Adultery மார்கழியில் மாமியாருடன்
#15
அவள் பார்வையில்
---------------------------


நைட்டியைப் போட்டு என் மானத்தைக் காப்பாத்திக்கலாம்னு நினைச்சா, "ஏண்டா நைட்டி போட்டோம்"னு ஆயிடுச்சு. கிச்சன்ல போய் நின்னு மாப்பிள்ளை என்ன பண்றான்னு எட்டிப் பார்த்தேன்.

சும்மா சொல்லக் கூடாது, சூரிய வெளிச்சத்துல ஜொலிக்கிறான். வாரத்துக்கு அஞ்சு நாள் ஜிம்முக்கு போற பையன். எத்தனையோ நாள் அவனோட அழகைப் பார்த்து ரசிச்சிருக்கேன். என் பொண்ணும் நானும் சேர்ந்து இதைப் பத்தி பேசியிருக்கோம். ஆனா இன்னைக்கு எனக்கு அவன் அழகா தெரியுறது தப்பா படுது.

யோசிக்காம கிச்சனுக்குள்ள வந்தான். ரெண்டு பக்கமும் பின்னாடி இருந்து கையப் போட்டு இடுப்போட சேர்த்து கட்டிப்பிடிச்சான். கையா அது? தேக்கு மரம் மாதிரி வச்சிருக்கான். ஏற்கனவே நான் தடுமாற்றத்துல இருக்கேன்.

என் பொண்ணு நிறைய தடவை என்கிட்ட சொல்லியிருக்கா, "வாரத்துக்கு அஞ்சு நாள் அடித்துப் போட்ட மாதிரி தூங்குறது மட்டும்தான் செய்வான்... ஜிம்முக்கு போயிட்டு வர்ற டயர்ட். ஆனா ஒரு ரெண்டு நாள் நைட் அவன் பாக்குற வேலையில, என்னால ஒரு வாரத்துக்கு வீட்டு வேலையைப் பார்க்க முடியாது... டார்ச்சர் பண்றான்மா..."ன்னு பெருமையாவே சொல்வா. இவன் என்னை வளைச்சு பிடிக்கும் போதுதான் அவ சொன்னது எனக்கு புரியுது.

பாதி மனசு வேணும்னு சொல்லுது; இன்னொரு பாதி, "பெண் வாழ்க்கையில நீயே விளையாடுவியா?"னு கேட்குது. மனசுதான் அலைபாயுதேன்னு பார்த்தா, என் உடம்பு 100% அவன் பக்கம் சாயுது. இது என் மருமகனா இல்லாம வேற எவனோ இருந்திருந்தா, "என்ன வேணா பண்ணிக்கோ"னு விட்டுிருப்பேன்.

எப்படியோ தப்பிச்சு பொழச்சு ரூமுக்குள்ள வந்து கதவைப் பூட்டிட்டேன். அவனையும் கொஞ்சம் திட்டிட்டேன். நான் இடம் கொடுக்க போய் தானே அவன் தடவுனான்? அவனை மட்டும் தப்பா ஃபீல் பண்ண வச்சுட்டேன்... கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஆனா இப்போ உடனே போய் பேசி, திருப்பி அவனைத் தூண்டி விட்ட மாதிரி ஆயிடும்.

"பத்து வருஷமா என் பொண்ணு வாழுற வாழ்க்கையை, ஒரு ரெண்டு நாள் நான் வாழ்ந்தா என்ன? அவ வந்ததுக்கு அப்புறம் அமைதியா இருந்துடுவேன். வெளியில் உள்ள எவளாவது இழுத்துப் போட்டா தானே என் பொண்ணுக்குப் பிரச்சனை? நான் என் பொண்ணு வாழ்க்கையில விளையாட மாட்டேனே. ரெண்டு நாளுக்கு அப்புறம் முழுசா அவளுக்குத்தானே? அதுவும் இல்லாம, இது நான் ஒன்னும் ஆரம்பிச்ச விளையாட்டு இல்லையே..."

என் மனசு தெளிவா இல்ல, எனக்கே நல்லா புரியுது. ஒவ்வொரு நொடியும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆடுது.

கண்ணாடி முன்னாடி நின்னு பாக்குறப்பத்தான் தெரிஞ்சது... இந்த இழவெடுத்த நைட்டியைப் போடுறதுக்கு பதிலா இடுப்பு தெரியுற மாதிரி சேலையைக் கட்டியிருக்கலாம். அதுவாது இடுப்பு மட்டும்தான் தெரியும், இந்தக் கருமம் எல்லாத்தையும் காட்டுது.

நைட்டியை கழட்டி தூர எறிஞ்சிட்டு திருப்பி சேலையைக் கட்டுனேன். ஹால்ல போய் டிவி போட்டு பேசாம உட்கார்ந்தேன். ஆதித்யா டிவில காமெடி பார்க்கலாம்னு...

மாப்பிள்ளை ரூம் கதவை லைட்டா தள்ளிப் பார்த்தேன், உள்ளாடி பூட்டியிருக்கு. பாவம், இந்த வயசுல எனக்கே மனசு இப்படி அலைபாயுது, அந்தப் புள்ள என்ன பண்ணும்?

ரெண்டு தடவை தட்டிப் பார்த்தேன், பதிலே இல்லை. ஒரு அரை மணி நேரம் டிவி பார்த்துட்டு, திருப்பியும் கதவைத் தட்டிப் பார்த்தேன்... அப்பவும் பதிலே இல்லை.

காலைல குடிச்ச காபிக்கு அப்புறம் அவன் ஒண்ணுமே குடிக்கல, எதுவும் சாப்பிடவும் இல்லை.

இந்த இடைவெளி எனக்கு ரொம்ப தேவையான ஒன்றுதான். என் உடம்பில் இருந்த அரிப்பும், என் கை கால்களில் இருந்த நடுக்கமும் இப்போ சுத்தமா போயிருச்சு.

"நல்ல வேலை, பிரச்சனை இதோட முடிஞ்சது"னு ஒரு மனசு சொல்லுது.

"சரி, நான் ஒரு தடவைதானே தள்ளி விட்டேன்... அவன் இன்னொரு வாட்டி ட்ரை பண்ணலாமே? பொண்டாட்டியை மட்டும் எத்தனை வாட்டி தடவுறான்?" அப்படின்னு கேக்குது இன்னொரு மனசு.

டிவியை பல மணி நேரமா வெறிச்சு பார்த்துட்டு இருக்கேன். வடிவேலு என்ன காமெடி பண்ணாலும் எனக்கு சிரிப்பு வரல. மனசு ஃபுல்லா வேற ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு. எந்திரிச்சு மணியைப் பார்த்தா 11.

"என் உடம்புக்கு என்ன குறைச்சல்? அவ்வளவு சீக்கிரமா இவங்களுக்கு இறங்கிப் போய் விடணுமா? அழகான பொண்ணுன்னா கொஞ்சம் சீன் போடத்தான் செய்யும்... ஆம்பளைதானே, திருப்பி கேட்கணும்!" - எனக்குள்ள உள்ள சைத்தான் வேலை செய்யுது.

விறுவிறுனு என் பொண்ணோட ரூமுக்குள்ள போனேன். அவ எப்பவும் கட்டுற ஒரு கருப்பு கலர் சேலையை எடுத்தேன். அதுக்கு மேட்சிங்கா கருப்பு பிளவுஸும் எடுத்தேன். என்னோட பொண்ணோட பிளவுஸ் எனக்கு கொஞ்சம் டைட் ஃபிட்டிங்தான்... அவளை விட எனக்கு கொஞ்சம் பெருசு. ஹூக் போட முடியாம கொஞ்சம் நல்லா இழுத்துதான் போடணும். கஷ்டப்பட்டு மார்புச் சதையை உள்ள தள்ளி ஹூக்கைப் போட்டேன். இடுப்புக்கு கீழே ரொம்பவே தள்ளி பாவாடையும் சேலையும் கட்டுனேன்.

எந்த ஆம்பளையாவது என்னைப் பார்த்தா காம ஃபீலிங் வர்ற மாதிரிதான் இப்போ நான் இருக்கேன். ஷார்ட் ஸ்லீவ் பிளவுஸ், ரொம்ப லோ கட். பிரஸ்ட்டுக்கு கீழே ஒரு மில்லி மீட்டர் கூட ஜாக்கெட் எக்ஸ்ட்ரா கிடையாது. பிரஸ்ட்ல இருந்து ஒரு அடிக்கு இடுப்பு, தொப்புள் எல்லாமே நல்லா தெரியும். சேலையை என்னால எவ்வளவு இழுத்து கீழே கட்ட முடியுமோ அவ்வளவு இழுத்துக் கீழே கட்டுனேன். இதுக்கு மேல ஒரு பொம்பளையால சிக்னல் கொடுக்க முடியாது!

கண்ணாடியில் என்னோட அழகை மேல இருந்து கீழ வரை இன்னொரு முறை ஃபுல்லா பார்த்துட்டு, என் மாப்பிள்ளை ரூம் கதவைப் போய் தட்டுனேன். அவன் திருப்பியும் திறக்கல.

"இவ்வளவு திமிரா ஒருத்தனுக்கு இருக்கும்? இல்ல நான் ரொம்ப பயம்காட்டிட்டேனா? இவன் திமிர்ல கதவை திறக்காம இருக்கானா இல்ல பயத்துல திறக்காம இருக்கானா?"

மறுபடியும் என்னோட பொண்ணோட ரூமுக்கு போனேன். அவளோட டிராயர்ல வீட்ல உள்ள எல்லார் ரூமோட சாவியும் இருக்கும். தொறந்து பார்த்தா ஒரு ஏழு எட்டு சாவி இருந்துச்சு. எல்லா சாவியையும் எடுத்துட்டு வெளியே வந்தேன். ஒவ்வொரு சாவியா அவன் ரூம் பூட்டுல போட்டு பார்த்தேன். நாலாவது சாவி ட்ரை பண்ணும்போது கதவு திறந்துச்சு.

நான் ஒரு எதிர்பார்ப்போட உள்ள வந்து பார்த்தா... பெட்ல குப்புற அடிச்சு படுத்து நல்லா தூங்கிட்டு இருக்கான்!

தீபாவளி அன்னைக்கு அணுக் குண்டைப் பத்த வச்சுட்டு காதைப் பொத்திக்கிட்டு இருக்கப்ப, மழை வந்து பொசுக்குன்னு தீயை அணைச்ச மாதிரி இருக்கு என் ஃபீலிங்ஸ்!

என்னை நினைச்சு கோவத்துலயோ காமத்துலயோ இருப்பான் அப்படின்னு நினைச்சா, இவன் பாட்டுக்கு குப்புற படுத்து தூங்கிட்டு இருக்கான்.

ஆதித்யா டிவில "இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்"னு வர்ற டைமிங் டயலாக் மாதிரி ஆயிடுச்சு!

ரூம்ல போய் பேசாம படுத்து தூங்கிட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் தெரியல. முழிச்சு பார்த்தா ரூம்ல ஃபேன் ஓடலை... கரண்ட் இல்லை. ஃபேன் இல்லாம தூக்கம் வரல. எந்திரிச்சு பக்கத்து ரூம்ல போய் பார்த்தேன், கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருக்கான்.

"கரண்ட் இல்ல வந்து பாரேன்"னு சொன்னா முகத்தைப் பார்த்து கூட பேச மாட்டேங்குறான். காலையில ரொம்ப திட்டிட்டேனோ? நம்மள்தான் பேசிக் கொடுத்து இவனை கொஞ்சம் சமாதானப்படுத்தணும். ஒரு விஷயம் நான் கண்டிப்பா தெளிவுபடுத்திக்கணும்... எனக்கு ஒன்னும் இவன் கூட உடலுறவு வச்சுக்கணும்னு ஆசை இல்லை. ஆனா அவனோட சீண்டல்கள் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அவன் கைக்குள்ள அடக்கமா இருந்த ஃபீலிங் பிடிச்சிருந்தது. நான் அழுததற்கு காரணம் கோபம் இல்லை; நிலைமை கைமீறி போயிருமோன்ற பயத்துலதான்.
[+] 4 users Like nalan_v's post
Like Reply


Messages In This Thread
RE: மார்கழியில் மாமியாருடன் - by nalan_v - 25-07-2026, 09:53 PM



Users browsing this thread: 1 Guest(s)