09-08-2026, 04:56 PM
(03-07-2026, 02:01 PM)Yajivs Wrote: இங்கே கதை எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களது பணிகளுக்கிடையில் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என்பது ஒரு சிறந்த பண்பாகும். நான் ரசித்த சில எழுத்தாளர்கள் கீழே
Monor
Koko munivar
Siva veri 20
Evil. Eyes
Black madk villan
Shrutikrishnan
Valarmathi
Siva92
Kamappithan
Rathibala
Mandodari
Solosingam
Vandanavishnu
Utchamdeva
ரொம்ப நன்றி நண்பா...
சில நாளாக கதை எழுத நேரம் அமையவில்லை... இந்த வருடம் எனக்கு மோசமானதாக அமைந்துவிட்டது... விரைவில் அதிலிருந்து மீண்டு வந்து மேலும் சில வாசகர்களை கவரும் வகையில் எழுதி நிறைய பேரின் மனதில் இடம் பிடிப்பேன்


***
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)