மீறாதே மீரா
அத்தியாயம் 25


காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் மேனேஜர் அழைத்திருந்தார்.

"கிருஷ்... கொஞ்சம் உள்ள வாங்க."

மேஜைமேல் மூன்று கோப்புகள்.

"புது வொர்க் கொஞ்சம் வந்திருக்கு..."

முதல் கோப்பை எடுத்தார்.

"இந்த சுந்தரம் ஹாஸ்பிட்டல் எக்ஸ்பான்ஷன். இப்ப 30 பெட் இருக்கற ஹாஸ்பிடல்.. 20 பெட் எக்ஸ்டிரா வேண்டுமாம்.. நீங்க இன்னிக்கே சைட் விசிட் போய் பார்த்துட்டே பிளான் போடுங்க..ரெண்டு பிளான் அவுட்லைன் போட்டு வைங்க, இந்த வார கடைசியில நாம ரெண்டுபேரும் போய் டாக்டர் சுந்தரத்தை பார்த்து ஃபைனலைஸ் பண்ணுவோம்..அப்பறம் டீடேயில்டு பிளான், கொட்டேசன் பார்த்துக்கலாம்...."

ஒ.கே சார்..

கொஞ்சம் ஹாஸ்பிடல் பிளானிங், பயர்சர்வீஸ், லோகல் பாடி அப்ரூவல் பத்தி அப்டுடேட்டா தெரிஞ்சுக்குங்க.. அந்த டாக்டர் கொஞ்சம் விவரமா கேப்பாரு.. பிசிறு தட்டாம பேசனும்.. நம்ம மேல நம்பிக்கை வரணும்.. அதுக்குத்தான் நீயும் கிளையண்ட் மீட்டுக்கு வரனும்னு நினைக்கறேன்..

பார்த்துக்கலாம் சார்.. நாம ஏற்கனவே சுகம் ஹாஸ்பிடல் வொர்க் பண்ணியிருக்கோம்ல... அந்த எக்ஸ்பீரியன்ஸ் கை கொடுக்கும் சார்..

"அடுத்து ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இது ஏற்கனவே நாம பிரசண்ட் பண்ணினதுதான்..நம்ம ஓனர் பிரெண்டு தான்..பிளான் ஓகே ஆகிடுச்சு..ஒரு மூணு குவாலிட்டில கொட்டேசன் ரெடி பண்ணுங்க.. கிளையண்டை நானே பார்த்துக்கறேன்.. நமக்கு 10-15% மார்ஜின் போதும்.."

மூன்றாவது கோப்பை எடுத்து சிரித்தார்.

"இது கொஞ்சம் டிஃபரெண்ட்."

கிருஷ் கோப்பைப் புரட்டிப் பார்த்தான். வெறும் டாகுமெண்ட் காபி, கூகுள் லொகேசன் மட்டுமே இருந்தது..உரிமையாளர் பெயரே இல்லை.

ஒரு செண்டிரல் மினிஸ்டர். பேர் வெளிய தெரியக்கூடாது..என் ஆர் ஐ பிராஜக்டுனு சொல்லிக்க.. ஊருக்கு வெளியே ரிசார்ட் மாதிரி கட்டனுமாம்..

நம்ம ஊர்ல ரிசார்ட் ஓடாதே சார்..

ரிக்ரியேசனுக்காகவா கட்டறாரு..எதுக்கு யூஸ் பண்ணுவானுகளோ?...பார்ட்டி, பங்க்சன், ரகசிய மீட்டிங்க்னு பல வசதிக இருக்கும்..மினி பார்ட்டி ஹால், 20 ரூம்ஸ், கார்டன்னும் ஸ்விம்மிங் பூல்னு பிளான்.. பட்ஜெட்லாம் பிரச்சினையே இல்லை....ஆனா 90 லட்சத்துக்குள்ள ஒரு பிளான் போட்டு அப்ரூவல் வாங்கனும்.. இருபது கோடி - முப்பது கோடி வரைக்கும் செலவு செஞ்சுக்கலாம். ரெண்டு பிளான்.. அப்ரூவலுக்கு ஒன்னு.. அவர்ட்ட காட்டறதுக்கு வேற ஒன்னு.... கோட்டை சுவர் மாதிரி, 10 அடிக்கு சுவர் எழுப்பிடனுமாம். "

"சரி சார்."

"காசு நல்லா கிடைக்கும். அதிகமா யோசிக்காத. 35% மார்ஜின் எடுத்தர்லாம்..எல்லாம் பிளாக் மணி.."

கோப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். மனுசங்க வாழ்க்கை, வரைபடத்துல வரையற கோடுகளை விட எவ்வளவோ சிக்கலானது. மேனேஜருக்கு பழைய பரம்பரை வீடு தான்..கிருஷ்சுக்கு சொந்த வீடு இப்போதைக்கு எட்டாக்கனி தான்..

--0--0---0---0---0---0---0----0---0--0--

மதியம் மணிமேகலை சைட்டில் அடுத்த நாள் கான்கிரீட்டுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.. தொழிலாளர்கள் அவசர கதியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.. முதல் தளத்தில் போடவிருக்கும் காங்கிரீட்டை தாங்கும் இரும்பு ஷீட்களின் மேல் நின்றுகொண்டிருந்தாள் மேகலை..மேலிருந்தே கிருஷ்ஷைப் பார்த்து கையசைத்தாள். மஞ்சள் லெக்கின்ஸும் சிவப்பு-மஞ்சள் டாப்சும் அணிந்திருந்தாள்..

கிருஷ் கையசைத்தான்..கீழே சென்று முட்டுகள், தளத்தின் சப்போர்ட் பீம்களை ஒருமுறை பார்வையிட்டான். படிக்கான சரிவு தளத்தில் கம்பிகள் பரப்பப்பட்டிருந்தன..அதன் மீதே நடந்து மேலே சென்றான்..மேகலையின் கண்கானிப்பில் பொதுவாகவே இருக்கும் நேர்த்தியும் ஒழுங்கும் கட்டிடத்திலும் நடக்கும் வேலையிலும் தெரிந்தது. பொருட்கள் சுத்தமாக ஒதுக்கப்பட்ட்.

"மார்னிங்." அவள் கண்கள் ஈர்த்தது.. வேலையை கவனிக்க வேண்டும்.. அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தே பேசினான்..

கான்கிரீட் வைப்ரேட்டர் கொண்டு வந்தாச்சா...

காலையிலெயே எடுத்துட்டு வந்தாச்சு..மேகலைக்கு கவனச்சிதறல் இல்லை போல.. அவனைப் பார்த்தே பேசினாள்..

"ஸ்டீல் ஸ்டிரக்சர்லாம் செக் பண்ணிட்டிங்களா?"

ஆச்சு சார்.. காற்றில் அவள் டாப்ஸ் அலையடித்தது.. லெக்கின்ஸில் அவளது தொடையழகு வடிவம் தெரிந்தது..

ரெடிமிக்ஸ் எத்தனை கன அடி வேணும்?

1200 கன அடி கேட்டிருக்கேன் சார், 8% வேஸ்டேஜ் வரை தாங்கும்..

"குட்..காலைல ஒரு தடவை கவர் பிளாக் ரீ-செக் பண்னிடுங்க.."

"ஓ.கே. சார்.."

"சீக்கிரமே சைட்டுக்கு வந்து ரெடி செஞ்சுடுங்க..நான் லேட்டாதான் வருவேன்..நல்லா வேலை பாத்திருக்கிங்க மேகலை...... நாளைக்கு காங்கிரீட் எத்தனை மணிக்கு முடியும்?

4 லோடு மிக்ஸ் வரும் சார்.. ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சுட்டா, 1-2 மணிக்கெல்லாம் முடிஞ்சுடும் சார்...

"அடுத்த நாள் லீவு எடுத்துக்குங்க.. தேவைப்பட்டா, வொர்க் ப்ரம் ஹோம் இருக்கும்.1-2 நாள்..புது பிராஜக்ட்ஸ் வந்திருக்கு..பிளானிங் கொஞ்சம் வேலை இருக்கும்".

லஞ்சுக்கு எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்..

"லஞ்ச் இங்கையா ஆபீஸ்லயா மேகலை.."

"வீட்டுக்கு போகிறேன் சார்.."

"கிளம்பறேன் மேகலை..பை..."

மேகலையின் வீட்டிற்குப் போகலாமா என ஒரு நிமிடம் நினைத்தான்.. கிணற்று நீர்..ஆற்று வெள்ளமா அடித்துபோகப்போகிறது.. அவசரப்பட வேண்டாம்..காலம் கனியும்..

--0--0--0--0--0--0--0--0--

இந்த வாரம் முழுக்க பிளானிங் தான். எதோ ஒரு சைட் மட்டும் பார்வையிடச்சென்றால் போதும்.. நேரத்தில் கூட கிளம்பலாம்.. மாலை நான்கு மணிக்கே மீராவை அழைத்தான்..

இன்னிக்கு கூப்பிட வரவா..

இன்னிக்கு நானே அங்க வர்றேங்க..நாளைக்குப் பார்க்கலாம்..அவள் குரலில் அயர்ச்சி இருந்தது போல இருந்தது.. அலுவலக வேலையில் மாலை வந்தாலே உடல் சுணங்கிவிடுகிறது..

இன்னிக்கு ஈவினிங், கோமதி கூட வந்துருவேன் உங்க ஆபீஸ்க்கு.. ஆனா இந்த வாரம் கோமதி மும்பை போறாங்க.

"அப்படியா."

"பாஸ் கூட.. எதோ ஒரு எக்ஸ்போர்ட் ஷோ.. எங்க கம்பெனி கலந்துக்குது.." சிறிது இடைவெளி. "நந்தகோபாலும் போறானாம்." போனை வைத்துவிட்டாள்..

நந்தகோபால் சில நாட்கள் இருக்கமாட்டான் எனத் தெரிந்ததில் ஒரு நிம்மதி வந்தது. அடுத்த நொடியே மேகலையின் நினைவு வந்தது.. அவன் மனசாட்சி அவனைக் காறித்துப்பியது.. முகத்தை துடைத்துக்கொண்டான்..
Like Reply


Messages In This Thread
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:12 PM
RE: மீறாதே மீரா - by kangaani - 19-06-2026, 08:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 19-06-2026, 10:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 06:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 07:42 AM
RE: மீறாதே மீரா - by raasug - 20-06-2026, 12:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:15 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:12 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 10:16 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:13 AM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 02:54 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 04:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:06 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 05:27 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:03 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 05:29 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 07:23 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 20-06-2026, 09:30 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 20-06-2026, 09:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:45 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:49 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 10:42 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 21-06-2026, 12:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 21-06-2026, 05:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:44 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:46 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:53 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 21-06-2026, 02:17 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 09:40 AM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 10:36 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 12:06 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 06:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:50 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:51 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:08 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:56 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 09:08 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 10:08 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 22-06-2026, 10:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:52 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:56 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 10:01 AM
RE: மீறாதே மீரா - by krish196 - 23-06-2026, 01:37 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 23-06-2026, 06:57 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:02 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:51 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 24-06-2026, 04:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 10:47 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:23 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:39 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 04:20 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 25-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 05:16 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 08:04 PM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 27-06-2026, 05:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:15 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 27-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 08:41 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 28-06-2026, 09:06 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 28-06-2026, 09:19 AM
RE: மீறாதே மீரா - by drillhot - 28-06-2026, 09:44 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 03:13 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 28-06-2026, 07:26 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 29-06-2026, 12:03 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 08:49 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 11:39 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 12:49 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 30-06-2026, 02:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 01-07-2026, 12:34 AM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 01-07-2026, 09:26 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:56 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:09 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:12 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 02-07-2026, 10:35 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 02-07-2026, 11:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:50 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 03-07-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 04-07-2026, 09:25 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 04-07-2026, 09:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:32 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 04-07-2026, 12:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:33 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 04-07-2026, 03:54 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:11 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:14 AM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 05-07-2026, 07:49 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 05-07-2026, 02:28 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 04:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 05:02 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 06-07-2026, 05:50 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 07-07-2026, 12:55 AM
RE: மீறாதே மீரா - by Its me - 06-07-2026, 11:00 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 08-07-2026, 05:35 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 08-07-2026, 06:05 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 09-07-2026, 07:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:43 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:10 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 10-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 12-07-2026, 02:46 PM
RE: மீறாதே மீரா - by Ajmal17 - 12-07-2026, 06:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:55 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-07-2026, 10:51 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 08:34 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 13-07-2026, 10:50 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 11:27 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 14-07-2026, 12:33 PM
RE: மீறாதே மீரா - by saka1981 - 16-07-2026, 05:18 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 18-07-2026, 08:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 19-07-2026, 09:02 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 24-07-2026, 09:50 AM
RE: மீறாதே மீரா - by rkasso - 24-07-2026, 05:59 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 26-07-2026, 08:52 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 27-07-2026, 09:22 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:19 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:20 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 11-08-2026, 10:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-08-2026, 10:29 PM
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:15 PM



Users browsing this thread: 6 Guest(s)