Adultery ஒண்டிக்குடித்நணம
#1
  1


மல்லி  வயது 33

நிறம் கருப்பு⚫

அம்மா அப்பா கிடையாது

உடன் பிறந்தது ஒரே ஒரு அக்கா அல்லி

அக்கா அல்லி படிக்க வில்லை

அல்லி மிகவும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு சிறு சிறு வேலைகள் செய்து

தங்கை மல்லியை படிக்க வைத்தால்

படிக்கும் காலம் முதல் மல்லி நன்றாக செஸ் விளையாடுவாள்

அக்கா பட்ட கஷ்டங்களுக்கு பயனாக

தங்கை மல்லி வேலையில் இருக்கிறாள்

நல்ல வேலை ஆனதும் அனைத்து கஷ்டங்கள் பறந்து விட்டது

அக்கா அல்லி க்கு திருமணம் நடந்தது

அல்லி க்கு திருமணம் முடிந்த பெங்களூர் சென்று விட்டாள்

மல்லி வேலை காரணமாக சென்னை யில் இருக்கிறாள்

அல்லி க்கு கல்யாணம் முடிந்து இன்னும் குழந்தை இல்லை 

காரணம் சிறு வயது முதல் நல்லது எதுவும் சாப்பிடாமல் தங்கைக்கு

என்று வாழ்ந்தது இன்று அல்லி க்கு குழந்தை இல்லை

இப்போது குழந்தைக்கு என்று அல்லி க்கு டிரிட்மென்ட் செலவு மாதம் 50000 ஆயிரம் தேவைப்படும்

அதை மல்லி தான் குடுத்து ஆக வேண்டும்

எனவே தான் செலவுகளை குறைத்து கொண்டு சம்பளத்தை அக்கா டிரிட்மென்ட் செலவு க்கு அனுப்பி விடுவாள்

ஒண்டிக் குடித்தனம் வீட்டில் தங்கி வாழ்கிறாள்

கீழே நான்கு வீடுகள் இரண்டு பாத்ரூம் மட்டுமே

மேலே இரண்டு வீடு ஒரு பாத்ரூம் மட்டுமே

மேல் மாடிக்கு படி கெட்டுகள் கிடையாது ஏணியில் ஏறி வீட்டினுள் செல்ல வேண்டும்

அதுவும் ஓட்டு வீடு

மாடியில் வீட்டினுள் ஒரே ஒரு அறை ஒரு சமையல் கட்டு

பாத்திரம் விளக்குவதற்கு துணி துவைப்பதற்கு

இரண்டு வீட்டிற்கு ஒரே ஒரு தண்ணீர் பைப்

ஜன்னல் வழியாக பார்த்தால் வெளி பழக்கம் அனைத்தும் தெளிவாக தெரியும்

மாடியில் உள்ள மற்றொரு வீடு காலியாக உள்ளது

மல்லி நிறம் கருப்பு என்பதால் இதுவரை காதல் எனறு ஒன்று அவள் வாழ்க்கை க்கு வரவில்லை

அக்காவிற்கு குழந்தை இல்லை எனவே மல்லி 33 வயதாகியும் திருமணம் பற்றி யோசிக்க வில்லை

மாடி வீடு அதுவும் ஏனிபடி என்பதால் யாரும் மேலே வர மாட்டார்கள்

ஓட்டு வீடு என்பதால் வெட்கை காரணமாக

எனவே வீட்டினுள் வெறும் துண்டு மட்டும் கெட்டி  கொண்டு இருப்பாள்

பாத்திரம் கழுவும் பொழுது துணி துவைக்கும் பொழுது மட்டும் நைட்டி அணிந்து கொள்வாள்

வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் சுடிதார் டாப்ஸை பேண்ட் ப்ரா ஜட்டி

அவள் நியாயமாக வாழ வேண்டும் என்று நினைப்பவள்

ஏதேனும் தவரு செய்தால் குற்ற உணர்ச்சி யில் தவிப்பவள்

இவள் இப்படி அடிக்கடி தவிக்கும் நிகழ்வு

ராஜ் என்ற  அப்பாவியை  பணத்தை ஏமாற்றியது தான்

அதுவும் அவளுக்காக வாங்க வில்லை அக்காவின் டிரிட்மென்ட் செலவு க்கு மட்டுமே

[+] 2 users Like Antony anto's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஒண்டிக்குடித்நணம - by Antony anto - 08-09-2026, 12:00 PM



Users browsing this thread: 1 Guest(s)