆயிரம் வோல்ட் மின்சாரம் ஒரே நேரத்தில் உடலுக்குள் பாய்ந்தது போல ஒரு கோர அதிர்வு அவளைத் தாக்கியது!
அவளது நரம்புகளுக்குள் ஏதோ ஒரு கட்டுக்கடங்காத சக்தி தீப்பற்றி எரிய, கண்களின் பார்வை சட்டென்று இருண்டு பித்தானது. நிலத்தில் ஊன்றியிருந்த அவளது மேனி புவிஈர்ப்பு விசையை இழந்து அப்படியே அந்தரத்தில் மிதக்கத் தொடங்கியது. மூச்சுக்காற்று தொண்டைக்குழியிலேயே அடைத்துக்கொள்ள, இஷிதா காற்றில் தத்தளித்தாள். சற்று நேரத்திற்கு முன்பு மெலிதாகக் கேட்ட அந்தப் பயங்கரமான எருமையின் காலடிச் சத்தங்கள், இப்போது அவளது காதுகளுக்கு மிக அருகில் தெளிவான இடிமுழக்கமாய் எதிரொலித்தன.
உயிர் உடலை விட்டுப் பிரியும் அந்த மரணப் போராட்டத்தில், இஷிதா தன் மீதமிருந்த ஒட்டுமொத்த அசுர சக்தியையும் ஒன்று திரட்டி,
***"காத்தவராயா... என்னைக் காப்பாற்று!"*** என்று அடர்ந்த இருளைப் பிளக்கும்படி கதறினாள்.
அதே நேரம், தடாகத்தின் கரையில்...
தன்னை நோக்கி வில்லை வளைத்து அம்பைப் பூட்டிக்கொண்டிருந்த ரியானை, 'ஏன் என்னை அழிக்கப் பார்க்கிறாய்?' என்ற கேள்விக் குறியோடு சிற்பிகா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நொடி... ரியானின் கை விரல்களிலிருந்து விடுபட்ட அந்த கூர்மையான அம்பு, காற்று மண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வந்தது! ஆனால், அது சிற்பிகாவைத் தாக்கவில்லை. அவளது மென்மையான தோள்பட்டையின் மீது காற்றைப் போல லேசாக உரசிக்கொண்டு சென்று, அவளுக்குப் பின்னால் பதுங்கி நின்று சிற்பிகாவையே குறிபார்த்துக் கொண்டிருந்த மற்றொரு காட்டுவாசியின் தோளில் பலமாகப் பாய்ந்து உருவியது!
அந்தக் காட்டுவாசியின் வலி நிறைந்த கொடூர அலறல் சத்தம் ஒட்டுமொத்தக் காட்டையே பிளந்தது.
ஒரே நொடியில்... ஒருபுறம் குடிசைக்குள் மரணப்பிடியில் இருக்கும் இஷிதாவின் கதறல், மறுபுறம் தடாகத்தின் கரையில் காயம்பட்ட காட்டுவாசியின் அலறல் என இரண்டு வெவ்வேறு திசைகளிலிருந்து கேட்ட சத்தங்கள், சிற்பிகாவைத் தேடி அலைந்துகொண்டிருந்த தீவு மக்களை முற்றிலுமாக உலுக்கின.
ஏதோ பேரழிவு நடந்துவிட்டது என்பதையும், தங்களின் தீவு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பத்தையும் உணர்ந்த அந்த பழங்குடிகள் அச்சத்தில் உறைந்து நடுங்கினர்.
அடுத்த விநாடியே...
அந்த அடர்ந்த காடு முழுவதையும் அடியோடு பிடுங்கி எறிவது போல ஒரு பிரம்மாண்டமான சூறாவளி ஆக்ரோஷமாக எழும்பியது! வானத்தைப் பிளந்துகொண்டு மின்னல்கள் நாலாபுறமும் வெட்டிச் சிதறின. பூமியே அதிரும்படி இடிகள் முழங்கின.
காலனை... அந்த எமதர்மனை அவ்வளவு எளிதில் யாராலும் வென்றுவிட முடியாது!
ஆனால், அதே காலனே பல நூற்றாண்டுகளாக நெருங்க அஞ்சி ஒதுங்கும் ஒரு மாபெரும் சக்தி... அவனை எதிர்த்து நிற்க களத்தில் இறங்கினால்?!
அதுதான் அங்கே நிகழத் தொடங்கியிருந்தது!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)