25-08-2026, 04:51 PM
உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு ! செம்ம இன்டரெஸ்டிங் ஆ போகுது ! ஆனா உங்க அப்டேட் ரொம்ப சின்னதா இருக்கு ! கொஞ்சம் டயம் எடுத்துக்கிட்டாலும் ஒவ்வொரு எபிசோடுலயும் ஒரு ஹாட் சீன் இருக்கும்படி பாத்துக்கொள்ளுங்கள் ! என்ன இங்க கதை படிக்க வர்றவங்களோட எக்ஸ்பெக்டேஷன் அதுல தான் இருக்கும் ! இது என்னுடைய தாழ்மையான கோரிக்கை ! அநேகமா என்னோட இந்த பதில் எல்லோருடைய ஆதங்கமும் இதுவாக தான் இருக்கும் என்று நம்புகிறேன் ! நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)