மீறாதே மீரா
மேசையில் உணவுப்பொருட்களை அடுக்கியதும், மீரா தியாவுடன் ஒருபுறம் அமர்ந்துகொண்டாள்.. மேகலையும் கிருஷ்சும் ஒன்றாக அமரவேண்டியிருந்தது.

சாலடை சுவைபார்த்துவிட்டு, மீரா, "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா சூப்பரா செய்யறிங்க.." என பாராட்டினாள். அதில் உள்குத்து மட்டுமே இருந்ததை கிருஷ் அறிவான். மேகலை, பிரியாணியின் மணம், சுவை இரண்டையும் தாராளமாக பாராட்டினாள்.

தியாவுடன் உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு மீரா சோபாவுக்குச் சென்றுவிட்டாள்..தியா கார்ட்டூனைப் பார்க்க, மீரா ஓரக்கண்னால் இருவரையும் பார்த்துக்கொண்டாள். கிருஷ், மேகலை இருவரும் அருகருகே அமர்ந்து அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  கை உரசினாலும், பார்வை பட்டாலும், ஒதுங்கிக்கொள்ளும் ஒரு வித்தியாசமான பதற்றம் நிலவியது.  

உங்க வீடு நல்லாருக்கு சார்... இந்த கிச்சன், சமையல் எல்லாமே அருமை" மேகலை அமைதியை கலைத்தாள்.

"மீராதான் அலங்காரத்தைப் பார்த்துக்குவா... நான் கொஞ்சம் உதவுவேன்"

"ம்ம்... உங்களை மாதிரி ஒருத்தர் துணையா இருக்கறது அதிர்ஷ்டம்தான் சார்."

மீரா வந்தவள், கொஞ்சம் சிக்கம் வச்சுக்குங்க என்று தேவைக்கதிகமாகவே மேகலை தட்டில் வைத்தாள்..

இல்லை, போதும் நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன், வேண்டாம் என மறுத்தாள் மேகலை..

கிருஷ், நீங்க வேணும்னா அதில் கொஞ்சம் எடுத்துக்குங்க.. கிருஷ்சைப் பார்த்து விசமத்தனமாக சிரித்தாள் மீரா.

மேகலை எடுத்து வைக்க நினைத்த அதே நேரம், கிருஷ் தன் கையில் மேகலை தட்டிலிருந்து எடுக்கப் பார்க்க, கைகள் உரசிக்கொண்டன. தன் மனைவியின் முன்னாலேயே, தன் மனம் கவர்ந்த இன்னொரு பெண்ணுடன் இணைந்து உண்பது, அவள் விரல்கள் படுவது, இவற்றால் ஒரு வித்தியாசமான கூச்சமும் இன்பமும் கிருஷ்சை அலைக்கழித்தது. மீராவின் கையில் ஆடும் பொம்மையாயாக தானும் மேகலையும் இருக்கிறோமோ என்கிற பயமும் சந்தேகமும் வந்தது.

--0--0--0--0--0--0--0--0--0

மேகலையும் கிருஷ்சும், உணவு முடித்தபோது, தியா உண்டிருந்தாள்.. மீரா சரியாக சாப்பிடவில்லை.. அவர்கள் சோபாவிற்கு வந்ததும், மீரா தியாவை விட்டுவிட்டு டைனிங் டேபிளுக்குச் சென்றுவிட்டாள்..இருவரும் சோபாவில் நடுவில் தியாவை அமர்த்தி இருபுறமும் அமர்ந்திருந்தார்கள். கார்ட்டூனில் மூவரும் மூழ்கிவிட்டனர்.

உணவு முடித்து வந்த மீரா, நடுவில் இருந்த தியாவை தூக்கிக்கொண்டு, சிங்கிள் சோபாவில் அமர்ந்துகொண்டாள்..

நீங்க ஏன் கார்ட்டூன் பார்க்கறிங்க.. கிருஷ்,, நம்ம ஹனிமூன் ஆல்பம் காட்டு என்றாள்..

கிருஷ்ணன், போனை எடுக்க, அட, லேப்டாப்ல காட்டுங்க, அப்பத்தான் நல்லா இருக்கும் என்று சொன்னாள் மீரா..

கிருஷ்ணன், மேகலை இருவரும் லேப்டாப்பில் பார்க்க அருகருகே அமர வேண்டியதாயிற்று.. இன்னும் இன்னொருபுறம் மீரா அமர்ந்து அவர்களின் நெருக்கத்தை அதிகரித்தாள்.

படங்களைப் பார்க்கும் சாக்கில் கிருஷ்சை இடித்து மேகலையின் மேல் தள்ளிக்கொண்டிருந்தாள்..

--0--0--0--0--0--0--0--0--0

நானும் தியாவும் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றோம்.. கொஞ்ச நேரம் இருங்க மேகலா என்று சொல்லிவிட்டு தியாவுடன் கிளம்பினாள் மீரா.

சார், மீரா உங்க மேல அபார நம்பிக்கை வச்சிருக்காங்க.. நீங்க தான் அவங்களை வீணா சந்தேகப்படறிங்க..நான் உங்களை தவறுதலா தொட்டும், நீங்க என் மேல அட்வாண்டேஜ் எடுத்துக்கலை.. நீங்க ரெண்டுபேரும் நல்ல ஜோடி..

நல்ல ஜோடி தானா, கெட்ட ஆசைகளில்தான் எங்க ரெண்டுபேருக்கும் நல்லா ஒத்துப்போகுது என கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

நான் ஒரு நிமிசம் சபலப்பட்டுட்டேன் சார்.. நீங்க ஒரு தப்பான பெண் கிட்ட மாட்டியிருந்தா, என் ஆசைக்கும் உங்க வருத்தத்துக்கும் வடிகால் மாதிரி,  ஒரு கமிட்மெண்ட் இல்லாம உங்களோட இருந்துக்கலாம்னு ஆசைப்பட்டுட்டேன் சார்.. வெரி சாரி..... இன்னைக்கு, இப்பக்கூட நாம நினைச்சா, எல்லைகளைத் தாண்டியிருக்கலாம். ஆனா, தப்பான ஒருத்தனை நம்பி நான் ஏற்கனவே என் வாழ்வைத் தொலைச்சிட்டேன்.. இன்னொரு பெண்ணோட வாழ்க்கை அழியறதுக்கு நான் ஒருபோதும் காரணமா இருக்க மாட்டேன். மேகலையின் தோள்கள் லேசாக நடுங்கின. கண்களில் லேசாக கண்னீர் கரைகட்டியது.

அவள் சொல்லி முடித்தபோது, கிருஷ்ணனுக்குள் ஒரு கணம் ஒரு விசித்திரமான எண்ணம் ஓடியது. ‘ஒருவேளை நாம் மீராவைத் திருமணம் செய்து ஏமாந்துவிட்டோமோ? அவளது இந்தச் சோதனைகளும், சுதந்திரமான பாலியல் ஆசைகளும் என்னையும் அலைக்கழிக்கிறதோ...மீரா செய்வது கள்ளத்தனம் தான்.. அதற்கு நாமும் ஒருவிதத்தில் உடந்தை.. ஆனால் மேகலை, எவ்வளவு உயர்வாக நினைக்கிறாள்..’

மேகலையின் பேச்சில், அவளுக்கு தன்னுடன் உறவில் இருந்துகொள்ளலாம் என்கிற ஆசை இருந்ததை அறிந்து அவனுக்குள் ஆசையும் தாபமும் அதிகரிக்கத்தான் செய்தது.. அவள் கண்களில் கோர்த்து நின்ற கண்ணீரைத் தன் உதடுகளால் துடைக்க வேண்டும் என்ற அசுரத்தனமான மோகம் அவனுக்குள் எழுந்தது. இன்று, இப்போது வேண்டாம். அவனைக் கட்டுப்படுத்திக்கொண்டான். இன்னும் திருமண உறவைக் காத்திட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்குள் கொஞ்சம் இருந்தது.

"மேகலை... நீ நினைக்கற மாதிரி எளிமையா இருந்தால் வாழ்க்கை மிக அருமையா இருக்கும்.." என்றான் கிருஷ் இறுக்கமான குரலில்.

மேகலைக்கு அவன் சொன்னதன் முழு அர்த்தமும் புரியவில்லை. ஆனால் மீரா நல்லவள், தன்னையும் கிருஷ்சையும் நம்புகிறாள்.. அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எண்ணமே இருந்தது.

--0--0--0--0--0--0--0--0--0

அரை மணிநேரம் கழித்து மீரா தியாவுடன் வந்தபோது, உணவு மேசை சுத்தமாக இருந்தது.. கிச்சன் கூட சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ், மேகலையுடனான தனிமையை, அருகாமையை மறக்க வேலை செய்ததன் மூலம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டான். மேகலை, சோபாவில் அமர்ந்து நகைச்சுவை சானல் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தாள்..

கிருஷ்சின் மனம் தெளிவடைந்திருந்தது.. மீராவைப் பார்த்து வெற்றிகரமாகச் சிரித்தாள்.. மீரா வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல், தியாவுடன் எந்த ஐஸ்கிரீம் யாருக்கு என செல்லச் சண்டைக்குள் சென்றாள்.. இந்த முறை கிருஷ், தியாவை தன் கைகளில் ஏந்திக்கொண்டான்..

"என் ஐஸ்கிரீமையும் நீயே வச்சுக்கோ தியா" என லஞ்சம் கொடுத்து அந்த பிஞ்சின் நம்பிக்கையைப் பெற்றான்.

டிவி கார்ட்டூனுக்கு மாறி இருந்தது.. டாம், ஸ்பைக்கிடம் அடி வாங்கிக்கொண்டிருந்தது.. ஜெர்ரியுடன் சேர்ந்து, தியாவும் , கிருஷ்சும் ரசித்துக்கொண்டிருந்தனர். மீரா சவாலில் தோற்றுக்கொண்டிருந்தாள்.

--0--0--0--0--0--0--0--0--0

பிரியாணி, ஐஸ்கிரீம் திருப்தியாக உண்டதாலோ, கார்ட்டூன் பார்த்துகொண்டே இருந்ததாலே, தியா கிருஷ் மடியிலேயே உறங்கிவிட்டாள்..

நான்கு மணியானதும் மேகலையும் தியாவும் கிளம்பினார்கள்..

சார், அருமையான விருந்து.. மிக்க நன்றி.. தியாவும் எஞ்சாய் பண்ணினாள். ஒருநாள் நீங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு வரணும்.. அழைப்புடன் விடைபெற்றுக்கொண்டாள் மேகலை.

அவர்கள் சென்றதும்.. சாரி கிருஷ்.. நான் தோத்துட்டேன்.. நீ ஜெயிச்சுட்ட..உனக்கு மேகலை மேல ஆசையே வரலையா?

என்னால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் மீரா.. போதும்.. ஆபத்தோடு விளையாட வேண்டாம் மீரா.. உனக்கு நான், எனக்கு நீ.. எதற்கு வீணாக தேவையில்லாத ஆசைகள்?

ஐ ஆம் சாரி, கிருஷ்.. நீ நல்லவன்,..ஆனா நான் அப்படி இல்லை.. கொஞ்சம் எல்லை மீறிட்டேன்..நான் உனக்குத் தகுதியானவள் இல்லை கிருஷ்.. உடைந்து அழ ஆரம்பித்தாள் மீரா..

--0--0--0--0--0--0--0--0--0
[+] 8 users Like imstpd's post
Like Reply


Messages In This Thread
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:12 PM
RE: மீறாதே மீரா - by kangaani - 19-06-2026, 08:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 19-06-2026, 10:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 06:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 07:42 AM
RE: மீறாதே மீரா - by raasug - 20-06-2026, 12:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:15 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:12 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 10:16 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 10:13 AM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 02:54 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 04:58 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:06 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 20-06-2026, 05:27 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 05:03 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 20-06-2026, 05:29 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 07:23 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 20-06-2026, 09:30 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 20-06-2026, 09:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:45 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 20-06-2026, 09:49 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 20-06-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 20-06-2026, 10:42 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 21-06-2026, 12:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 21-06-2026, 05:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:44 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:46 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 21-06-2026, 01:53 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 21-06-2026, 02:17 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 09:40 AM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 10:36 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 12:06 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 06:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:50 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 07:51 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:08 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 22-06-2026, 08:56 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 22-06-2026, 09:08 PM
RE: மீறாதே மீரா - by drillhot - 22-06-2026, 10:08 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 22-06-2026, 10:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:52 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:56 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 09:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 23-06-2026, 10:01 AM
RE: மீறாதே மீரா - by krish196 - 23-06-2026, 01:37 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 23-06-2026, 06:57 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:02 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 01:51 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 24-06-2026, 04:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 24-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 10:47 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:23 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:35 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 02:39 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 04:20 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 25-06-2026, 05:04 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 25-06-2026, 05:16 PM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 25-06-2026, 08:04 PM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 27-06-2026, 05:57 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 27-06-2026, 03:15 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 27-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 08:41 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 28-06-2026, 09:06 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 28-06-2026, 09:19 AM
RE: மீறாதே மீரா - by drillhot - 28-06-2026, 09:44 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 28-06-2026, 03:13 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 28-06-2026, 07:26 PM
RE: மீறாதே மீரா - by krish196 - 29-06-2026, 12:03 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 01:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-06-2026, 08:49 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 11:39 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 12:49 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 30-06-2026, 02:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 30-06-2026, 10:24 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 01-07-2026, 12:34 AM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 08:41 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 01-07-2026, 09:26 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 01-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 01:56 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:06 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:09 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 02-07-2026, 10:12 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 02-07-2026, 10:35 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 02-07-2026, 11:42 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:48 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 03-07-2026, 04:50 PM
RE: மீறாதே மீரா - by Muthukdt - 03-07-2026, 10:07 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 04-07-2026, 09:25 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 04-07-2026, 09:26 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:32 PM
RE: மீறாதே மீரா - by Punidhan - 04-07-2026, 12:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 04-07-2026, 03:33 PM
RE: மீறாதே மீரா - by Ratish20 - 04-07-2026, 03:54 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:11 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 05-07-2026, 12:14 AM
RE: மீறாதே மீரா - by LustyLeo - 05-07-2026, 07:49 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 05-07-2026, 02:28 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 04:59 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 06-07-2026, 05:02 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 06-07-2026, 05:50 PM
RE: மீறாதே மீரா - by Hubbybee - 07-07-2026, 12:55 AM
RE: மீறாதே மீரா - by Its me - 06-07-2026, 11:00 PM
RE: மீறாதே மீரா - by zulfique - 08-07-2026, 05:35 AM
RE: மீறாதே மீரா - by Devika.k - 08-07-2026, 06:05 PM
RE: மீறாதே மீரா - by Xbilla - 09-07-2026, 07:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:37 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 09-07-2026, 11:43 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:10 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 10-07-2026, 09:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 10-07-2026, 11:07 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 12-07-2026, 02:46 PM
RE: மீறாதே மீரா - by Ajmal17 - 12-07-2026, 06:43 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:53 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 12-07-2026, 09:55 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-07-2026, 10:51 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 08:34 AM
RE: மீறாதே மீரா - by imstpd - 13-07-2026, 10:50 PM
RE: மீறாதே மீரா - by bineeshm - 13-07-2026, 11:27 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 14-07-2026, 12:33 PM
RE: மீறாதே மீரா - by saka1981 - 16-07-2026, 05:18 PM
RE: மீறாதே மீரா - by Devika.k - 18-07-2026, 08:45 AM
RE: மீறாதே மீரா - by Bigil - 19-07-2026, 09:02 AM
RE: மீறாதே மீரா - by Xbilla - 24-07-2026, 09:50 AM
RE: மீறாதே மீரா - by rkasso - 24-07-2026, 05:59 PM
RE: மீறாதே மீரா - by xbiilove - 26-07-2026, 08:52 AM
RE: மீறாதே மீரா - by Yesudoss - 27-07-2026, 09:22 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:19 PM
RE: மீறாதே மீரா - by imstpd - 29-07-2026, 11:20 PM
RE: மீறாதே மீரா - by Bigil - 11-08-2026, 10:14 PM
RE: மீறாதே மீரா - by Muralirk - 12-08-2026, 10:29 PM
மீறாதே மீரா - by imstpd - 19-06-2026, 06:15 PM



Users browsing this thread: 6 Guest(s)