Romance நண்பனின் அழகு மனைவி
#34
கதை கதாநாயகன் தீபக் ஒரு விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான். அருகே அவனது மனைவி கதாநாயகி இந்துமதி யும் 2, வயது குழந்தையும் அமர்ந்திருக்கிறார்கள். அவசரமாக தீபக் அறுவை சிகிச்சைக்கு பணம் ரூ 3/- லட்சம் தேவைப்படுகிறது.

அப்போது நண்பன் நவீன் மேற்படி சிகிச்சைக்கு பணத்தை செலுத்தி விடுகிறான்.  இந்துமதி நவீன் க்கு நன்றி தெரிவிக்கிறாள். இரவு 12 மணி ஆகி விட்டது. இந்துமதிக்கு தூக்கம் வரவில்லை. நனீன் க்கும் தூக்கம் வரவில்லை. குழந்தை மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

நவீனும், இந்துமதியும் அருகருகே நெருங்கி உட்கார்ந்து ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். 

கதை சீராக தன் இலக்கு நோக்கி செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகம் !
[+] 1 user Likes raasug's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் அழகு மனைவி - by raasug - 04-08-2026, 11:40 AM



Users browsing this thread: 1 Guest(s)