30-07-2026, 04:36 AM
(This post was last modified: 30-07-2026, 04:38 AM by prabudmt. Edited 1 time in total. Edited 1 time in total.)
மிகவும் அருமையான கதை நண்பா... ஒரே மூச்சில் இப்பொழுதுதான் படித்தேன்...நீங்கள் எடுத்த முயற்சி எடுத்து கொண்ட நேரம் உங்களின் உழைப்பு அப்படியே இந்த கதை முழுவதும் பிரதிப்பளிக்கிறது...நீங்கள் எழுதி கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஊக்கம் தரவில்லையே என்று வருந்துகிறேன்... தயவு செய்து மன்னிக்கவும்...
கதை அப்படி எழுதிருக்கலாம் இப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்ல மனம் வரவில்லை... ஒரு வருடம் தொடர்ந்து கதையை உயிற்புடன் வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல... முதலில் நேரம் வேண்டும்,,,, பக்கத்துல யாரும் இல்லாத போது தான் காம கதை எழுத முடியும் யாராவது பார்த்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்... கதையை பற்றி வெளியே சொல்ல முடியாது கொண்டாடவும் முடியாது... இந்த சோதனை அனைத்தும் தாண்டி கதை எழுதுவது நிச்சயம் சாதனை...
வாழ்த்துக்கள் நண்பா...
தயவு செய்து அனைத்து வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்...கதை படித்தால் கமன்ட் செய்யவும் இது மட்டுமே நம்மை மகிழ்வித்த கதாசியர்களுக்கு நாம் செய்யும் நன்றி...

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)