09-07-2019, 04:35 PM
வசந்த் அம்மாவை பார்த்து ஏன்னு கேட்டான்?
ஏண்டா ஒருவங்க நம்பிக்கை வச்சி உன்னை மகள்க்கூட பழக விட்ட நீ அவளை இப்படி செய்துருக்கிறேனு மீண்டும் அறை விழுந்தது
நிதானமாக இருந்தான்.
வசந்த் அம்மாவின் கோபம் யாழினி வாழ்க்கை பற்றி யோசித்தாள்.
நேரம் ஒடியது.
ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் தன் மகன் இப்படி ஒரு வேலையை செய்வனு நினைக்கவில்லை
ஏதோ தீடிரென அர்ஜீன் ஞாபகம் காதல் செய்யும் போது கூட வரம்பு மீறாத அவனின் செய்கை இப்போது ஞாபகம் வந்தது ஆனந்திக்கு
அப்படி கண்ணியமா இருந்தவனின் மகளை தன் மகன் இப்படி செய்து விட்டானே அழுதாள் ஆனந்தி
இன்னும் அமைதியாக இருந்தான் வசந்த். ஆனால் கன்னத்தில் அறைந்ததால் எரிச்சல் ஏற்பட்டது
சிறிது நேரம் கழித்து நிதானத்திற்க்கு வந்தாள் ஆனந்தி. மகனை பார்த்தாள் .மகனின் பார்வை தன் மீது இருப்பதை கவனித்தாள்.
வாடா ஏன்டா இப்படி பன்ன?
உன் நாங்க வச்சி நம்பிக்கையை இப்படி பழக்கிட்டியேடா?
யாழினி கூட உனக்கு இப்படி ஒரு பழக்கம் கேட்டாள்.
வசந்த சிரிச்சான்.ஆனந்தி கோபமானாள்.
அம்மா நீங்க எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருங்கானு எனக்கு தெரியும். அதை நான் தப்பா பயன்படுத்தமாட்டேன் அம்மா
வசந்த் யாழினி இடையே இருக்கும் நட்பு பற்றி முழுமையாக சொன்னாள்
ஆனந்திக்கு கோபம் தனிந்து இலேசனது. அப்ப தான் ஞாபகம் வந்தது. மகனை அறைந்தது
கன்னத்தை தடவி சாரி கேட்டாள். வசந்த் சிரிச்சான்.
சிறிது நேரம் உன்க்கிட்ட கொஞ்சம் பேசனும் மாலையில் கோவில் போலாம கேட்க
சரி போலாம்னு இருவரும் சாப்பிட்டு அவரவர் போக
யாழினி வீட்டில்
வனஜாவும் யாழினியும் அமைதியாக சாப்பிட்டாங்க
வனஜாவுக்கு மனசு பொருக்கமுடியாம நேரடியாக அறைக்குள் என்னா நடந்தது?
யாழினிக்கு புரிந்தது
அம்மா உங்கிட்ட மனம் விட்டு பேசனும் சாயங்காலம் கோவிலில் பேசலாம்னு சொல்ல
சரி இருவரும் அவரவர் அறைக்கு போனாங்க
மாலை 6 மணியளவில்…….