♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(06-09-2026, 10:19 PM)Raju@Vijay Wrote: Angel  enna bro cinema maari oru robbery solringa 

nallla irukinga adhu podhum take care and come back with bang updates  Heart

சில சம்பவங்கள்,நம் வாழ்வில் சினிமாவில் நடப்பது போல நடந்து விடுகிறது..அதுவும் ஒரு கும்பல் வெளியூரில் வரும் நபர்களாக தேர்ந்தெடுத்து நாடகம் ஆடி கொள்ளை அடிக்கிறார்கள்..போலீசு நிலையம் நாம் செல்ல மாட்டோம் என்ற தைரியம்..நான் போலீசு நிலையம் சென்று புகார் கொடுத்து 5 நாட்கள் ஆகியும் csr copy கூட இதுவரை போடாமல் வைத்து இருக்காங்க..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 06-09-2026, 10:27 PM



Users browsing this thread: 157 Guest(s)