02-01-2019, 12:59 PM
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - பொங்கல் பரிசு அறிவித்த ஆளுநர்
![[Image: WhatsApp_Image_2019-01-02_at_10.32.34_11364.jpeg]](https://image.vikatan.com/news/2019/01/02/images/WhatsApp_Image_2019-01-02_at_10.32.34_11364.jpeg)
ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்'' என்றார்.