மீறாதே மீரா
இரவு இருவரும் அமைதியாக படுத்திருந்தனர்.. இருவருமே போனை தடவிக்கொண்டு இருந்தனர். இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள எவ்வளவோ இருந்தும் அமைதி மட்டுமே இடையில் இருந்தது.. தூக்கம் வரவில்லை.

மேகலையிடமிருந்து மெசேஜ் வந்தது..

இன்று மதியம் மிக நன்றாக சென்றது..உணவும் உபசரிப்பும் அருமையாக இருந்தது..

   "தாங்க்ஸ் மேகலை.. உன் வருகை தான் இந்த நாளையே சிறப்பாக மாற்றியது.." - கிருஷ் அனுப்பினான்...

"ஆனால் மாலை ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள்.." இந்தக்கேள்வியை எதிர்பார்த்திருந்தான்..

   "ஏன் உனக்குப் பிடிக்கவில்லையா?"

"திடீரென்று ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள்?" அவள் நேரடியாக பதிலளிக்கவில்லை..
   
"எனக்கும், உன்னை ரொம்பப் பிடிக்கும் மேகலை.. அன்று இருந்த சூழ்நிலை உன்னை தவிர்க்க வேண்டியதாயிற்று.. இன்றைய சூழ்நிலை தவிர்க்கவே முடியவில்லை"

"உங்கள் இருவருக்குமான போட்டியில் நான் பகடைக்காயா?"
 
  கண்டிப்பாக அப்படி இல்லை மேகலை.. என் சூழ்நிலை தான் மாறியதே அன்றி, நான் எப்போதும் உன்னை விரும்புகிறேன்.. இப்போது வெளிப்படையாகச் சொல்கிறேன்..
 
அப்பறம் ஏன் உங்க மனைவி முன்னாடியே அப்படிப் பண்ணுனிங்க..
 
  எப்படிப் பண்ணுனேன்?

கிருஷ்... உங்களுக்கே தெரியும்.. விளையாடாதிங்க..

  என் மனைவி மேலே சென்றபோது, உன்னிடம் என் ஆசையைக் காட்டினேன்..
  என் மனைவி இருந்தபோது, அவளிடமும் உன்மீதான ஆசையைக் காட்டினேன்.. அவ்வளவு தான்..

உங்க மனைவி உங்களைக் கோவிக்கலையா?

  இப்போது கிருஷ் தன் போனை மீராவிடம் தந்தான்.. நீயே இதற்குப் பதிலளி..
  மீரா சாட்டை முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள்..
  அதற்குள் மேகலை ஏதோ டைப்படித்து அழித்தாள்..
  நீயே பதில் போடு மீரா..
 
  "இல்லை.. அவள் கோவிச்சுக்கலை.." - மீரா, கிருஷ் போனிலிருந்து மெசேஜ் அனுப்பினாள்.
 
"ஏன் என்ன பிரச்சினை..உங்களுக்குள்ள சண்டையா? என்னால் தானா? உங்களை அவங்க வெறுக்கறாங்களா..?" - மேகலையின் மெசேஜ் வந்தது..

--0---0---0---0---0---0---

     மீராவே டைப்படிக்க ஆரம்பித்தாள்.. "என் மனைவி நடத்தை சரியில்லை.. அவளே தப்பானவள்.. இதை ஏன் தப்பா.... "கிருஷ் பிடிங்கினான்.. வேண்டாம் மீரா.. அழித்தான்.. நான் அப்படி உன்னை நினைக்கலை.. நான் ஒன்றும் உத்தமனும் இல்லை.. 
     "கிருஷ் என்ன சொன்னாலும் உண்மை அதுதானே கிருஷ்.. "
     "இல்லை மீரா.. உன்னை கெட்டவளா நான் நினைக்க விரும்பலை..நீ கெட்டவன்னா நானும் அதே அளவு கெட்டவன் தான்.."
    "நீயும் கேடு கெட்டவன் தான் கிருஷ்.." மீரா குரலில் லேசான நக்கல் தான் இருந்தது..    
     
     "கல்யாணத்துக்கு முன்னாடி அவளுக்கு ஒரு ரிலேசன்ஷிப் இருந்துச்சாம்.. அதனால எனக்கு கல்யாணத்துக்குப் பின்னாடி ஒன்னு இருந்தா ஒன்னும் தப்பில்லைன்னு சொன்னதே அவள் தான்.... மீராவே இதை டைப்படித்தாள்.

அந்த பைக்.. பூ.. சந்தேகம் எல்லாம்.. - கிருஷ் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து பேசிக்கொண்டிருந்தாள் மேகலை..

    "அதெல்லாம் தேவையில்லாத சந்தேகம் தான்.. அந்த சந்தேகத்துல தான் கொஞ்சம் உன் கிட்ட உரிமையா பழகிட்டேன்.. அதை சொன்னதுக்குத்தான் மீரா என் ஆசைக்கு தடைபோட மாட்டேன்னு சொல்லிட்டாள்.. வேணும்னா நீங்க சைடுல வச்சுக்குங்கன்னு சொல்லிட்டா"- இதுவும் மீராதான்..

இருந்தாலும் இப்படி எப்படி ஒரு மனைவி இப்படி ஒத்துப்பா..

     "மீரா,  கொஞ்சம் செக்ஸ்ல எக்ஸ்பெரிமெண்ட் டைப்.. எல்லா விதமாவும் செஞ்சு பார்க்க ஆசைப்படுவா.. அதான், புருசன் வேறொரு பெண்ணோட இருந்தாலும் நம்ம மேல ஆர்வம் காட்டுவானானு எக்ஸ்பெரிமெண்ட் செய்யறாளாம்.."

அப்ப உங்க போதைக்கு நான் ஊறுகாயா? என்னை என்ன நினைச்சுகிட்டு இப்படிச் செய்யறிங்க கிருஷ்..

    கிருஷ்சுக்கு வியர்த்தது.. மீரா இதுக்கு என்ன சொல்ல?
    கூல் கிருஷ்.. அப்படி உன் அஃபயர நான் கெடுக்க மாட்டேன்.. வெய்ட்...
    
    "மீரா தான் அப்படி நினைக்கிறா மேகலை.. ஆனால் என் உடல், உசிரு, மனசு எல்லாம் நீதான் மேகலை..." - மீராவே டைப்படித்தாள்..கிருஷ் கண்டிப்பாக இப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டான்.

"நிஜமாவா கிருஷ்.."

  "சத்தியமா மேகலை..இப்பக்கூட உன்னை நினைச்சுட்டுதான் தூங்காம தவிக்கிறேன்.. "- இதுவும் மீராதான்..

போதும் மீரா.. போனைக் கொடு.. கிருஷ் போனைப் பிடுங்க முயற்சித்தான்...

பொறு கிருஷ், இப்பத்தான் ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு.. எதையாவது தப்பா பேசி கெடுத்துக்காத..


--0--0--0--0--0--0--0--0--0--
[+] 10 users Like imstpd's post
Like Reply


Messages In This Thread
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:12 PM
RE: மீறாதே மீரா - by kangaani - 19-06-2026, 08:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 19-06-2026, 10:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 06:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 07:42 AM
RE: மீறாதே மீரா - by raasug - 20-06-2026, 12:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:15 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:12 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 10:16 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:13 AM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 02:54 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 04:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:06 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 05:27 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:03 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 05:29 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 07:23 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 20-06-2026, 09:30 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 20-06-2026, 09:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:45 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:49 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 10:42 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 21-06-2026, 12:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 21-06-2026, 05:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:44 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:46 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:53 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 21-06-2026, 02:17 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 09:40 AM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 10:36 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 12:06 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 06:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:50 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:51 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:08 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:56 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 09:08 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 10:08 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 22-06-2026, 10:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:52 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:56 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 10:01 AM
RE: மீறாதே மீரா - by krish196 - 23-06-2026, 01:37 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 23-06-2026, 06:57 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:02 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:51 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 24-06-2026, 04:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 10:47 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:23 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:39 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 04:20 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 25-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 05:16 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 08:04 PM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 27-06-2026, 05:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:15 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 27-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 08:41 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 28-06-2026, 09:06 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 28-06-2026, 09:19 AM
RE: மீறாதே மீரா - by drillhot - 28-06-2026, 09:44 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 03:13 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 28-06-2026, 07:26 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 29-06-2026, 12:03 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 08:49 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 11:39 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 12:49 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 30-06-2026, 02:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 01-07-2026, 12:34 AM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 01-07-2026, 09:26 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:56 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:09 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:12 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 02-07-2026, 10:35 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 02-07-2026, 11:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:50 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 03-07-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 04-07-2026, 09:25 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 04-07-2026, 09:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:32 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 04-07-2026, 12:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:33 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 04-07-2026, 03:54 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:11 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:14 AM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 05-07-2026, 07:49 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 05-07-2026, 02:28 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 04:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 05:02 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 06-07-2026, 05:50 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 07-07-2026, 12:55 AM
RE: மீறாதே மீரா - by Its me - 06-07-2026, 11:00 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 08-07-2026, 05:35 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 08-07-2026, 06:05 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 09-07-2026, 07:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:43 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:10 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 10-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 12-07-2026, 02:46 PM
RE: மீறாதே மீரா - by Ajmal17 - 12-07-2026, 06:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:55 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-07-2026, 10:51 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 08:34 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 13-07-2026, 10:50 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 11:27 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 14-07-2026, 12:33 PM
RE: மீறாதே மீரா - by saka1981 - 16-07-2026, 05:18 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 18-07-2026, 08:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 19-07-2026, 09:02 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 24-07-2026, 09:50 AM
RE: மீறாதே மீரா - by rkasso - 24-07-2026, 05:59 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 26-07-2026, 08:52 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 27-07-2026, 09:22 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:19 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:20 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 11-08-2026, 10:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-08-2026, 10:29 PM
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:15 PM



Users browsing this thread: 1 Guest(s)