Adultery இரத்த பந்தம்
#3
சந்திப்பிற்கான நேரத்தை அர்ஜுன் கேட்டான். நந்தா, "மாலை 4 மணிக்கு என் வீட்டில் சந்திப்போம்" என்று பதிலளித்தாள். நந்தாவும் அர்ஜுனும் சிறுவயது நண்பர்கள்; அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்கள்.

அர்ஜுன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு நந்தாவின் வீட்டிற்குச் சென்றான். அர்ஜுன் நந்தாவின் கைபேசிக்கு அழைத்தான், மறுமுனையில் நந்தா அழைப்பை ஏற்று அவனது வீட்டின் கீழ்த்தளத்திற்கு வந்தான். நந்தாவின் வீடு மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம். நந்தா மூன்றாவது மாடியில் இருக்கிறன், மீதமுள்ள இரண்டு மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நந்தா கீழ்த்தளத்திற்கு வந்ததும், அர்ஜுனும் நந்தாவும் மூன்றாவது மாடிக்குச் சென்றனர். கோவிட் காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. 

நந்தா, "உனக்குக் குடிக்க ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டாள்.


அர்ஜுன், "எனக்குச் சூடான தேநீர் வேண்டும்" என்றான். நந்தா அர்ஜுனுக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையலறைக்குள் சென்றான். அப்போது அர்ஜுன் சமையலறைக்குச் சென்று, "உங்கள் குடும்பத்தினர் எங்கே?" என்று கேட்டான்.

நந்தாவின் தந்தையும் தாயும் கோயம்புத்தூரில் அவரது அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.

அதன் பிறகு, நந்தா தேநீர் தயாரித்து, அதை அர்ஜுனுக்கு பரிமாறிக் கொடுக்க வந்தான்.



இருவரும் அமைதியாக தேநீர் அருந்திக்கொண்டே சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தனர்.

அப்போது நந்தா அர்ஜுனைப் பார்த்து,
"நாம் 'Truth or Dare' விளையாடலாமா?" என்று கேட்டான்.


அர்ஜுன் சிரித்துக்கொண்டு, "சரி, விளையாடலாம்," என்றான்.

நந்தா முதல் கேள்வியைக் கேட்டான்.

"உன் முதல் காதலியின் பெயர் என்ன?" என்று கேட்டான்.
அர்ஜுன் சிறிது புன்னகைத்தபடி,
"நர்மதா," என்று பதிலளித்தான்.

"நர்மதா யார்?" என்று ஆர்வமாகக் கேட்டான் நந்தா.
அர்ஜுன் சிரித்துக்கொண்டே,
"அவர் நம்ம தமிழ் ஆசிரியர்," என்றான்.
அதைக் கேட்ட நந்தா ஆச்சரியத்துடன் சிரித்தான்.

"அப்படியா! நம்ம வகுப்பு தமிழ் ஆசிரியர் நர்மதா மேடமையா நீ காதலிச்ச?" என்று கேட்டான்.
அர்ஜுன் வெட்கப் புன்னகையுடன் தலையசைத்து,
"ஆமாம். நான் சின்ன வயதிலிருந்தே அவரை மனதார விரும்பினேன்," என்று கூறினான்.

அதைக் கேட்ட நந்தா சிரித்துக்கொண்டே,

"அடடா! அது நம்ம சின்ன வயசுல வந்த ஒரு ஈர்ப்புதான் டா. அதை காதல்னு சொல்ல முடியாது," என்றான்.
அர்ஜுனும் சிரித்தபடி,
"சரி, இப்போ என்னோட டர்ன். நான் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டான்.

"கேளு," என்று நந்தா பதிலளித்தான்.
அர்ஜுன், "Truth ஆ? இல்ல Dare ஆ?" என்று கேட்டான்.

"Truth," என்று நந்தா தயக்கமின்றி கூறினான்.
அர்ஜுன் சிறிது யோசித்துவிட்டு, "உன் வாழ்க்கையில் உனக்கு முதன்முதலாக யார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது?" என்று கேட்டான்.

அர்ஜுன் சிறிது யோசித்துவிட்டு,

"சரி, உன் காதலியின் பெயர் என்ன?" என்று கேட்டான்.

நந்தா சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு,
"நான் சொல்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது. எனக்கு வாக்கு கொடு," என்றான்.

அர்ஜுன் சிரித்தபடி,
"சரி, யாரிடமும் சொல்ல மாட்டேன். இது நம்ம இருவருக்குள்ளேயே இருக்கும்," என்றான்.

அப்போது நந்தா மெதுவாக,
"என் காதலியின் பெயர்... சங்கீதா," என்றான்.

அர்ஜுன் குழப்பத்துடன்,
"சங்கீதாவா? நம்ம பள்ளியில் அந்தப் பெயரில் யாருமே படிக்கலையே. அவள் யார்?" என்று கேட்டான்.
அந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் நந்தா அமைதியாகத் தலைகுனிந்தான்.
சில நொடிகள் கழித்து, தயக்கத்துடன் மெதுவாக,
"சங்கீதா... என் அக்கா," என்று கூறினான்.
அர்ஜுன் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, சில நொடிகள் பேச முடியாமல் நின்றான்.
[+] 3 users Like bigtool86's post
Like Reply


Messages In This Thread
இரத்த பந்தம் - by bigtool86 - 24-06-2026, 02:43 PM
RE: இரத்த பந்தம் - by bigtool86 - 19-07-2026, 04:20 PM



Users browsing this thread: 1 Guest(s)