♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
Hi friends, சில காரணங்களால் உங்க யாரையும் கொஞ்ச நாட்கள் நான் பாக்க முடியல..really sorry.. கூடுதல் வேலை மற்றும் என்னோட gmail id கொஞ்சம் block ஆகிடுச்சு.. பட்ட காலிலே படும் என்பது போல போன வாரம், சேலம் ரயில்வே நிலையம் வெளியே,கவனத்தை திசை திருப்பி என்னோட மொபைல் திருடி விட்டார்கள்..
நான் இந்த கதைக்கு தேவையான குறிப்பு எடுத்து வைத்து இருந்த அனைத்தும் அந்த மொபைலில் போய் விட்டது..

அது மட்டுமல்ல , என்னோட வேலைக்கு தேவையான பல follow ups நான் அதில் தான் குறிப்பு எடுத்து வைத்து இருந்தேன்..இன்னிக்கு தான் மொபைல் வாங்கினேன்..என்ன இருந்தாலும் என்னால் 50% data தான் recover பண்ண முடிந்தது.

அடுத்த வாரம் உங்களை update உடன் சந்திக்கிறேன்..
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 06-09-2026, 10:16 PM



Users browsing this thread: 5 Guest(s)