காவியாவின் அடுத்த பயணம்(completed)
மீட்டிங் நிறைவு பெற எல்லோரும் கிளம்ப தருண் என்னை அழைத்து காவியா நீங்க கொஞ்சம் என் காபினுக்கு வாங்க என்றதும் நானும் அவருடன் காபினுக்கு சென்றேன். தருண் என்னிடம் காவியா நான் உங்கள் மேல் நூறு சதவீத நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை உங்களுக்கு குடுத்து இருக்கிறேன். நீங்கள் என் நம்பிக்கையை சிதைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த அச்சைன்மெண்டில் நம்ப கம்பெனிக்கு நெறைய எதிர்பார்ப்பு இருக்கு அதே சமயம் இது அதிகமாக லாபம் குடுக்க போகும் ப்ராஜெக்ட் நான் இவ்வளவு வலியுறித்தி சொல்லுவதன் நோக்கத்தை நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள் ஆல் தி பெஸ்ட் என்றார். நானும் என் மேல் நிறுவனம் வைத்த நம்பிக்கையை நினைத்து பெருமையுடன் என் இடத்திற்கு சென்றேன். என் இடத்திற்கு சென்ற போதே கல்பனா என்னிடம் மேடம் என்ன ஆச்சு மீட்டிங் வெற்றி தானே என்றதும் நானும் அவளிடம் பெருமையாக நடந்ததை சொன்னேன். எனக்கு தெரியாமல் நான் செய்த ரெண்டாவது தவறு.


வெள்ளிகிழமை தருண் என்னிடம் காவியா இந்த ப்ராஜெக்டிற்கு நம் நிறுவனம் ஒரு பட்ஜெட் போட்டிருக்கு அதில் நீங்கள் எங்களிடம் அனுமதி பெறாமலே செலவு செய்ய ஒரு தொகையை நிர்ணயத்திற்கு அதை பற்றி நம் பைனான்ஸ் ஹெட் உங்களிடம் தெரிவிப்பார் நாளைக்கு நீங்கள் நம் கஸ்டமர்களை வரவேற்க ஒரு டின்னெர் மீட் அரேஞ் செய்யபட்டிருக்கு அதில் நீங்களும் பங்கேற்க்கனும் என்றதும் நானும் ஒத்துக்கொண்டேன். மீண்டும் என் கரு கலைப்பு முடிவிற்கு ஒரு தடை வந்திருக்கு ஆனால் இது என் வேலை சம்பந்தப்பட்டது என்பதால் பெரிதாக கவலை படவில்லை. வந்தனாவை அழைத்து விஷயத்தை சொல்லி டாக்டர் அப்பைன்த்மென்ட் திங்கட்கிழமைக்கு மாற்ற கேட்டுக்கொண்டேன்.


சனிகிழமை மாலையில் என் நிறுவன கார் என்னை வீட்டில் இருந்து அழைத்து செல்ல டின்னெர் நடக்கும் ஹோட்டலுக்கு ஏழு மணிக்கு சற்று முன்னதாகவே நான் சென்று விட்டேன். அங்கே சில தெரியாத முகங்கள் இருக்க நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். சிறிது நேரம் பிறகு தருண் மற்றும் அவருடன் நான்கு ஆண்கள் வர தருண் அவர்களை அறிமுகம் செய்து இவர்கள் நம் நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் என்றதும் நானும் அவர்களுக்கு மரியாதையுடன் முகமன் செய்தேன்.


அதில் ஒரு இயக்குனர் தருணின் சாயலிலேயே இருக்க நான் ஆர்வ மிகுதியால் அவரிடம் சார் ஆர் யு ரிலேடட் டு தருண் என்றதும் அவர் எஸ் காவியா என் பெயர் கிரண் தருண் என் சொந்த அண்ணன் என்றார் கிரணுக்கு வயது ஒரு முப்பதுக்குள் தான் இருக்கும்.


கஸ்டமர்கள் வந்ததும் டின்னெர் ஆரம்பானது இப்படி நடக்கும் விருந்துக்களில் வழக்கம் போல காக்டெயில் முதலில் ஆரம்பமானது. ஆண்கள் முதலில் தங்களுக்கு பிடித்த மதுவை தேர்வு செய்து எடுக்க அங்கிருந்த பெண்கள் சற்று தள்ளியே இருந்தோம் தருண் கை ஆட்டி கமான் லேடீஸ் ஜாயின் என்று அழைக்க எங்களில் இரு பெண்களை தவிர மற்றவர்கள் மது செர்வ் செய்யும் இடத்திற்கு சென்றோம். கிரண் என்னிடம் நான் உதவட்டுமா என்று கேட்டு அவராகவே பார் டெண்டரிடம் ஒரு கலவையை சொல்ல அவனும் கலந்து கோப்பையில் ஊற்றி கிரணிடம் குடுக்க கிரண் என்னிடம் குடுத்து கம் என்று அழைக்க நானும் அவனுடன் சென்று ஒரு ஓரத்தில் நின்று பேச ஆரம்பித்தோம். கிரண் எடுத்தவுடனே காவியா எனக்கு தருண் மீது பயங்கர கோபம் என்றதும் நான் ஏன் இந்த கான்ட்ராக்ட் உங்களுக்கு உடன் பாடு இல்லையா என்றதும் கிரண் சத்தமாக சிரித்து கம் ஆன் காவியா நிறுவன தலைவலியை நான் என்றுமே எடுத்து கொண்டது இல்லை தருண் பணம் பண்ணுகிறான் அதை செலவு செய்யத்தானே எங்கள் பெற்றோர்கள் என்னை பெற்றார்கள் அதனால் பிஸ்னெஸ் எனக்கு பாக்கெட் மணி குடுக்கும் வங்கி அவ்வளவு தான் என்றதும் நான் அப்போ தருண் உங்க பாக்கெட் மணியை குறைத்து விட்டாரா என்றேன் கிரண் என் பின்புறத்தை தட்டி காவியா நீ என்னை மடக்க வேண்டும் என்றே பேசுகிறாயா என்றதும் நான் இல்லை கிரண் நீங்கள் தருண் மீது கோபமாக இருக்க காரணம் தெரிந்து கொள்ள தான் கேட்டேன் என்றேன்.


அப்புறம் உங்களுக்குள் தனிப்பட்ட கோபம் இருந்தால் அதை தெரிந்து கொள்ள கூடிய உரிமையோ ஆவலோ இல்லை சாரி என்றேன். கிரண் மீண்டும் என் பின்புறத்தை தட்டி தருண் மேல் கோபமே உன்னால் தான் என்றதும் நான் திகைப்புடன் ஏன் என்னால் என்றேன். கிரண் கோபம் இருக்கிறதா என்னிடம் எங்கள் நிறுவனத்தில் இவ்வளவு அழகான இளமையான அம்சமான பெண்ணை வேலைக்கு சேர்த்திருப்பதை என்னிடம் மறைத்து விட்டானே என்று சொல்லி இப்போ சொல்லு என் கோபம் சரி தானே என்றார். நான் இப்போ சிரித்து அப்படி யாரையும் நான் இதுவரை நம் நிறுவனத்தில் பார்க்கவில்லையே என்று சொன்னதும் காவியா நம்ப நிறுவனத்தின் கொள்கையே பொய் சொல்ல கூடாது என்பது தான் அப்படி இருக்க நீ இவ்வளவு பெரிய பொய்யை ஒரு இயக்குநரிடமே சொல்லறியே என்றார். நான் பதில் சொல்லாமல் இருக்க நீ நிச்சயம் கண்ணாடியில் உன்னை பார்த்து இருப்பாய் அப்படி இருக்கும் போது பார்க்கவேயில்லை என்று பொய் சொல்லுகிறாய் என்று மீண்டும் பின்புறத்தை தட்டினார். நான் நன்றி கிரண் என்னை புகழ்ந்ததற்கு ஆனால் நீங்கள் இப்போ பொய் சொல்லுவது போல தோன்றுகிறது என்று சொல்லியபடி கிரணின் கையை மெதுவாக தட்டினேன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 09-07-2019, 11:07 AM



Users browsing this thread: 3 Guest(s)