Adultery வாடாத பூ மேடை.. !!
தரையில் இரண்டு ஆஃப் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்று காலி. இன்னொன்றில் பாதி இல்லை. அதன் அருகில் விரித்து வைத்த சிக்கன் பிரியாணி , சில்லி பொட்டலங்கள். எழும்புத் துண்டு, உணவுப் பருக்கைகள் தரை எல்லாம் சிதறிக் கிடந்தது. 

படையல் வைக்கப் பட்டிருந்த அதன் முன்.. சுகந்தி முடியை அவிழ்த்துப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். 


அவளது புடவைத் தலைப்பு அவள் மார்புகளை மூடவில்லை. இரு முலைகளுக்கு நடுவில் சுருண்டிருந்தது. ஜாக்கெட்டின்  மேல் கொக்கியும் நடு கொக்கியும்  போடாத அவளது கருத்த தனங்கள் பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிந்தன.

"ஹி ஹி.. வாங்க" நிருதியை நிமிர்ந்து பார்த்த அவள் கண்கள் போதையில் மிதந்து கொண்டிருந்தன.

ஒரு பக்கத்தில் குழந்தை எதையோ வாயில் போட்டு சப்பிக் கொண்டிருந்தது. பல் இல்லாத அதன் வாயில் இருந்து ஜல் ஒழுகிக் கொண்டிருந்தது.

தான் விரும்பிய அழகு சுகந்தியை அந்தக் கோலத்தில் பார்த்த நிருதி.. மிரண்டு போனான். சுகந்தி இப்படி குடித்து கும்மாளமடிப்பாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அதெல்லாம் விட.. இவள் இந்தக் கோலத்தில் இருக்கும்போது அவள் கணவன் எப்படி தன்னை உள்ளே அழைத்தான் என்றும் குழப்பம் வந்தது.

"தம்பி.. குடிப்பிங்களா? ஒரு பெக் போடறது?" சுகந்தியின் கணவன் தன்மையாகக் கேட்டான்.
"இ.. இல்லிங்க.. பழக்கமில்லே" பதறினான் நிருதி.
"நாம..  வண்டிக்கு போய்ட்டு வந்தா ஒடம்பு சலிப்புக்கு கொஞ்சம் போடறதுதாங்க. இதுகளுக்கும் பிரியாணி, சில்லினு வாங்கிட்டு வந்து குடுத்துடறது.. கழுதை பாருங்க இந்த குட்டி.. எப்படி வாயில போட்டு சப்புறானு"

சுகந்தியை திகைப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நிருதி.

'நான் ரசித்து ரசித்து இனிக்க இனிக்க ருசி பார்த்த பெண்ணா இவள்?'

ஆனால் அவள் போதை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
"இருங்க பணத்தை எடுத்துட்டு வரேன்"
சுகந்தியின் கணவன் போதையுடன் போய் பணத்தை எடுத்து திரும்பிய போது நிருதி அந்த வீட்டுக்குள்ளேயே இல்லை.. !!

முதல் முறையாக சுகந்தி மேல் கசப்பு வந்தது. அது சாதாரண கசப்பல்ல. தொண்டையை அடைக்கும் கட்டுக்கடங்காத ஒரு கசப்பு..!!

'பாவி சண்டாளி.. நீ பெரிய அழகி இல்லேன்னாலும் உன் அழகு என்னை பைத்தியமாக்குச்சேடி. உன்னோட அழகுல நான் எப்படி எல்லாம் சொக்கிப் போய் கெடந்தேன். அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தாலும்.. கைக் கொழந்தையோட இருந்தாலும் உன் மேல எத்தனை பாசமா இருந்தேன். ச்ச.. இப்ப எல்லாம் மோசம் போச்சே!' என்று மிகவும் வருந்தினான் நிருதி.


சுகந்தி இப்போது மோசமான ஒரு பெண்ணாகத் தோன்றினாள்.
'உன்ன ஒரு அப்பாவி.. உலகம் தெரியாத அப்பிரானினு நெனச்சேன். ம்கூம்.. நீ வேற மாதிரி பொம்பள. ஒண்ணுக்கு ரெண்டு புருஷன் இருந்தும் நீ எனக்கு மடங்கியிருக்கேன்னா.. நீ எப்படிப் பட்டவளா இருப்பே? ரெண்டு பேரு பத்தலேன்னு இப்ப மூனாவதாக  நானா? வேண்டாம் தாயே.. வேண்டாம். இனி உன் சங்காத்தமே வேண்டாம். ' என்று  உள்ளுக்குள் அழுது புலம்பினான் நிருதி.. !!
Like Reply


Messages In This Thread
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 16-04-2019, 09:31 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 23-04-2019, 01:07 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 27-04-2019, 12:52 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 28-04-2019, 05:45 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 02-05-2019, 09:38 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 07-05-2019, 09:28 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 08-05-2019, 02:10 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 11-05-2019, 07:05 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 14-05-2019, 01:01 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 19-05-2019, 06:13 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 24-05-2019, 05:29 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by Niruthee - 09-07-2019, 09:26 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by kadhalan kadhali - 29-07-2019, 07:00 AM



Users browsing this thread: 22 Guest(s)