Thriller அவளது வாயை ஈரமாக்கியது
#5
அவளது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதும் அவள் மயக்கமானாள். அவர் உடனே அந்த அறையை விட்டு வெளியேறி அவரது வீட்டிற்கு சென்றார். 

பல மாதம் கழித்து. அவளது வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவரும் வந்தார். அவள் அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள். அவர் அவள் பக்கம் வந்து இப்போ டைம் 7.15 சரியா நைட் 11.50 மணிக்கு உன்னோட வீட்டு மாடி ரூமுக்கு வந்திரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது மணி இரவு 11.15. அவளுக்கு ஒரு பக்கம் பயமும் கவலையுடன் இருந்தாள். அதே கவலையுடன் வீட்டின் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டில் அனைவரும் தூங்க அன்று நேரமானதால் அவள் அவளது அறைக்கு சென்று உறங்கினாள். திடீரென்று முழித்து பார்த்தாள். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தாள் அங்கேயும் லைட் எல்லாம் அணைக்கப்பட்டு இருந்தது. அப்போது மணி 1.20 இருந்தது. 

அவள் இரு மனதில் அவளின் வீட்டு மாடி அறைக்குச் சென்றாள். அங்கு இருட்டாக இருந்தது. அறையின் கதவை திறந்து உள்ளே போனாள். அறையின் லைட்டை போட்டாள். அங்கும் அவளது உறவினர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடனே லைட்டை ஆப் செய்துவிட்டு மாடியிலிருந்து கீழே வந்தாள்.  (தொடரும்)....
[+] 1 user Likes kantovijay's post
Like Reply


Messages In This Thread
RE: அவளது வாயை ஈரமாக்கியது - by kantovijay - 28-07-2026, 09:28 PM



Users browsing this thread: 1 Guest(s)